Saturday, July 11, 2015

குத்துமதிப்பு குமாரசாமி யும், இளைய தளபதி யும்

1  சார்.மாஸ் பட டைட்டிலை ஏன் மாசு னு மாத்தீட்டீங்க?

மாஸ் ஹீரோ இவர் தான் னு ஒரு தவறான சரித்திரத்தை நாம உருவாக்கிடக்கூடாதுனுதான்==============


2 #Vijay59 டைட்டில் "மூன்று முகம்" # சார்.படத்துல 3 முகமும் ஒரே மாதிரி இருக்கே?

யோவ்.சட்டையைப்பாருங்கய்யா.3ம் 3 கலர்.யாருகிட்டே?===============


3 சார்.மூன்று முகம் னு டைட்டில் வெச்சதால 3 வெவ்வேற கெட்டப் ல ஹீரோவை எதிர்பார்க்கலாமா?

ஒரு கமலோ,விக்ரமோ நடிச்சா அப்டி எதிர்பார்க்கலாம்==========

4 ஒரு ஹீரோ ஒரு படத்துல ஒரு கெட்டப்ல வந்தா 100 கோடி வசூல் ஆகுது.அதே ஹீரோ 3 ரோல் ல வந்தா எவ்ளவ்

குத்துமதிப்பு குமாரசாமி = சிம்ப்பிள்.300 கோடி=============


5 தலைவரே! டெபாசிட் போய்டுச்சாமே?

மானம் மரியாதை மதிப்பு போனவங்களே கவலைப்படலை.ஆப்டர் ஆல் பணம்தானே போச்சு?
===================


6 பொண்ணுங்க கிட்டஎச்சரிக்கையா இருக்கனும்.இல்ல, தலைல மிளகாய் அரைச்சிட்டு போய்டுவாங்க.

.அவங்க அம்மி/மிக்சில அரைக்கவே புருசனைத்தானே கூப்டுவாங்க?===============


7 சார்.நீங்க டை அடிப்பீங்களா?

ச்சே ச்சே அப்பப்ப டைகரை வேணா அடிப்பேன்
===============


8 இன்னைக்கு யோகா டீச்சர் வீட்டை காலி பண்ணிட்டுப்போய்ட்டதால் அவங்களைப்பார்க்க 6 கிமீ போகனும்.

ஓ.குரு பெயர்ச்சி பலன் இதானா?==================

9 சார்.படத்துல டெலீட் பண்ணுன சீனுக்குவெய்ட் பண்றோம்.

சப்பா.புரியலையா?அதான் டெலீட் பண்ணியாச்சே?
===============10 சைக்கிள்ல 20 ் கிமீ வேகத்தில் செல்வதால் தேவை இல்லை.

ஓஹோ.அப்போ பைக்லயும் அதே 20 கிமீ வேகத்தில் போய்க்கிட்டா ஹெல்மெட் தேவை இல்லையா?==============


11 மிஸ்! உங்க ஹெல்மெட்டை கழட்டுங்க.செக் பண்ணனும்.

நீங்க போலீசா?
இல்ல.நீங்க நல்ல பிகரா?னு செக் பண்ணனும்================


12 டியர்.ஒரு பொண்ணோட

ஆள்காட்டி விரல் அளவுதான் அவ் உதடும் இருக்குமாமே,நிஜமா?
ஆமா.ஆனா வாய் எல்லாருக்கும் ஜாஸ்தி


=================


13 டியர்.காதோரமா ஒரு ரகசியம் சொன்னேனே .புரிஞ்சுதா?

நல்ல நாள்லயே சரியா கேட்காது.இதுல ஹெல்மெட் வேற
=================


14 சார்.இந்த சீன் ல நீங்க புது கெட்டப் ல ரேஸ் பைக் ல கெத்தா வந்து பிரமாதமா நடிக்கனும்.

அய்யய்யோ.நான் என்ன கமலா?அஜித்தா? விக்ரமா?============15 டாக்டர்.நெருப்பு காயம் பட்டா டூத்பேஸ்ட் போடலாமா?

பல்லுலயே நெருப்புப்பட்டாலும் மருந்து தான் போடனும்=====================

16 திவ்யா வை நான் திவி ன்னு தான் கூப்பிடுவேன்.

எல்லாம் உன் தலை விதி
==================


17 டைரக்டர் சார்.நானும் ஏதோ ஒரு நடிகருக்கு கெட்டப் சேஞ்ச் பண்ணி விட்டு பின் போட்டோ எடுக்கனும்.

அதுக்கு முன்னே நீங்க ஒரு வாட்டியாவது சேஞ்ஜ்================


18 ஜட்ஜ் = லேடி டாக்டரோட சர்ட் காலரை சரி செஞ்சீங்களா?,எதுக்கு?

அமைச்சர் = கரெக்ட் பண்ணத்தான் யுவர் ஆனர்


=================


19 எதுக்காக லேடி டாக்டரோட முகத்துல பவுடர் போட்டு விட்டே?

பி ஏ = மினிஸ்டர் டாக்டரோட காலரை சரி செஞ்சார்.நான் அவங்க முக டல் கலரை சரி செஞ்சேன்===================


20 DR அடிக்கடி .காலைல சாப்பிடாம விட்டா மூளைக்கு பாதிப்பு வருமாமே?

ஆமா.முதல்ல அல்சர் வரும்.அப்புறம் ஆம்புலன்ஸ் வரும்.் ஐம்புலன்சும் அடங்கிடும்====================

0 comments: