Sunday, September 25, 2016

INAUGU(ST)RATION

1  அன்புக்கு உரியவருக்கான இடம் நம் இதயத்தில் நிரந்தரமாய் இருக்கும்.அதை அவ்வப்போது புதுப்பிக்கவோ நினைவூட்டவோ தேவை இல்லை


============2 வியர்வை "சிந்து"


உழைப்பே முதலீடு என பாடிடு சிந்து.
வெள்ளி கிடைக்கும்.
உன் வாழ்வில் ஏழரை சனி விலகும்=============3 கன்னி ராசி பசங்க எல்லாம் கன்னி யமான பசங்கன்னு சொல்லிட முடியாது

==============

4 நெட் தமிழன் லைப்ரரி போய் தபுசங்கர் புக் ல இருந்து 10 வரி சுட்டு ரீ மிக்ஸ் பண்ணி கண்ல தட்டுப்படற பொண்ணுக்கெல்லாம் ஒரு காபி தந்து பிட் போடறான்


============

5 குடிகாரர்கள் ,சிகரெட் குடிப்பவர்கள் உடல் நிலைு முழுமையாக பாதிப்பு அடைய 10 வருசம் ஆகுது.எப்டி திருந்துவான்?1 வருசத்துல எதுனா ஆகனும்==============

6 எல்லாக்குழந்தைகளுக்கும் அவங்கவங்க அப்பா தான் ஹீரோ.ஆனா எல்லா மனைவிகளுக்கும் அவங்கவங்க புருசன் தான் வில்லன் கற நிலை வந்துடக்கூடாது


============

7 சன்னியாசி னு சொல்லிட்டு இருக்கறவங்க சன்னி லியோன் ரசிகர்களாவும் இருக்கலாம்.


============

8 .மதியாதார் தலைவாசல் மிதிக்கவேண்டாம் என்பதை கடைப்பிடிச்சா ஒரு பயலும் மாமனார் வீட்டுக்குப்போகவே முடியாது

===============

9 ஒரு பொண்ணு செல் போன் ல ஸ்க்ரீன்ல ஏதோ பெரிய கோலம் போட்டுட்டு இருக்கு.என்னான்னு கேட்டா அதான் லாக் ஸ்க்ரீன் ரிலீஸிங் பாஸ்வோர்டாம்.அடங்கோ

===============

10 மாமியார் வீட்ல மதிக்கலைன்னாலும் ஏதோ மச்சினிங்களுக்காக எல்லாத்தையும் பொறுத்துக்க வேண்டியதா இருக்கு


============

11 நடிகர் சங்கத்தலைவரா இருந்து பல நல்லது செஞ்ச கேப்ட்னை தோக்கடிச்ட்டு ஊழல் செய்யும் கலைஞரை ,ஜெ வை சிஎம் ஆக்கிப்பார்க்கும் முட்டாள் சமூகம்

==============

12 ஆகஸ்ட் மாதத்தில் திறப்பு விழா வின் சுருக் சொல் = INAUGU(ST)RATION


================

13 கால்.டாக்சி டிரைவரைக்காணவில்லை = "MISSED CALL " TAXI DRIVER


================

14 பேங்க் லோன் ட்யூ கட்டுவதில் பாலக்காடு ,திருச்சூர் முஸ்லீம்கள் பக்கா.ஆலப்புழா ,எரமல்லூர்,சேர்த்தலா முஸ்லீம்கள் மீடியம்.கொல்லம் மோசம்.ஏனோ?

===============

15 பேங்க் லோன் ட்யூ கட்டுவதில் நேர்மை நாணயம் இவற்றில் கிறித்துவர்கள்.நெ.1,இந்துக்கள் நெ.2,முஸ்லீம்கள் நெ 3


===============

16 பேங்க் லோன் ட்யூ கட்டுவதில் நேர்மை நாணயம் தரவரிசை
1 கவுண்டர்கள்
2 முதலியார்கள்
3,செட்டியார்கள்
4,பிராமணர்கள் மண்டலம்


===============

17 சத்யவான் சாவித்ரி ஓடுன அதே ஊர்ல வாரியர் சாவித்ரி ன்னு கில்மாப்படம் ஓடுது


===============

18 யாருக்கெல்லாம் லோன் தரக்கூடாது?பிரைவேட் பேங்க் வாய்மொழி உத்தரவுப்படி
1 போலீஸ்
2,வக்கீல்
3 அரசியல்வாதிகள்,கட்சி செல்வாக்கு உள்ளோர்


===============

19 சொந்த வீடு உள்ளோர்க்கு லோன்/கடன் தருவதில் ஒரு பாதுகாப்பு உண்டு அந்த வீட்டின் பேரில் ஏற்கனவே கடன் ஏதும் வாங்காமல் இருந்தால்


===============

20 பணக்காரர்கள் ,ஏழைகளை விட நடுத்தர மக்களே லோன் ட்யூ கட்டுவதில் அதிக பட்ச நேர்மை நாணயம் காட்டுகின்றனர்

=============

0 comments: