Tuesday, September 27, 2016

தமிழ் சினிமாWIN துருவங்கள்

பேங்க்கை ஏமாற்றவேண்டும் என முன் கூட்டியே திட்டம் இடுபவர்கள் தன்் பெயரில் லோன் வாங்காமல் தன் மனைவி /மகள் பெயரில் வாங்குகிறார்கள்

=============

2 பொண்ணுங்க எப்பவும் ஆண்களை ஆட்சி புரிவாங்க என்பதற்கு உதா
மீனாட்சி காமாட்சி


=============

3 ரஜினி + பா ரஞ்சித் கபாலி டீம் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி.இதனால் தளபதி ரஞ்சித் காம்போ தள்ளிப்போய்டுச்சே னு ஒரு வருத்தம் ;-))


==============


4 இலவசமா உங்களுக்கு ஏதாவது கிடைக்குதுன்னா ஏதோ மறைமுகமான இழப்பு உங்களுக்கு எதிர் காலத்தில் வரும்னு அர்த்தம் #ரிலையன்ஸ் ஜியோ ,கலைஞர் டிவி,ஜெ

============

5 மக்களே! நீங்கள் வாழ்நாள் முழுக்க எச்சரிக்கையாக முன் ஜாக்கிரதையாக ஏமாறாமல் இருக்க வேண்டுமா?
1 கலைஞர்
2 ஜெ
3,ரிலையன்ஸ் ஜியோ சிம்
நம்பாதீர்

============

6 மிருணாளினிக்கு ஃபாலோயர்ஸ் குறைவா இருக்கே தப்பாச்சே
மிஸ்!மிருணாளன் னு ஊருக்குள்ளே பேசிக்கறாங்க.நிஜ ஐ டி யா இருந்தா இந்நேரம் 50000 பாலோ


============

7 ஆண்கள் யாரும் டிஎம் பக்கம் வரவேண்டாம். டிஎல் லயே ஆம்பளைங்க கிட்டே பேச டைம் இல்ல.


=============

8 2/9/16 நாளை மறுநாள் பாரத் பந்த்.. 15 கோடி ஊழியர்கள் பங்கேற்பு..# திருடனுங்க கொள்ளைகோஷ்டிங்க ஓ டி பார்ப்பானுங்க.ஜனங்க ஜாக்கிரதை


==============

9 முன்னாள் அமைச்சரை (5வருசம் முன்) எக்ஸ்மினிஸ்டர்னு கூப்ட்டா முன்னாள் ,முன்னாள் அமைச்சரை(10 வருசம் முன்) டபுள் எக்ஸ் மினிஸ்டர் னுகூப்பிடலாமா?


==============

10 FRIEND REQUEST னு ஒரு ஹாலிவுட் பட ட்ரெய்லர்.ராஜ்மவுலியோட நான் ஈ படத்தை சுட்டுட்டாங்க்ளோன்னு ஒரு டவுட்


=============


11ஏ ஆர் முருகதாஸ் ன் அகிரா இந்திப்பட போஸ்டர் ல FROM THE CREATOR OF GAJINI னு இருக்கு.அப்போ துப்பாக்கி ,கத்தி எல்லாம் தக்காளி தொக்கா?

==============

12 பந்த் காரணத்தால் ஹோட்டலில் சாப்பிட முடியாதவர்கள் அருகாமை ஹாஸ்பிடல் கேண்ட்டீன் /ரயில்வே ஸ்டேஷன் கேண்ட்டீன் ல சாப்பிடலாம்.பொது நலன் கருதி


============

13 மெக்கானிக் ஹாலிவுட் பட வசனங்கள் ஆங்கிலத்தில் அப்டேட்டப்போறேன்.ஆங்கிலம் நன்றாக அறிந்தோர் பொறுத்துக்கொள்ளவும்


===========

14 யாரையுமே நம்பலேன்னா ,எப்போவுமே வளர முடியாது
நான் சொல்றது சரிதானா ?
தப்பு.காம்ப்ளான் ,பூஸ்ட் கம்பெனியை நம்பாதவங்க கூட 6 அடி வளர்ந்திருக்காக


===============
15 எம் சசிகுமார் நடித்த கிடாரி அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகி மீடியம் ஹிட் அடிக்கப்போகும் கேங்ஸ்டர் பிலிம் என தகவல்


================


16 வித்தியாசமான ஸ்டில்களால் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள படங்கள்
1 இருமுகன்
2 ரெமோ
3 ம் ஹிட் ஆகிடும் என பட்சி சொல்லுது
3 அகிரா

==============

17 அரசனை நம்பி புருசனை கை விட்ட கதை -பழமொழி
ஜியோசிம்மை (ரிலையன்ஸ் 4ஜி) நம்பி 2ஜி/3ஜி சிம்மை கை விட்ட கதை -புதுமொழி

===============

18 ஒருவருக்கு ஒரு பதவி என்னும் நியதியின்படி பார்த்தா மகாராஷ்ட்ரா கவர்னர் தமிழக கவர்னராகவும் ஓ.டி பார்ப்பது தவறு

=================

19 தமிழ் சினிமாWIN துருவங்கள்
1 MGR - சிவாஜி 2 ரஜினி -கமல் 3 அஜித் -விஜய் 4 விஜய்காந்த்-சத்யராஜ் 5 கே பாக்யராஜ்-TR 6 சிம்பு-தனுஷ்
7 பிரபு-கார்த்திக் 8 விக்ரம்-சூர்யா 9 சிவகார்த்திகேயன் -எம் சசிகுமார்
10 விஷால்- விஜய் சேதுபதி

================

20 ஏ ஆர் முருகதாசின் அகிரா ஹிந்திப்படம் அருள் நிதி நடித்த மவுன குரு படத்தின் ரீமேக் தானாம்.

==============
1 retweet

=========================

0 comments: