Thursday, September 29, 2016

பில்டிங்கும் வீக்கு பேஸ்மெண்ட்டும் வீக்கு

3G சேவைக்காக தமிழகத்தில் 600 டவர்கள் நடப்படும் - BSNL
# 1200 டவர் நட்டாலும் நட்டம் தான்.4ஜி ஜியோ தான் இப்போ டாப்பு மாப்பு

===============

2 7-வது சம்பள கமிஷன் சலுகைகள் தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்-் ஸ்டாலின் # கமிஷன் எங்கே இருக்கோ அங்கே கழகம் இருக்கும்

===============

3 உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய சட்ட முன்வடிவை கிழித்த திமுக உறுப்பினர்கள்! # கட்சில சேர்ந்து என்னத்தை பெருசா கிழிச்சே?னு யாரும் கேட்கமுடியாது

===========


4 புதுக் கட்சி தொடங்கினார் முன்னாள் பாஜக எம்.பி நவ்ஜோத்சிங் சித்து!# இவரது சித்து விளையாட்டுகளில் இதுவும் 1னு சொல்ல்டப்போறாங்க

=============

5 விஜய் 60 யில் விஜய்க்கு வில்லனான ஆர்.கே.சுரேஷ் .# எப்பவும் சு"ரேஸ்"தான் விஜய்க்கு வில்லன்னு தெரியுமே?

==========

6 நிர்வாணமாக நடிப்பது என்னோட தனிப்பட்ட சுதந்திரம்: ராதிகா ஆப்தே # சபாஷ் மேடம்.ரா ரா ராதிகா புல் ஷோ தே தோ


============

7 ஆடு திருடிய வழக்கில் பாமக மாநில நிர்வாகி உள்பட 5பேர் கைது.# ஏற்கனவே கட்சிக்கு ரொம்ப நல்ல பேரு.இவனுக.வேற


=============

8 கர்நாடகாவில் மழை வேண்டி ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம்-செய்தி # கர்நாடகத்தனமா இருக்கு.மரக்கன்று நட்டா மழை வரும்

================

9 ஆபாச வீடியோ விவகாரம்: ஆம்ஆத்மியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சந்தீப் குமார் கைது# சந்தி சிரிச்ச குமார் ஆகிட்டாரா?


===============

10 அதிமுக ஆட்சியில் மரபுகளை மாற்றுவதே மரபாகிவிட்டது - கருணாநிதி சாடல் ! # நீங்க ஆரம்பிச்சு வெச்ச ஊழல் ,சாராயம் மரபு மாறாம அப்டியே இருக்கே?


==============

11 வழுக்கை பயம் – குளிக்க மினரல் வாட்டர் கேட்கும் நடிக, நடிகைகள்! # கழுதைப்பால்லயே குளிச்ச கிளியோபாட்ராவுக்கே வழுக்கை வந்துச்சாம்

=============

12 ஜியோ சிம் வெற்றிக்காக திருப்பதி ஏழுமலையா னை வேண்டிய முகேஷ் அம்பானி # ஏர்டெல் ஐடியா BSNL 3 க்கும் கோவிந்தா கோவிந்தா


==============


13 அன்னை தெரசா 1994ல் எனது இல்லத்திற்கு வந்து எனக்கு ஆசி வழங்கியது எனது பாக்கியம்” - ஜெ# முறைப்படி நீங்கதான் அவங்க வீடுபோய் ஆசி வாங்கனும்

===============

14 கட்டுமான அனுமதி பெறாத SRM பல்கலை: # பில்டிங்கும் வீக்கு பேஸ்மெண்ட்டும் வீக்கு


===============


15 1 ஜிபி பிராட்பேண்ட் 1 ரூபாய்... பி.எஸ்.என்.எல். அதிரடி!..# நீங்க 1 ஜிபி கொடுத்தா ரிலையன்ஸ்.100 ஜிபி கொடுக்குமே?


==============

16 நேருவை புகழ்ந்து பேசிய வருண் : பா.ஜ., மேலிடம் கடும் அதிருப்தி # நேர் படப்பேசினாலும் நேரு படப்பேசினாலும் பிரச்னைதான் போல


=============

17 பாலா படத்தில் சிம்பு? #,நல்ல நாள்லயே நம்ம படம் 4 வருசம் கழிச்சுதான் வரும்.இப்போ பாலா


===========

18 அணை பற்றி காங்கிரஸ் பேசக்கூடாது, வீடு திட்டம் பற்றி திமுக பேசக்கூடாது:-ஜெ # இப்டி யாரும் எதும் பேசக்கூடாதுன்னு நீங்க பேசக்கூடாது மேடம்

================

19 அதிக நேரம் கொடுத்திருந்தால் மக்கள் பிரச்சினை பற்றி பேசியிருப்போம்: மு.க.ஸ்டாலின் # எல்லாம் உங்களைத்தேர்ந்தெடுத்த நேரம்


==============

20 தமிழகத்தில் மன்னராட்சி நடக்கவில்லை என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் # மகாராணி ஆட்சி நடக்குது.தெரியாதா?என்ன ஜட்ஜோ?்

================

0 comments: