Tuesday, July 21, 2015

IOB ,SBI .ICICI பேங்க் ல என்ன ஏமாற்றம்னா

பாகுபலி ல ஹீரோ சிவலிங்கத்தைத்தூக்கிட்டு வந்ததைப்பெருசா பேசறாங்க.சாணக்யா ல சரத் நமீதாவையே தோள்ல தூக்கிட்டு அசால்ட்டா வருவாரு.===========
2 சாதாத்தமிழன் காலைல 6  மணிக்கு எழுந்து வேலையைப்பார்க்கறான். நெட் தமிழன் 5 க்கே எழுந்து பொண்ணுங்களுக்கு வணக்கம் வெச்ட்டு மறுபடி தூங்கறான்

==================
காதல் தோல்வித்தற்கொலை, அபிமான தலைவர் ஊழல் வழக்கில் ஜெயில்போனா தற்கொலை என முன்னேறிய தமிழன் இப்போ அபிமான ஹீரோ படம் ரிலீஸ் ஆகலைன்னா தற்கொலை
=================
4  நானும் 24 மணி நேரம் டைம் தர்றேன்.அதுக்குள்ள பொண்ணுங்க யாராவது டிஎம் வாங்க.வர்லைன்னா நானே வருவேன்.இது எச்சரிக்கை இல்லை.கட்டளை # எ கீ
=============
5 ஆபீஸ் ல யார் யாரெல்லாம் சேலை /சுடி யை அயர்ன் பண்ணிக்கட்டி இருக்காங்கனு கேம் விளையாடிட்டிருக்கோம்.இந்த கேம்க்கு நேம் அயர்ன் லேடி கவுன்ட்டிங்
===============
6 நெட் தமிழன் ஆறுதல் சொல் ஸ்க்ரிப்ட்டை ரெடியா வெச்சுக்கிட்டு்.பொண்ணுங்க யாராவது சோக ட்வீட் போட்டா டகார்னு DMபோய் என்னமா ஆக்ட் குடுக்கறான்
=================
7 என்னமோ 25 வருசம் பக் வீட்டில் குடி இருந்த மாதிரி " ஹாய் பிரபலம்.. வாட்ட சர்ப்ரைஸ்.. என்ன நியாபகம் இருக்கா.."?னு பொண்ணுங்க கிட்டே கேட்பான் நெட் தமிழன்
===============8 ரிசப்ஷனிஸ்ட் சப்பை பிகரா இருந்தா ரி"சப்"ஷனிஸ்ட் என் க
============
9 ரிசப்ஷனிஸ்ட் சப்பை பிகரா இருந்தா ரி"சப்"னனிஸ்ட் என் க
============
10 IOB ,SBI .ICICI பேங்க் ல டோக்கன் வாங்கி உட்கார்றதை விட ஒரு படத்துக்கே போய்ட்டு வந்துடலாம் போல.நம்ம டர்ன் வர 2 மணி நேரம் ஆகுது

==========11 என் கண்ணு கலங்கிடுச்சு ங்கற வரி உள்ள ஸ்டேட்டசை மட்டும் இதுவரை 19 பேர் இன்னைக்கு போட்டுட்டாங்க.ஆபீஸ் ல அழுதுட்டே ட்வீட் போடுவாங்க போல
----------------------

12 வாழ்ந்து கெட்டவர்கள் உங்களிடம் இரந்து நிற்கும்போது ஏற்கனவே கூனிக்குறுகிதான் நிற்பார்கள்.இல்லை என மறுத்து மேலும் அவர்களை குறுக வைக்காதீர்
==============
13 ஆட்டோ ஹார்னைப்பார்த்ததும் ஒரு அமுக்கு அமுக்கிப்பார்க்கனும்னு நினைப்பு வர்றதும் ,வாழை இலைல அப்பளம் வெச்சதும் நொறுக்கிப்பார்ப்பதும் சகஜம்
============
14 புதுசா கல்யாணமான விஜய் ரசிகர்/ரசிகைகள் நாளை தலை ஆடி கொண்டாடுவாங்களா?,வீம்பா இருந்துடுவாங்கா? #,'தலை"ஆடி
===========
15 ரிசப்ஷனிஸ்ட் சப்பை பிகரா இருந்தா ரி"சப்"னனிஸ்ட் என் க

==========16 ஒப்பனையுடன் கூடியபொய் முகத்தைத்தான் இந்த உலகில் பெரும்பாலோர் ரசிக்கின்றனர்.உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தினால் விரும்புவதில்லை=============
17 சம்பந்தி கடன் வாங்கி யாரையாவது ஏமாத்துனாலும் ,மக,மாப்ளை படம் அவுட் ஆனாலும் நம்மையே தான் கேக்கறாக - ரஜினி மைன்ட் வாய்ஸ்==========

18 தாதா வா நடிச்சு அடி வாங்கியதில் டாப் 3
1 தனுஷ் = மாரி
2,சூர்யா.=,அஞ்சான்
3 விஜய் =,தலைவா

===========

19 விகடன் விமர்சனக்குழு மாதிரி என் விஜய் கலாய்ப்பு ட்வீட்சுக்கு கவுன்ட்டர் கொடுக்க ஒரு பெரும் படையே ரெடி ஆகிடுச்சு போல.ஷப்பா முடியல.

=================

20 செகண்ட் ஷோ சினிமாவுக்குப்போய்ட்டு வந்து 2 மணிக்குப்படுத்தாலும் ரெகுலரா எழும் டைமில் எந்திரிச்சிடுவான் தமிழன்


===============

0 comments: