Thursday, July 09, 2015

மொழியினியாள் -ன் லவ்வர் அடிச்ச பஞ்ச் டயலாக், ட்விட்டர்கள் அதிர்ச்சி

ஆண்ட்டிங்க யாராவது உங்களை தம்பின்னு கூப்பிட்டா கவலைப்படேல்.அவங்க அக்கா முறைன்னா அவங்க பொண்ணு.கட்டிக்கற முறை .எப்பூடி?============2 நான் அதிகமா நெட் பக்கம் வர்றதில்லைன்னு சொல்ற தமிழன் 18 மணி நேரம் டெய்லி இங்கனதான் சுத்திட்டு இருக்கான்
===============
3 பாபநாசம் படத்தை எல்லோரும் எதிர்பார்த்திருக்க ஒரே காரணம்.கமல் மோகன்லாலை எத்தனை இடங்களில் ஓவர்டேக்கினார்?என்பதை எண்ணிப்பார்க்கவே
===========
4 மீருஹியர் ,மீரா தேர் ,மீரா ட்வீட்ஸ் எல்லாம் வேற வேற.குழப்பிக்காம டி எம் மனும்
==========
5 நிறைவேறாத ஆசை என்பது எல்லோருக்கும் தலை முடியில் நரை ஏறாது இருத்தல்
============
6 ஆர்த்தி வீட்டுக்குப்போனா ஆரத்தி எடுப்பாங்க ,

கீர்த்தி வீட்டுக்குப்போனா பாயாசம் கொடுப்பாங்க என்பது எல்லாம் ஒரு நப்பாசையே! # கீர்=பாயாசம்


============


7 ஆதாயம் பெறுவதில்

தன் தேவை தீர்ந்ததும் நன்றி மறப்பதில்

மனோ நிலையை அடிக்கடி மாற்றிக்கொள்வதில்
தனக்கு சாதகமான முடிவு எடுப்பதில் பெண்கள் டாப்===========


8 விடுமுறை தினத்தில் பணி புரிந்தால் டபுள் சம்பளம் என ஆசை காட்டுவதுமுதலாளி வர்க்கத்தின் பிரம்மாஸ்திரம்்


==============9 நாம பொழுது போகாம வெட்டியா சினிமா /அரசியல் செய்திகளுக்கு கவுன்ட்டர் கொடுத்தா நெட் தமிழன் கட்ஸ் இருந்தா அவங்களுக்கு மென்சன் போடுங்கறான்=============


10 திருப்பதி லட்டை விட பழனி பஞ்சாமிர்தம் தான் உடலுக்கு நல்லது.ஏன்னா லட்டு ல அஸ்காவும் பஞ்சாமிர்தத்தில் நாட்டு சர்க்கரையும் சேர்ப்பதால்


==================


11 ஆண்களை விட பெண்கள் வேகமாக டைப் அடித்து ஸ்டேட்டஸ் போடுவதன் ரகசியம் ஆல்ரெடி பூச்சரம் கட்டி பழகி வேகமான விரல்கள் பெற்ற லாவகமே


============


12 10 வருசம் ஆகியும் வேலை கிடைக்கலை.எங்க காலத்துக்குப்பின் புவா(சாப்பாடு)வுக்கு என்னடா செய்வே?

.
புவா(புவனா)கல்யாணம் பண்ணிக்குவேன் டாடி.


============


13 டியர்.என் கூட சினிமாக்கு வருவியா?வர மாட்டியா?

நடக்கறதைப்பத்தி பேசுங்க.
நடந்துதான் தியேட்டருக்குப்போகனும்.ஆட்டோல போனா 200 ரூபா கேட்பான்=================


14 விஜய் ரசிகை = மாப்ளைக்கு மாச சம்பளம் 25,000 ரூபா தானா?

மேடம், நீங்க எவ்ளவ் எதிர்பார்க்கறீங்க?
ஒரு 100 கோடி , 150 கோடி ?===========


15 நான் காலேஜ் படிக்கும்போது பொண்ணுங்களை டெய்லி ராக்கிங் பண்ணுவேன்.

ஓஹோ .ராக்கிங் ஸ்டார் தான் சுருக்கி ராக் ஸ்டார் ஆகிடுச்சா?================

16 டியர்.மெட்ரோ ரயில்ல போலாமா?

வேணாம்.சீக்கிரமா போய்டும்.நமக்கு டைம் கம்மியாதான் கிடைக்கும்.காஸ்ட்லி வேற.பேசஞ்சர் ட்ரெய்ன் தான் பெஸ்ட்===============


17 சார்.3 முகம் னு படத்துக்கு டைட்டில் வெச்சிருக்கீங்க? அப்போ 3 கெட்டப்பா?

ச்சே ச்சே ஆறுமுகம் /நவமணி என்ன டைட்டில் வெச்சாலும் ஒரே கெட்டப் தான்==============


18 சார்.சீன் என்னான்னா வில்லன் மெட்ரோ ரயில்ல 250 கிமீ வேகத்தில் போறான்.நீங்க 275 கிமீ வேகத்தில் சைக்கிள்ல போய் பிடிக்கறீங்க

===============


19 டேய்.நெகடிவ்வா சினிமா விமர்சனம் எழுதும் சிபி நீதானே?

இல்லீங்ணா.அவன் கூலிங் க்ளாஸ் போட்டிருப்பான்.கன்னத்தில் மரு இரு க்கும்===============

20 மொழியினியாள் க்கு ஒரு லவ்வர் இருந்தா அவன் எப்டி பில்டப் கொடுப்பான்?

மொழி இனி என் ஆள்
================

0 comments: