Saturday, September 03, 2016

சார்.உங்க முதல் ஒரு தலைக்காதல் தோல்வி அடைஞ்சா நீங்க என்ன செய்வீங்க?

1  தற்கொலை பண்ண கத்தியை யூஸ் பண்ணாம ஏன் பிளேடை யூஸ் பண்ணே?

 யுவர் ஆனர், நான் ஒரு விஜய் ரசிகன். “கத்தி” யால அவர் பேர் கெடக்கூடாது


====================


2  பிளேடு தான் மரணத்துக்குக்காரணம்னு ரிப்போர்ட்ல இருக்கு, ஆனாDVD சப்மிட்டட்? ஏன்?
ஹாலிவுட் படமான பிளேடு DVDயால கழுத்தை அறுத்துக்கிட்டான் சார்

================


3 தற்கொலை பண்ண கத்தியை யூஸ் பண்ணாம ஏன் பிளேடை யூஸ் பண்ணே?


யுவர் ஆனர், நான் ஒரு விஜய் ரசிகன். “கத்தி” யால அவர் பேர் கெடக்கூடாது

============

4 கொலையாளியைக்கண்டு பிடிக்க என்ன நடவடிக்கை எடுத்தீங்க?


முதல் கட்டமா கொலை செய்யப்பட்ட பொண்ணோட.6800 FB பாலோயார்சை அரெஸ்ட் பண்ணி இருக்கோம்


============

5 இன்ஸ்பெக்டர்.கொலையாளி இவனாத்தான் இருக்கனும்னு எப்டி யூகிச்சீங்க?


அந்தப்பொண்ணு எந்த ட்வீட் போட்டாலும் RT பண்ணி இருக்கான்.FB ல லைக்ஸ்==============
6 எதுக்காக அந்தப்பொண்ணை கொலை செஞ்சே?


என்னை ட்விட்டர்ல பிளாக் பண்ணுச்சு.ஒயிட் பண்ணு ன்னு 3 டைம் கேட்டேன்.செய்யலை.செஞ்சுட்டேன்


=============


7 கொலை செய்ய யாரையும் கூட்டு சேர்த்தல.ஏன்?


கூட்டணி அமைச்சவங்க தோற்கறாங்க.தனியா முயற்சிக்கறவங்க ஜெயிக்கறாங்க============

8 ரேசன் அரிசி,ரேசன் அஸ்கா சர்க்கரை கடத்தல் வழக்கு என்ன ஆச்சு?


கடத்துனவனைக்கண்டு பிடிக்க முடியலை.கட்டெறும்புகள் தான் காரணம் னு கேசை க்ளோஸ்டு
=============

9 சார்.நீங்க திரைக்கதை எழுதும்போது ஏன் மொட்டை மாடிக்கு வந்துடறீங்க?


இது ஒரு உயர்வான காமெடி கதை.=============

10 சிம்பு தேவன் ராம் குமார் கதையை சினிமா ஆக்கினால் என்ன டைட்டில் வைப்பாரு?


அறை எண் 404 ல் சாத்தான்


==============
11 ஏய் மிஸ்டர்! நீ தேவாங்கு போல் இருக்கே, நான் தேவதை. ஒத்து வராது


மிஸ், நான் தேவாங்கு நீங்க ஆரணங்கு .மேட்சுக்கு மேட்ச்

===============

12 அமைச்சரே! ஒரு தனி நபர் செய்யும் தப்புக்கு ஆட்சியைக்குறை கூறலாமா
?
மன்னா! தனி நபர் சாதனை செய்கையில் என் ஆட்சியில் னு பெருமை அடிக்கறீங்களே?


===============


13 டாக்டர். பூனை எவ்வளோ ஹைட்ல இருந்து குதிச்சாலும் ஒன்னும் ஆகாதாமே? நிஜமா?

அதுக்காக எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து தூக்கிப்போடக்கூடாது

============

14 இப்பவர்ற ஹாட் நியூஸ் எல்லாம் எதுவும் சரி இல்லை

எப்டி சொல்றே?

ஆரோக்யமான ஹாட் நியூஸ் சொல்லு பார்ப்போம்
சுடு தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்யத்துக்கு நல்லது

================


15 மாப்ளை ஆப்பிள் ப்ரொமோட்டரா இருக்காரு.மாசம் 25,000 சம்பளம்.
அடடே.அப்போ பலாப்பழ ப்ரமோட்டராகிட்டா செம சேலரி கிடைக்கும் போல?

=============

16 டாக்டர்.
குடிப்பதற்கும் அருந்துவதற்கும் என்ன வித்தியாசம் ? டாஸ்மாக்ல மருந்து சாப்ட்டா குடித்தல்
மெடிக்கல்ஷாப் ல ன்னா அருந்துதல்

============

17 சார்.உங்க முதல் ஒரு தலைக்காதல் தோல்வி அடைஞ்சா நீங்க என்ன செய்வீங்க?
2 வது தோல்விக்கு பிட்டு போடுவேன்

===============

18 ஜட்ஜ் = சுவாதியைக்கொன்னியா?
யாரு அது? தற்கொலை முயற்சி செஞ்சியா?
எனக்கு ராம்குமாரையே தெரியாது.நான் அவன் இல்லை

============

19 சார்.செக்சன் 302 ல் பெயில் கிடைக்க 3 மாசம் ஆகுமாமே?
அங்கே தான் ட்விஸ்ட்.கைது செஞ்சதே தற்கொலை முயற்சின்னுதானே?அதுவே நாடகம் எனில்?

============

20 ஜட்ஜ் = குடி போதைல கார் ஓட்டுனியா?
லேடி = சாரி.யுவர் ஆனர்.மப்புல அதெல்லாம் நினைவில்லை

===============

0 comments: