Monday, September 26, 2016

எங்க வீட்டு செட்டியார்

சார்.எந்த நம்பிக்கைல படம் புரொடியூஸ் பண்றீங்க?
சொந்தக்காசா போச்சு.மாமனார் வீட்டு சீதனம்.வந்தா மலை.போனா அண்ணாமலை


===============

2 டாக்டர்.என் மனசுல கேட் வின்ஸ்லேட்டாவே என்னை கற்பனை பண்ணிக்கறேன்
ஓஹோ.அந்த சோபா ல உக்காருங்க.ஓவியம் வரையறேன்


=============

3 டியர்.என் நாக்குல சனி குடி இருக்காம்.ஜோசியர் சொன்னாரு.
ஓஹோ.நாக்குல சரஸ்வதி குடி இருக்கற பொண்ணு கட்டனும்னு ஆசைப்பட்டென்


==============

4 ஜட்ஜ் = 69 கோடி திருடுனியா?
கைதி பச்ச முத்து = ஆமா.திருப்பி தந்துடறேன்
வெரிகுட்.யூ ஆர் ரிலீஸ்டு


============

5 டியர்.பொன் முட்டையிடும் வாத்து நான்
அப்டியா?+2 மேத்ஸ் ல ஏன் அப்புறம் கோழி முட்டை வாங்குனே?

============

6 மிருணாளினிக்கு ஃபாலோயர்ஸ் குறைவா இருக்கே தப்பாச்சே
மிஸ்!மிருணாளன் னு ஊருக்குள்ளே பேசிக்கறாங்க.நிஜ ஐ டி யா இருந்தா இந்நேரம் 50000 பாலோ


=============

7 டாக்டர்.டெய்லி நெய் ரோஸ்ட் சாப்ட்டா எனக்கு ஒலிம்பிக்ல தங்க மெடல் கிடைக்்குமா?
கொலஸ்ட்ரால் வேணா கிடைக்கும்


==============


8 எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் நித்யானந்தா -ரஞ்சிதா ஹாலிவுட் படம் நடிச்சா என்ன டைட்டில்?
THE SEP"TEMPER" WARRIOR

===========

9 நாயுடு ஹால் ஓனர் = பெரும்பாலும் கேரளா கேர்ள்ஸ்.டி கப் மாடல் தான் வாங்கறாங்க
சோ வாட்?
ஒலிம்பிக் ல கப் வாங்கறதில்லைனு ஏன் புலம்பனும்?


=============

10 ஓப்பன் ப்ளேஸ் ல நெ 2 போகக்கூடாதுன்னு விழிப்புணர்வுப்பிரச்சாரப்படத்துக்கு் 54 கோடி செலவாச்சு
அட லூசுங்களா.அந்த 54,கோடி ல பாத்ரூமாவது கட்லாம்

===============

11 ஜனதா கேரேஜ் 1 டிக்கெட் குடுங்க
தெலுங்கு ஒரிஜினல் வெர்சன் ?மலையாளம் டப்?
ஏதோ 1,குத்து மதிப்பா தான் புரிஞ்சுக்கப்போறேன்

=============

12 லதா ரஜினி ஆளுநர் ஆகிட்டா ரஜினி எப்டி கூப்பிடுவார்?
இது நம்ம ஆளு நர்


============

13 சிம்புவோட அத்தை யார்னு ஏன் விசாரிக்கறே?
தனுஷோட அத்தை லதா ரஜினி தமிழகத்தின் அடுத்த ஆளுநராம்.அப்போ சிம்புவோட அத்தை என்னவா ஆவார்?

==============

14 டாக்டர்.சினி காம்ப்ளெக்ஸ் நோய் எனக்கு இருக்கு.
அப்டின்னா?
ஒரே சினி காம்ப்ளெக்ஸ்ல தொடர்ந்து 3 ஷோ பார்க்கும்போது இன்பீரியாட்டி காம்ப்ளெக்ஸ்

==============

15 இந்தப்படம் டாக்டர்களின் முறைகேடுகள் பற்றியது.
அப்போ டாக்டர் அய்யா எப்டியும் பிரச்னை பண்ணுவாரு.ஐ ஜாலி.

==============


16 விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு பட டைட்டில் விடப்போறோம்
ஓஹோ.அப்போ டைட்டில் "எங்க வீட்டு பிள்ளை(யார்)

==============

17 சார்.உங்க படத்துக்கு எங்க வீட்டு செட்டியார் னு ஏன் டைட்டில் வெச்சிருக்கீங்க?
எங்க வீட்டு பிள்ளை னு வெச்சாச்சு.ஒவ்வொரு ஜாதியா இனி வைக்கனும்


===========

18 காதல் பட ஹீரோ பரத் போல ஒரு மெக்கானிக்கை லவ் பண்ணும் பொண்ணு தன் காதலனை எப்டி கூப்டுவா?
மெக்கா"நிக் நேம்" சொல்லிதான் கூப்டுவா


==============

19 சார்.ஏன் புது போன் மாத்தறீங்க?
போனோட குவாலிட்டி நல்லாருந்தா போடற ட்வீட்டோட குவாலிட்டியும் நல்லாருக்கும்னு ஒரு நப்பாசை

==============

20 சோதனையான காலகட்டத்தில்தான் ஒருவனின் உண்மையான நிறம் தெரியவரும்!


ஓஹோ.ஆனா நான் எப்பவும் மாநிறம்தான்

===============0 comments: