Thursday, July 23, 2015

கல்லணை vs கள்ளணை

இங்கன நிறைய பேரு செருப்பைக்கால்ல போடாம கைலயே வெச்சுக்கிட்டு சுத்துவாங்க போல.அடிக்கடி செப்பல் ஷாட் சரியான செருப்படி னு சொல்லிக்கிட்டிருக்காக===========
2 தோல்வி அடையும்போது கூட உன் அடிப்படை நல்ல குணத்தை மாற்றிக்கொள்ளக்கூடாது என்பதற்கு உதாரணம் காமராஜர்
===========
3 நான் யாருக்கும் கடன் தரவே மாட்டேன் னு கொள்கை உடையவர்களுக்கு பேங்க் ல லோன் செக்சன் ல லோன் அப்ரூவல் ஆபீசர் வேலை கிடைச்சா என்ன செய்வார்?===========4 எங்க அண்ணன் பிரசாந்த்க்கு கொங்கு மண்டலத்தில் பொண்ணு பார்க்கறாங்க.அஜித் ரசிகையா கிடைக்க பிரார்த்திக்கிறேன் ;-)
===========5 உன் கோபத்திற்கு மரியாதை கிடைக்க வேண்டும் எனில் நீ கோபமாக இருக்கையில் மவுனமாகவும் ,அமைதியாகவும் இரு===========6 குடி இருக்க ஒரு சொந்த வீடு


குடித்தனம் செய்ய ஒரு சொந்த சம்சாரம்
கட்ட மனிதன் படும் பாடு சொல்லி மாளாது==========

7 சன்டே ஒர்க்கிங் டே வெச்சா எந்த கம்பெனி /ஆபீஸ் ஆக இருந்தாலும் ஹையர் ஆபீஸர்ஸ் வர மாட்டாங்க.நல்லா நோட் பண்ணி பாருங்க


============

8 இந்த மாடர்ன் பிகருங்க கார்த்திக் கார்த்திக்னு உருகறாங்களே.?CARத்திக்கே தான் வேணுமா?பைக் திக் னா ஒத்துக்க மாட்டாங்களா?


=============

9 இந்தப்பொண்ணுங்க எல்லாம் நெட் ல அப்டியே உருகி உருகி பழகுவாங்க உயிரையே அர்ப்பணிப்பது போல்.வீட்டுக்குப்போனா ஒரு டம்ளர் தண்ணி தான் தருவாங்க


===========


10 பசங்க ஏதாவது ஏடாகூடமா கேட்கும்போது பொண்ணுங்க நாசூக்கா ",அதை இங்கே பப்ளிக்கா சொல்ல முடியாது"ன்னா டக்னு வாங்க டிஎம் னு கூட்டிட்டுப்போய்டறாங்க


===============

11 பொண்ணுங்க மினி ட்வீட்டப்ல பீரோ ல இருக்கும் சேலைகளைப்பார்த்த்துட்டு வந்துடுவாங்கனு யூகிக்கிறேன்


===========

12 பசங்க யாராவது சேலை கிப்ட் கொடுத்தா " சாரி வேணாம் உன் கிட்டே தங்கைபோல் தான் பழகுனேன்னு பொண்ணுங்கு திருப்பிக்கொடுத்ததா சரித்திரமே இல்லை.

============

13 பெண்ணின் காதலில் அன்பு ,ஆதரவு ,பாதுகாப்பு உணர்வு மட்டுமே மேலோங்கி இருக்கும் ,ஆணின் காதல் பெண்ணை அடைந்த பின் மாறிவிடக்கூடும்


===========


14 சாதா தமிழன் காலைல எழுந்ததும் இன்றைய வேலையை லிஸ்ட் அவுட் எடுப்பான், நெட்  தமிழன் கூகுள் ல ஒரு இமேஜ் எடுத்து பொண்ணுங்களுக்கு வணக்கம் வைப்பான்


===================


15  டெய்லி காலைல எழுந்ததும் முறைப்படி வணக்கம் வெச்சா அது  வணக்கத்துக்குரிய காதலி, அதுக்கே சங்கடப்பட்டா சுணக்கத்துக்குரிய  காதலி====================16  வீட்ல அம்மா, அப்பா கிட்டே ஐடியா கேட்காம FB ல வந்து ” நீங்களே ஒரு முடிவ சொல்லுங்க மக்களே... காலேஜ் போவோமா வேணாவா?!’ கேட்பார் நெட் தமிழச்சி


====================


17   முதல் நாள் வேலைக்குச்செல்வோர் கவனத்திற்கு, ஆஃபீசில்  பொண்ணுங்களை பட்டிக்காட்டான் முட்டாயைக்கண்டது போல் பார்க்காமல்  காணாததுபோல் இருக்கவும்


====================


18  இந்தப்பொண்டாட்டிங்க எல்லாம் ஒரு முடிவு எடுத்துட்டா அது பாகுபலி ரம்யாகிருஷ்ணன் முடிவு போல்
இதுவே என் சாசனம்.இதுதான் என் கட்டளை

--------------
19 திருச்சி மாவட்டம் கல்லணை ல கள்ளக்காதலர்கள் கட்டிப்பிடிச்ட்டிருந்தா அதை கள்ளணை னு சொல்லாமா?


==================


20 பிறந்த வீட்டில் இருக்கும்போது காமராஜர் போல் எளிமையா உடை உடுத்தின பெண்கள் எல்லாம் மேரேஜ் ஆனதும் மோடி போல் ஆடம்பரமா உடை உடுத்தறாங்க


==============

0 comments: