Sunday, July 12, 2015

கோ டூ ஹெல்னு காதலி கோபமா திட்டுனா என்ன செய்யனும்?

பைக் பெட்ரோல் டேங்க் கவர் மேல் ஹெல்மெட் வெச்ட்டு போலீஸ் கண்ணுக்கு தட்டுப்பட்டா தலைல மாட்டிக்க தமிழனால் மட்டும் தான் முடியும்


==============

2 சின்ன வயசுல இருந்தே கோள் சொல்லியா இருந்தா அவன் பெரிய ஜோசியக்காரனாவும் ,
கதை சொல்லியா இருந்தா சினிமாக்காரனாவும் ஆவான்


================


3 உறுமீன் - சதுரங்க வேட்டை ,சூது கவ்வும் போல் ஒரு எதிர்மறை திரைக்கதை என்பதால் வித்தியாசமாக அமைந்து ஹிட் ஆகிவிடும் என பட்சி சொல்லுது


================

4 கோ டூ ஹெல்னு காதலி திட்டுனாக்கூட கோ டூ பர்ச்சேஸ் ஹெல்மெட்-னு பாசிட்டிவா புரிஞ்சுக்குவான் காதலன்=================


5 காலைல 6 .40 க்கே நாஸ்தா பண்ணிட்டியாம்மா?-ன்னு கேட்டு நாஸ்தி பண்ணிட்டான் தமிழன்


===============


6 இந்தப்பொண்ணுங்க எல்லாம் இன்னும் விஜய் ,சிவகார்த்திகேய்ன் ,ஆர்யா ட்விட்டர் அக்கவுன்ட் ல ஆபரேட் பன்றது அவங்கதான்னு நம்பிட்டிருக்காங்க போல


============


7 சினிமா /அரசியல் பிரபலங்களின் அக்கவுன்ட்டை இயக்குவது 90% மேனேஜர்களே! மேற்பார்வை மட்டும் அவங்க==============


8 கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள் நம்மைப்போல் வெட்டியா ட்விட்டர் மென்சன் க்கு (90%) பதில் சொல்லிட்டிருக்கமாட்டாங்க.ஆள் வெச்சுதான்


================


9 நீங்க டிஎம் ல அனுப்பும் பர்சனல் மேட்டரை படிப்பது 60 வயசான கிழ போல்ட்டாகவும் இருக்கலாம்.உஷார்.நடிகர்களை நம்பாதீர் (முடிஞ்சா எங்களை நம்புங்க)


==============


10 மாமியார் வீட்டுக்கு 10 கிமீ ரேடியஸ் க்குள் நம்ம வீடு இருந்தா மிச்சம் மீதி ஆன குழம்பு ரசம் பொரியல் நமக்கு வந்திடும் # பொண்டாட்டி வாழ்க


=================


11 ஒரு கடி புதிர்.இவரை @kalpana_job: டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்ல உள்ளே விடமாட்டாங்க.ஏன்?
ஏன்னா இவங்க ஹேண்டில் நேம் யாது"மாகி",மாகி யைத்தான் தடை==========


12 ப்ச்... நான் மூட் அவுட் ஆயிட்டேன்..அப்றோமா வரேன்.. ஸபா முடீலடா சாமீ!! னு நெட் தமிழச்சிங்க அடிக்கடி சொல்லிக்கிட்டு இங்கனயே தான் உலாத்திங்


================

13 நைட்டிக்குப்புகழ் பெற்ற தளவாய்புரம் ராசாத்தி நைட்டீஸ் கம்பெனி ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கு போனாக்கூட நைட்டி போட்டுட்டு போகக்கூடாது


================

14 மெட்ரோ ரயிலால் அதிக பயன் யாருக்கு? மக்களுக்கா? ரயில் நிர்வாகத்துக்கா?
2ம் இல்லை.கலைஞருக்கும் ,ஜெ வுக்கும் தான்


==============

15 கோடம்பாக்கம் சென்ட்டிமென்ட்சை உடைத்தெறிந்த ஹிட்ஸ்
1 ரத்தக்கண்ணீர் 2,ஊமை விழிகள் 3 பாபநாசம்


============


16 ட்வீட் போட எதுவும் தோணலைன்னா ஆம்பளைங்கதான் கவலைப்படறாங்க. பொண்ணுங்க தன் பாலோயர்ஸ் 15 பேருக்கு மென்சன் போட்டு சாப்ட்டாச்சா? ஆளையே காணோம்?


============

17 ஒரு ரீமேக் படத்தில் நடிச்சா ஒரிஜினலை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து கலக்குபவர் விஜய்.
ஒரிஜினலை தூக்கி சாப்பிடுபவர் கலை வித்தகன் கமல்


=============


18 த்ரிஷ்யம் ஒரிஜினலில் முன் பாதி மோகன்லாலை கமல் யதார்த்தமாக இணையாக ஒரே கோட்டில் பயணித்து க்ளைமாக்சில் 4கால் பாய்ச்சலில் ஓவர்டேக்கிட்டாராம்

===================


19 நான் இன்னும் பாபனாசம் படமே பார்க்கலை.ஒரு அறிவுக்கொழுந்து சிபி யோட பாபநாசம் விமர்சனம் சரி இல்லைங்குது.அய்யோ ஊர்மிளா!


================

20 இது ஹெல்மெட்டா? தொப்பியா? அப்டினு டிராபிக் போலீசையே குழப்ப வைக்க தமிழனால மட்டும் தான் முடியும்.டேய் வடச்சட்டி மண்டையா மொமென்ட்


====================

0 comments: