Thursday, July 16, 2015

நேத்து மத்தியானம் கடலை போட்ட பொண்ணு இப்போ வந்தா

1  பொண்ணுங்க கிட்டே ஏதாவது கேள்வி கேட்டா அதுக்கு  முதல்ல  பதில் சொல்ல மாட்டாங்க. எதுக்கு  கேட்கறே? அப்டினு நம்மையே எதிர்க்கேள்வி கேட்பாங்க=================
2  ஆபிஸ்ல பொழுது போகாம ரிசப்ஷனிஸ்ட் ஒரு பேப்பர்.ல கிறுக்கிட்டு இருக்கு.ஒரு கிறுக்கன் " கோலம் பிரமாதம்"கறான்.டேய்
==============3 ஊழலில் ஊறித்திளைத்த திராவிடக்கட்சிகளை வேரோடு ஒழிக்க வேண்டும்.ஜாதியை முன்னிலைப்படுத்தும் கட்சிகளை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும்
===========
4 நீ என் கிட்டே அடி வாங்கப்போறேடா னு சொல்லும் எந்தக்காதலியும் கடைசி வரை அடிச்சதே இல்லை

=============
5 பேங்க் ல ஒரு ஹையர் ஆபீசர் லேடி தன் கட்டை விரல் நுனி ல பேனாவால பொம்மை வரைஞ்சு விரலை ஆட்டி ஆட்டி மடக்குது.இந்த கேம்க்குப்பேர் என்ன?
============
6 கொல்லிமலை சித்தரின் கேயாஸ் தியரிப்படி பாகுபலி ஹிட் ஆகிட்டா புலி ஹிட் டவுட்.பாகுபலி அவுட் ஆகிட்டா புலி ஹிட்
=============
7 யாராச்சும் கொஞ்சம் "தள்ளு"பா ன்னு சொன்னாக்கூட PUSH பா நினைவு வந்தால் நீ ட்விட்டர் அடிக்ட் என அறிக # நல்லவேளை.எனக்கு வர்ல============
8 மதுரை சிலைமான் ஸ்டாப்பிங்கில் முத்துகிருஷ்ணன் ஹோட்டல் ல 30 ரூ க்கு தரும் தோசை சென்னை சரவண பவனில் பேமிலி ரோஸ்ட் சைஸ் ல இருக்கு.அடேங்கப்பா
===========
9 விருது நகர் ல ஒரே இடத்தில் 8 கோயில்கள் இருக்கு.ஆன்மீக விருது தரலாம் போலயே!
===============10 சிவகாசி ஊர்ல லட்சம் னு ஒரு தியேட்டர் இருக்கு.இங்க தான் புலி ரிலீஸ் ஆகுதாம்.ஆன பின் தியேட்டர் பேரை கோடி னு மாத்திடுவாங்க்ளோ?

==============
11 2 ஜி நெட் டும் ,கன்னிப்பொண்ணுங்க வீட்டருகே குடி இருக்கும் பசங்களும் 1, சுத்திசுத்தி வருவாங்க
===========
12 ராசி இல்லாத நடிகை என்று 'எதை வைத்து' முடிவு செய்வார்கள்?"தொடர்ச்சியா 3 பிளாப் படம் தந்தா
=============13 உங்கள் மனம் கவர்ந்தவர் யார் யாரிடம் என்ன பேசுகிறார் என்பதை கண்காணிக்காதீர்.மன நிலை பாதிக்கப்படும்
=============
14 தன்னிடம் ஒரு ஆண் என்ன காரணத்துக்காக ஒன்றைப்பேசுகிறான் என தெரிந்தும் தெரியாதது போலவே காட்டிக்கொள்வதில் ஒவ்வொரு பெண்ணும் நடிகையர் திலகம்
============
15 மதுரை அருகே சில வித்தியாச ஊர்


1 குகன் பாறை
2 ஒத்தையால்
3 கலங்காப்புலி
4 பார்த்திபனூர்
5 ஏழாயிரம் பண்ணை
============

16 நீ எந்த கம்பெனியில் எந்தப்பதவியில் இருந்தாலும் உன் உயர் அதிகாரியை ,உனக்குக்கீழ் பணியாற்றுபவரை நம்பாதே! உனக்குக்குழி தோண்ட காத்திருப்பார்கள்


===========


17 நிஜ கல்பனா ஜாப் யாதுமாகி ஆகி டுச்.

பேக் ஐடி கல்பனா கிட்டே டிஎம் ல போய் கல்பு ஜில்பு னு வழிஞ்சு பல்பு வாங்காதீங்க.அது ஆம்பளயாம்.


=============

18 காதலியின் அப்பாவுக்கோ ,அண்ணனுக்கோ கடன் கொடுங்கள்.அதைவசூலிக்கும் சாக்கில் காதலியை அவ ஸ்பாட்லயே சந்திக்கலாம்


===========


19 பூனையின் காதலி னு ஒரு அக்கவுண்ட் புதுசா வந்திருக்கு.இது யாரு?நம்ம பூனையாரின் காதலிகளில் ஒன்றா? புதுசா ?


===============

20 நேத்து மத்தியானம் கடலை போட்ட பொண்ணு இப்போ வந்தாக்கூட " அவ்வ்!! மச்சி நீ எப்போ வந்த?? longtime no see??? "னு ஜெர்க் ஆவான் நெட் தமிழன்

=================

0 comments: