Monday, September 26, 2016

விருந்து இலக்கிய புக்கை வாங்கி 3 நாள் ல ஏன் கிழிச்சுப்போட்டுட்டே?

1  டாக்டர்.எந்த பிகரைப்பார்த்தாலும் பாய்ஞ்சு கட்டிப்பிடிச்சுடறேன்.

அய்யய்யோ.ஒரு நிமிசம்.ஏம்மா நர்ஸ்.ரூம் உள்ளேயே இருங்க


===============

2 டாக்டர்.என் புருசன் சரக்கடிச்சார்னா போதைல ஏதோ ஒரு வீட்டுக்கு போய் கதவை தட்றார்.

போலீஸ் ல புகார் பண்ணி.4 தட்டு தட்டச்சொன்னா சரி ஆகிடும்

=================

3 பிந்து_மாதவிய ஒரு ஆங்கிள்ல இருந்து பாத்தா அப்படியே மாதிரியே இருக்கு

உங்க ஜோலியே இதானா?அது ஜூலி


============

4 டாக்டர்.பிந்து மாதவிக்கும் ஏஞ்சலினா ஜூலி க்கும் எனக்கு வித்யாசமே தெரியல.

எனக்குக்குக்கூட லூசுக்கும் பேக்குக்கும் வித்யாசம் தெரில

=============

5 ஜட்ஜ் = திட்டக்குடி பரிமளாவோட கள்ளக்காதலை ஏன் ஊருக்கு அம்பலப்படுத்துனீங்க?

சாட்சி= எனக்குக்கிடைக்காதது வேற எவனுக்கும் கிடைக்கக்கூடாது

============

6 மூர்த்தி சிறுசா இருந்தாலும் கீர்த்தி பெருசா இருக்கனும்.

நிஜம் தான் .ஆனா கீர்த்தி சுரேஷ் பொண்ணு சின்னப்பொண்ணு தானே?


============

7 டீச்சர்.ஏஞ்சலீனா ஜூலி கரெக்டா?ஆஞ்சலீனா ஜோலி கரெக்டா?

ஏம்ப்பா.உனக்கு வேற ஜோலி ஏதும் இல்லையா?==============

8 டாக்டர்.நீங்க சொன்னபடி 2 வருசமா மதுவை தொடலை.

வெரிகுட்.எனி இம்ப்ரூவ்மென்ட்.
என் சம்சாரம் மதுபாலா என்னை டைவர்ஸ் பண்ணிட்டா


=============

9 மாப்ளை பிரைவேட் சேனல் எம்.டி யா இருக்காரு.

அய்யய்யோ அப்போ எந்நேரம் வேணா அரெஸட் ஆவாருன்னு சொல்லுங்க


===============

10 தூத்துக்குடி உப்பளம் ல சூப்பர்வைசரா இருக்கேன்

ஓ.எப்டி போகுது பணி?
அது ஒரு கசப்ப்பான அனுபவம்

==============

11 விருந்து இலக்கிய புக்கை வாங்கி 3 நாள் ல ஏன் கிழிச்சுப்போட்டுட்டே?

விருந்தும் மருந்தும் 3 நாளுக்குத்தான் னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே?

===============

12 டியர்.டைனிங் டேபிள் ல உக்காந்து சாப்பிடாம ஏன் நின்னுட்டே சாப்பிடறீங்க?

மாமியார் வீட்ல உக்காந்து சாப்பிடறான்னு அவப்பெயர் வந்துடக்கூடாதில்ல

=============

13 மருதாணி வச்சேன்.
மூவிக்கு போறேன்,ஆனா என் கணவருக்கு அது பிடிக்கல.
மேடம்.மருதாணி வெச்சீங்க.ஓக்கே.சோறு ஆக்கி வெச்சீங்களா?


================


14 சார்.நீங்க நல்லாதானே இருந்தீங்க?திடீர்னு பொண்ணு போல் டிரஸ்ஸிங்.ஒய்?

நான் சிவகார்த்திகேயன் ரசிகன்.ரெமோ கெட்டப்


===============

15 டாக்டர். டெய்லி தலையணையை கட்டிப்பிடிச்ட்டுதான் தூங்கறேன்

மேடம்.இது தப்பாச்சே?PIL"LOW"PRESSURE வந்திடுமே?

=============

16 சினிமாவை விமர்சனம் பண்றதை நிறுத்துனு ஒரு பொண்ணு எனக்கு டிஎம் பண்ணுச்சு

டிஎம் பண்ணதை வெளில சொன்னது.1 தப்பு.விமர்சனம் பண்ணுனது 1 தப்பு


===================

17 சார்.வீட்டுக்குள்ளே.உங்க பொண்ணு இருந்தா கூப்டுங்க.
டேய் யார் நீ?எதுக்கு கூப்டனும்?
என்னை பாலோ பண்ணி இருக்கு. நன்றி சொல்லிட்டுப்போலாம்னுதாம்


=============

18 தனுஷ் = ரஜினியை வெச்சு படம் தயாரிக்கறேன்

ஐஸ்வர்யா தனுஷ் = புரொடியூசர் நீங்கதான்.அந்தப்பணம் மட்டும் என்னுது.ஐ மீன் எங்க அப்பாவுது

=============

19 பா ரஞ்சித் = ஏற்கனவே அடி.இப்போ மீண்டும்.ஏன்?

ரஜினி = மீண்டும் இணைஞ்சா நாம அடி வாங்கலைன்னு ஜனங்களை நம்ப வெச்சுடலாம்

==============

20 சசிகலா புஷ்பா வுக்கு பிடிச்ச ஆன்மீக ஸ்லோகன் என்ன?

ஓம் (திருச்சி)சிவா ய நமஹ


===============

1 comments: