Saturday, July 11, 2015

ராமராஜன் இளைய தளபதி யுடன் இணைகிறாரா? நளினி அதிர்ச்சி

1  எழுத எதுவுமே தோணலைன்னா நெட் தமிழன்/தமிழச்சி சும்மா இருக்க மாட்டாங்க.15 வருசம் முன் ஹிட் ஆன பாட்டின் சரணத்தில் 4 வரி உருவி போட்டுடுவாங்க


================


2 டாப் 3

3 அரட்டைகேர்ள் சவுமியா ,கோவை =31,500+
2 தோட்டா ஜெகன்,கரூர் =35,200+
1 சி பி ,சென்னிமலை = 35,300 # தமிழ் ட்வீட்டர்கள்===========

3 மெட்ரோ ரயில்ல என்ன பெரிய மைனஸ்னா தமிழன் அதுல டிக்கெட் எடுத்தாதான் போக முடியும்.பேசஞ்சர் ட்ரெய்ன் போல் வித் அவுட் ல போகமுடியாது


=============


4 மெட்ரோ ரயிலும் புலியும் 1,பூஜை போட்டு தொடங்கி வெச்சது யாரா இருந்தாலும் அம்மா மனசு வெச்சாதான் ரிலீஸ் ஆகும்


==========


5 தினசரி 7 மணி நேரம் தூங்கா விடில் உன் உடல் ஆரோக்யத்துக்கு 7 1/2 ஆரம்பம் ,ஆகும்


=============


6 கரண்ட் பில் ,செல் பில் ,ஹெல்மெட் என எதுவா இருந்தாலும் கெடு முடியும் கடைசி நாள் அப்போ தான் அரக்க பரக்க கவனிப்பான் தமிழன்


============

7 நாளை சமைக்க வேண்டாம்" என்ற வாக்கியம் சம்சாரத்துக்கு ஜாலி ,புருசனுக்கு கிலி#ஹோட்டல் பில்லை அவன் தானே கட்றான்?


=================

8 கோபமாக இருக்கும் (புது)காதலியிடம் சமாதான வார்த்தை பேசி நேரத்தை வீண் ஆக்காதே.டக்னு ஒரு முத்தம் கொடுத்துட்டு ஓடிவிடவும்


==============


9 மாஸ் படத்தோட ஹீரோ யார்?னு கேட்டா பாதிப்பேருக்கு விடை தெரியாது.

மாஸ் ஹீரோ யார்?னு கேட்டா அல்ட்டிமேட்டா ரிப்ளை வந்துடும்.
==============


10 சம்சாரத்துக்கு சமையல்ல உதவி செய்யலாம்னு ஏடாகூடமா தோசையை தீய வெச்சுட்டா தீயா வேலை செய்யனும் குமாரு ஆனா தீய தீய செய்யக்கூடாதும்பாங்க்ளோ?


===============


11 இட்லி சாப்டப்போ எட்டு மணி நேரம் வேலை செஞ்ச மாதிரி காலைல பூரி சாப்ட்டாலும் தூக்கம் வருது"னு ஸ்டேட்டஸ் போடுவார் நெட் தமிழச்சி


===================
12 மெரூன் கலர் சேலை கட்னபொண்ணு கிட்டே ஒரு நெட் தமிழன் "உங்க கண்ணு கறுப்பா?பிரவுனா?".னு கேட்கறான்.டிரஸ் கலர்க்கு மேட்சா கண்மணி நிறம் மாறுமோ?


================


13 ஜூலை 1 க்குள் ஹெல்மெட் வாங்க முடியாத சூழலில் இருப்பவர்கள் இலியானா கால நிவாரணமாக சைக்கிள் உபயோகிக்கலாம் # சிக்கனம் சின்னுசாமி


=================


14 மீன ராசி அன்பர்களே!,இன்று பெண்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படும்.எனவே ஆபீசில் விஜய் ரசிகைகள் யாராவது புலி =10 பாகுபலி என்றால் ஆமாம் மாமி டெல்


================


15 ஹெல்மெட் போடுவதில் நமக்கு மிகப்பெரிய அசவுகர்யம் 1 தான்.ஸ்கூட்டியில் பயணிக்கும் பியூட்டிகளின் முகத்தைப்பார்க்க முடியாது.


====================


16 கமல் படம் ஜூலை 3 ரிலீஸ் ஆகப்போகுது.யாரும் இது என் கதைனு கேஸ் போட வழி இல்லை..வன்முறை /ஜாதி பிரச்னையும் வராது.எப்டியும் ரிலீஸ் ஆகிடும்


=============


17 பொண்ணுங்களை குட்டி னு கூப்ட்டுட்டு ஆட்சேபணை வந்தா GOOD TEA னு சொல்ல வந்தேன்னு சமாளிக்கறாங்க


==================


18 காதலி நம்ம கிட்டே SUMMA என பதில் சொல்லும்போது நம் கண்ணுக்கு S எஸ் ஆகி விடும் #S UMMA


==================19 ராமராஜனை இளைய தளபதி தோள்ல உப்பு மூட்டை சுமந்தா

பசுத்தோள் (ல்) போர்த்திய புலி ஆகிடுவாரோ?=================

20 ஈரோட்டில் 60% ஆண்கள் ,35% பெண்கள் ஹெல்மெட்டுடன் டூ வீலரில்.மிக்க மகிழ்ச்சி.இது தொடரனும்


==================

0 comments: