Saturday, September 17, 2016

க்ளப்டோமேனியா வியாதியால பாதிக்கப்பட்ட ஒரு ஹை க்ளாஸ் ஃபிகர் .....பிரபல பெண் ட்வீட்டர்

மாப்ளை பேங்க் ல ஒர்க் பண்றார்னீங்க?

ஆமா, பேங்க் வாசல்ல டூ வீலர் பராமரிப்பு டோக்கன் போடும் வேலை


=================


2 உங்க சலூன் ல ரெகுலரா பேப்பர் போட்டுட்டு  இருந்தானே ஒரு பையன், அவனைக்கொஞ்ச நாளாக்காணோமே?

அவன் பேப்பர் போட்டுட்டு ( ரிசைன்) போய் 1 வாரம் ஆச்சாம்


================

3   சார், உங்க பட டைட்டிலை ஏன் “பிர”ன்னு வெச்சிருக்கீங்க?


 நான் முகன் -க்கு என்ன பேரு? பிரம்மா அப்போ இருமுகன் -க்கு அதுல பாதி தானே?
================
 டாக்டர், தலை ரொம்ப பாரமா இருக்கு


 ஏம்மா, 25 முழம் மல்லிகைப்பூ வெச்சு தண்ணி தெளிச்சுட்டே இருந்தா பின்னே எப்டி இருக்கும்?


===================


5  இண்ட்டர்வ்யூவில்

 சார், என் பேரு மலர்


 ட்விட்டர் அடிக்ட் ஆஃபீசர் = ஏம்மா, பனி மலரா? கருணை மலரா?இங்கன 13 மலர்ங்க இருக்காங்க


===================

6  தலைவரே! ஒரு பொண்ணு கிட்டே அடி வாங்கி இருக்கீங்களே? கூச்சமா இல்லை?

முதல் டைம்னா கூச்சமா இருந்திருக்கும்


==============

7 மாற்றான் இன்னிக்கு தான் கொஞ்ச நேரம் பாத்தேன்..நல்லா இருக்கு .ஏண்பா மொக்கைனீங்க😧?


முழுசாப்பார்த்துட்டு முழுசா இருந்தா பின் வரவும்


==============


அரிசி மாவில் நம்ம வீட்டு வாசல்ல ஏன் கோலம்போடறீங்க?

எறும்பு வந்து சாப்பிடத்தான்
லூசாம்மா நீ? அதுக்கு எறும்புபுற்று வாசல்ல தானே கோலம் போடனும்?


=================


9  சார், நான் நல்லவன் தான், ஆனா அரசாங்கம் சாராயம் விற்பதால்தான் குடிச்சேன்

அப்டியா? பூச்சிக்கொல்லி மருந்து கூடத்தான் விக்குது


====================


10  சில்றைங்க என் டைம் லைன்ல இருக்காங்க

மிஸ்! எல்லாரும் நீங்க ஃபாலோ செஞ்ச உங்க ஆட்கள் தானே?===============

11 சார், மேனேஜரை முடிசூடா மன்னன் அப்டினு பாராட்னீங்களாமே?

யோவ், வழுக்கைத்தலையன்னு சொன்னேன், அது பாராட்டா?


=====================

12  சார், ஃபேண்டசி படத்துல சுந்தர் சி கூப்ட்டதுக்கு நாட் ஓக்கே சொல்லீட்டீங்களாமே? ஏன்?


நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும்.


==============

13 சார், சசிகலாபுஷ்பா பற்றி எந்த கருத்தும் சொல்லலை?


இங்க இருக்கற க்யூட் புஷ்பா பற்றியே சொல்லலை, எங்கேயோ இருக்கும் புஷ்பா பற்றி எப்டி சொல்ல?

=================

14 மேடம், உங்க கணவர் கட்சில இருக்காரா? இல்லையா?

 ஏன்?

 இனி கட்சித்தொண்டர்கள் யாரும் உங்க கூட தொடர்பு வெச்சுக்கக்கூடாதுனு   சொல்லிட்டாங்களே?


=================


15  புஷ்பாவோட புருசன் அப்டினு டைட்டில்ல படம் எடுத்தா ட்ரெண்டியா இருக்கும் இல்ல?
 ஹீரோ  சூரி , வில்லன் சிம்பு , ஹீரோயின் நயன் தாரா==================

16  தலைவரே! நம்ம கட்சி ஆளுக்கு அடி விழுந்திருக்கு, கலங்காம கலக்கலா சிரிக்கறீங்க?

 இது நமக்குக்கிடைச்ச அடி இல்லை, எதிரிக்கு கிடைக்கப்போகும் அடி======================


17 டாக்டர் , டெய்லி முடி கொட்டுது

 மிஸ்! உங்களைப்பார்க்கும்போது எனக்கு கவிதை அருவி மாதிரி கொட்டுது


==================


18 அந்தப்பொண்ணை எதுக்கு இருமு, இருமு அப்டின்னு சொல்றே?

 யோவ். அவங்க புனைப்பேரு இருமுகி.  விக்ரம் ரசிகை. சுருக்கி கூப்ட்டேன்


===================

19  டாக்டர், ஆரோக்யசாமியை பார்க்கனும்

ஐசியூ ல அட்மிட் ஆகி இருக்காங்க


==================


20  க்ளப்டோமேனியா வியாதியால பாதிக்கப்பட்ட ஒரு ஹை க்ளாஸ் ஃபிகர் வித விதமா செருப்பு திருடறா, இதான் கதை

 ஓ, என்ன டைட்டில்?

 கள்ள செருப்பழகி


====================


0 comments: