Wednesday, July 29, 2015

டாக்டர்.இஞ்சிமொரப்பா சாப்பிட்டா எனக்கு இஞ்சி இடுப்பழகு வருமா?

கலைஞர் ,அழகிரி ,ஸ்டாலின் ,கனிமொழி இணைந்து படம் எடுத்தா என்ன டைட்டில்?


4 தலைவர்களும் நல்லா இருந்த கழகமும்===========


2 சிம்பு ரசிகன் =மை நேம் ஈஸ் கான்.


தனுஷ் ரசிகை = பாப்கானா?வீடியோ கானா?


=============

3 டாக்டர்.ஆமை வடை சாப்ட்டா ஜீரணம் ஆக லேட் ஆகுமா?னு டவுட்டா இருக்கு.


ஆமை வடை சாப்பிடுமா?ன்னே எனக்கு டவுட்டா இருக்கு


=============


4 சாப்பாட்டு ராமன் படம் எடுத்தா என்ன டைட்டில் வைப்பான் ?


நாலு குஷ்பூ இட்லி யும் நல்லா இருந்த கெட்டிச்சட்னியும்============


5 புரொடியூசர் = ஏண்டி ஏண்டி பாட்டுக்கேட்கும்போது உனக்கு என்ன தோணுது?


மிசஸ் புரொடியூசர் = போண்டி போண்டி னு என் மனசுல எதிரொலிக்குது===========


6 ஜோசியரே! நரி எதிரே வந்தா நல்ல சகுனமாமே?நிஜமா?


ஆமா.நரியோட சம்சாரத்துக்கு நல்ல சகுனம்==============

7 காலையில காக்காக்கு சாப்பாடு வெச்சேன்...பாசமா க்கா....க்கான்னுச்சு


சாப்ட்ட பின் திட்டி இருக்குமே மேடம்?அதை கவனிக்காம காலேஜ் போய்ட்டீங்க்ளே?


=============


8 மேடம்.ஆப்பிள் ப்ழம் சாப்பிடமாட்டீங்களா?ஏன் ?


என் ஹப்பி ஒரு DR.டெய்லி என் ஆப்பிள் கீப் அவே டாக்டர்னு சொல்றாங்க.அவர் திண்ணைல படுத்துக்கிட்டா?


===============


9 பேரன்பும் ,பெருங்கோபமும் கொண்டவன் நான்.


ஓஹோ.உன் பேரென்ன?
இப்போத்தானே சொன்னேன்?பேரே அன்பு தான்===============

10 தலைவரே! ஒரு பயலும் உங்களை சட்டை பண்ணலை.கொலை மிரட்டல் ,போலீஸ் பாதுகாப்பு வேணும்னீங்க்ளே ஏன்?


சும்மா ஒரு பில்டப் தான்.சீன் போடத்தான்==========

11 டியர்.என் கை ரேகைக்குள் ஒளிஞ்சுக்கறீங்களா?,


போன டைம் வந்தப்ப உன் வீட்டு ஜாகைக்குள்ள ஒளிஞ்சப்பவே உங்கப்பா கண்டுபிடிச்சு துரத்தி விட்டுட்டாரு===========

12 தலைவரே! மது விலக்கு பத்தி ஒரு கருத்து சொல்லுங்க


எவண்டாவன் நான் மப்புல இருக்கும்போது வம்பிழுக்கறது?நாயி நாயி==============13 சார்.நாங்க எல்லாரும் சேர்ந்து ஒரு சிட்டியை கவர் பண்ணி இருக்கோம்.


ஓஹோ! வழக்கமா குட்டியைத்தானே கவர் பண்ணுவீங்க?=============

14 கொழுந்தியா க்கு ழு வருமா? ளு வருமா?


கெளுத்தி மீன் போல் இருந்தா கொளுந்தியா.கொழு கொழு னு இருந்தா கொழுந்தியா.கொலு பொம்மை போல்னா கொலுந்தியா============


15 லேடி எம் டி = யோவ்.எதுக்கு பின்னால டச் பண்றே?


மேடம்.மீட்டிங் ல நீங்கதானே சொன்னீங்க?" என்னை பின் பற்றி நடங்க னு============

16 டியர்.மேரேஜ் க்கு முன் என்ன ஹாபி வெச்சிருந்தீங்க?


ஹாபி எதும் இல்லை.19 வயசு பேபியை வேணா வெச்சிருந்தேன்============17 மேடம்.அவரை DR னு கூப்பிடறீங்ளே?டாக்டரா? டியரா?


யோவ்.2ம் இல்லை.டிரைவர்.==============

18 டாக்டர்.இஞ்சிமொரப்பா சாப்பிட்டா எனக்கு இஞ்சி இடுப்பழகு வருமா?

ஏம்மா!எப்போப்பாரு தீனி தின்னுட்டே இருந்தா டயர் இடுப்புதாம்மா வரும்


============


19 டியர்.உன் மடில தலை வெச்சு தூங்கட்டுமா?

அட கும்பகர்ணா! இதுக்கு ஏன் பீச்க்கு வந்தே?உங்க வீட்லயே தூங்கித்தொலைச்சிருக்கலாமே?


===========


20 பேசியே/அறிவுரை சொல்லியே ஒருத்தரை திருத்திட முடியுமா?

முடியும்.இப்போ உங்க கூட இனி பேசக்கூடாதுனு தெரிஞ்சு திருந்திட்டனே!


=============

0 comments: