Tuesday, July 21, 2015

பாபநாசம் ஆஷா சரத்தின் கணவர் சரியாத்தூங்கவே இல்லையா? ஏன்?

செகண்ட் ஷோ சினிமாவுக்குப்போய்ட்டு வந்து 2 மணிக்குப்படுத்தாலும் ரெகுலரா எழும் டைமில் எந்திரிச்சிடுவான் தமிழன்===========2 காதலி கொட்டாவி விட்டாக்கூட "வாவ்!வாட் எ பிக்கெஸ்ட் ் ஓப்பனிங்!" னு அடிச்சு விடுவான் நெட் தமிழன்
===========3 கும்பகர்ணனையே நேர்ல பார்த்தாக்கூட நீங்க கும்ப ராசியா?னு கேட்்கும் சமூகம் இது=============

4 நெட் தமிழன் வந்தமா கருத்து சொன்னமா போனமானு இருக்கமாட்டான்.இதோ வந்துட்டேன் ,நானு வந்தாச்சு ,லாக் இன் இப்டி ஓப்பனிங் பில்டப் கொடுப்பான்


=============

5 சென்னை ஏர்போர்ட் மேற்கூரை
நடிகை மார்க்கெட்
ஷேர் மார்க்கெட் ரேட்டிங்
மூணும் 1
அடிக்கடி சரிஞ்சுக்கிட்டே இருக்கும்


===========


6 காரம் சாப்பிட்டா மட்டும் இல்ல அதீத அலங்"காரம்" செஞ்சுக்கிட்டாலும் அல்சர் வரும்னு சொல்லிடனும்.அப்போதான் பொண்ணுங்க ஓவர் மேக்கப் போட மாட்டாங்க


========


7 எப்பேற்பட்ட சஹானாவா உங்க காதலி இருந்தாலும் சஹாரா பாலைவனம் கூட்டிட்டுப்போய்ட்டா வாய் வறண்டு தானாவே உங்க கிட்டே முத்தம் கேட்பா # கிறுக்குவழி


============


8 கருவாச்சி என செல்லமாய் அழைத்தேன்.
எனக்கு கரு ஆகிடுச்சுனு எப்டி கண்டுபிடிச்சீங்க என அதிர்ச்சி அளித்தாள்


=============


9 முறை ப்பொண்ணை /அத்தைமகளை கிண்டல் பண்ணி விளையாண்டாக்கூட நீங்க முறைப்பெண் ஹேட்டரா?னு இந்த சமூகம் நம்மைக்கேள்வி கேட்கும்


============

10 லாஜிக்படி சித்ரம் ட்வீட்ஸ் தான் தன் பேரை/ட்விட்டர் ஹேண்டிலை அரட்டை கேர்ள்னு வெச்சுக்கனும்


============


11 அதிர்ஷ்டம் உங்கள் வீட்டுக்கதவை டொக் டொக் என தட்டும்போது டொக்கு பிகருடன் கடலை போட்டுக்கொண்டிராதீர்!============


12 மேட்டுப்பாளையத்துல இருந்து கோவை வந்து ஒரு நெட் பாவை ட்வீட்டி இருக்கு.லொக்கேசன் ல அதைப்பாத்துட்டு நெட் தமிழன் விசாரிச்ட்டு இருக்கான்


=============


13 போடானு திட்றதா நினைச்சுட்டு ஒரு நெட் தமிழச்சி poodaa னு சொல்லுது.நெட் தமிழன் என்ன பூ வேணும்னு கேட்கப்போறான்


=========

14 ரொட்டீனா எல்லாருக்கும் சொல்ற குட்மார்னிங் கை ஒரு பொண்ணு சொன்னாக்கூட "சொல்லிட்டாளே அவ காதலை " னு புளகாங்கிதப்படுவான் நெட் தமிழன்


============


15 பேமிலியோட அவசியம் வந்துடனும்னு விசேஷத்துக்கு கூப்பிடற மாதிரி
் வெத்தலை பாக்கு தட்டம் வெச்சு பப்ளிக்கா பொண்ணுங்க கிட்டே டிஎம் வா னு கூப்பிடறான் நெட் தமிழன்


==============


16 உங்களை எதிர்க்கும் பெண்ணையே திருமணம் செய்யலாம்.பாபநாசத்தில் கமிஷனராய் வந்த ஆஷா சரத்தை தூங்காவனத்தில் கமல் தன் ஜோடி ஆக்கிக்கொண்டது போல்


============


17 மாரி முதல் நாள் கலெக்சன் ஆறரை கோடி!
அடுத்த நாள் ஏழரை ! # நல்லா செஞ்சுட்டாங்க


============

18 தூங்கா வனம் படத்தில் ஆஷா சரத் கமலுக்கு ஜோடியா புக் ஆனதில் இருந்து ஆஷா சரத்தின் கணவர் சரியாத்தூங்கவே இல்லையாம்.அய்யோ பாவம்


=============


19 மாச சம்பளப்பணிக்குப்போவதா?சொந்தத்தொழில் செய்வதா?என்பது ஆண்களின் முக்கியமான குழப்பங்களில் ஒன்று


==========

20 கும்பகோணத்தில் இருந்து7 கிமீ தூரத்தில் அய்யாவாடி னு ஒரு ஊர் இருக்கு.அய்யா வாங்கய்யா அல்லது ஹைய்யாவாடி தானே சரியான சொல்பிரயோகம்


==============

0 comments: