Wednesday, July 08, 2015

மான் விழியாள் vs புலி விழியாள்

1 சம்பளம் தராமல் யாராவது இழுத்தடித்தால் லேபர் ஆபீசில் புகார் கொடுங்கள். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.


=============
2 பணமுடை ,வர வேண்டிய பாக்கித்தொகை வரவில்லை அதனால் சம்பளம் தர இயலவில்லை என சால்ஜாப் சொல்வதை சட்டம் ஏற்காது.முதலாளிகள் மேல் புகார் அளியுங்கள்


===============


3

பீ எப் பணம் குடுத்த அப்புறம் நடவடிக்கை எடுக்கபடுமா?


சம்பள வவுச்சரில் கையெழுத்துப்போடாமல் இருந்தால்,சம்பளம்வாங்காமல் இருந்ததற்கு ஆதாரம் இருந்தால் நடவடிக்கை உண்டு


==============

4 சன் டி வி ல  ஏதோ  நல்ல  குடும்ப சீரியல்ல முதல் இரவு நடத்தறது  பத்தி  விளக்கமா  பேசறாங்க 3 லேடீஸ். அடேய்.வீட்டில் எல்லாரும் பார்க்கறாங்கடா================
5  நான் திமுக வின் அனுதாபியாக இருந்தபோதே  கலைஞர்  ஹிந்தி படிக்க வேணாம் என சொன்னபோது அப்போ நிச்சயம் படிப்போம் என எம் ஏ ஹிந்தி படித்தேன்
==================
ஒர்க்கிங் பார்ட்னர் முதலீடு போடாமல் உழைப்பை மட்டும் முதலீடாக்குகையில் முதலாளிகள் உழைப்பை உறிஞ்சி விட்டு பின் கழட்டி விட்ருவாங்க


=============

7 மதுரை முத்து ,ஈரோடு மகேஷ் இவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருப்பது பத்திரிக்கைகளில் வந்த ஜோக்சை திருடியே.தில் இருந்தால் மறுக்கச்சொல்லுங்கள்.


=============

8 தொடர் விடுமுறை ி: ‘டாஸ்மாக்’ கடைகளில் அலைமோதிய மதுப்பிரியர்கள் கூட்டம் # லீவ் வந்தா ஸ்டாக் வாங்கி வைப்பதில் தமிழன் முன் ஜாக்கிரதை மப்பண்ணா


============


9 ஜெம்ஸ் மிட்டாய் சாப்ட்டா மேன் ஆப் ஜெம் ஆகலாம் என நினைப்பதும் ஒரு வித மூட நம்பிக்கையே

=============


10 இந்தப்பொண்ணு அழுது மாய்மாலம் பண்ணி இருக்கு.பார்ட்டி கண்டுக்கவே இல்ல.அசரலையே அம்மணி.FB ல ஸ்டேட்டஸா போட்டுடுச்சு


==============


11 பவானி கூடுதுறையில் ஆண்கள் குளிக்கும் இடம்ு போர்டு போட்ட இடத்தில் 7 பொடியன் கள்.பெண்கள் குளிக்கும் இடம் பகுதியில்் 1875 ஆண்கள் ,340 பெண்கள்


===============


12 பிலிம் பேர் விருதெல்லாம் விலைக்கு வாங்க முடியாது போல


===========


13 அன்பே! ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா ட்வீட் போடுகிறாய்!,ஆனால் கடலை மட்டும் நாள் தவறாமல் போட்டுக்கொண்டே இருக்கிறாயே? எப்டி?சோன்பப்டி


==================


14 அஜித் ரசிகை = மான் விழியாள்

விஜய் ரசிகை = புலி விழியாள்


=============


15 லட்சுமிமெணன் ,லட்சுமிராய் மாதிரி பொண்ணு வேணும்னு நினைப்போம்.வரலட்சுமி மாதிரி பொண்ணு அமையும்.இது தான் வாழ்க்கை.


=================


16 பதுங்கற புலி தான் பாயும்.அப்போ ஓப்பனிங் லயே கோட்டை மேல பாயும் புலி கோட்டை விட்டுடுமா? #வாலு குறியீடு பஞ்ச்


==============


17 அஸ்கா சர்க்கரையில் செய்த மெல்லக்கொல்லும் விஷ உணவான சாக்லெட், க்ரீம் கேக் , ஸ்வீட் வகைகளை முடிந்தவரை தவிர்த்து பழங்கள் சாப்பிடுவீர்


===========


18


அஸ்கா சர்க்கரைக்கு மாற்றாக பனங்கற்கண்டு , பனை வெல்லம், நாட்டுச்சர்க்கரை உபயோகிக்கவும், இது உடலுக்கும் நல்லது, குளிர்ச்சி


==========


19 அன்பே! நீ படிக்கும் அல்லது சும்மா வந்து செல்லும் காலேஜில் வேலை கிடைக்கும் எனில் ப்யூன் வேலை பபூன் வேலை எதா இருந்தாலும் சரிதான்


==============


20 தனக்கு 25 வயசு ஆனாலும் 19 வயசுப்பொண்ணை ஆன்ட்டி னு கூப்ட்டு சந்தோஷப்பட்டுக்குவான் நெட் தமிழன்


===============


0 comments: