Friday, September 30, 2016

மன்னா! 60,000 சம்சாரம் கட்டினதும் முத வேலையா என்ன செஞ்சீங்க?

என்ன சார்.தியேட்டருக்கு 1200 ஆடியன்சும் நாய்க்குட்டியோட வந்திருக்காங்க?
இது பைரவி FDFS .டிரஸ் கோடு போல பெட் அனிமல்ஸ் கோடு


=============

2 மிஸ் ! ஆன்மீகப்ரியையான நீங்க ஏன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடலை?
நான் விஜய் ரசிகை.வீரம் படத்துல அஜித் கேரக்டர் பேரு விநாயகம்

===========

3 சார்.ஓப்பனிங் சீன் ல பைக்ல 100 கிமீ வேகத்துல வர்றீங்க
அய்யய்யோ.விக் 101 கிமீ வேகத்துல பறந்துடுமே?

==============

4 சார்.நீங்க போடற மொக்கை ஜோக்சுக்கு சிரிப்பே வர்லை
உங்க ஆளை கிண்டல் பண்ணா உங்களுக்குக்கோபம் தானே வரும்?சிரிப்பு எப்டி வரும்?

===============

5 ஹீரோ ஓப்பனிங் சீன் ல வவ் வவ் லொள் லொள் னு நாய் குலைக்கற சத்தம் கேட்குதே?
யோவ் ஜிகே தெரியாம பேசாதே.பைராவா BGM னா அப்டித்தான்


=============

6ஹீரோ அன்டர்கிரவுன்ட் தாதா.
ஓஹோ டைட்டில்?
பாதாள பைரவா


==============

7 டைரக்டர் =சார்.ரேஸ் பைக்ல ஸ்டைலா வர்றீங்க
ஹீரோ =,அய்யோ.விக் விக்.நம்ம ரேஞ்சுக்கு ரிக்சா ,ரோடு ரோலர் போதும்

===========

8 டைரக்டர் சார்.விக் வெச்சு நான் வரும் முதல் படம் இது
சோ வாட்?
படம் விக் குமோ விக் காதோ டவுட்டா இருக்கு

=============

9 மாமா.பொண்ணை பைரவி ராகத்துல ஒரு பாட்டு பாடச்சொன்னா டாடி மம்மி வீட்டில் இல்லைனு பாடுது?
பொண்ணு விஜய் ரசிகை.பைரவா ராகம் ஆதி தாளம்

=============

10 வாசுகி =,நாதா! நீங்கள் உரைத்த எந்த ஹாஸ்யத்துக்கும் எனக்கு சிரிப்பே வர்ல
ஏம்மா நான் சொன்ன 1330 ம் ஜோக் இல்ல.குறள்

==============

11வள் வள் வள் லொள் லொள்
மிஸ்.ஏன் குரைக்கறீங்க?
யோவ்.இது பைரவா பிஜிஎம்


============

12 டாக்டர்.என் புருசனுக்கு பைரவா FEVER வந்திருக்கு
ஓஹோ.இந்த LOLLOLGIRRURR டானிக்கை டெய்லி ஒரு மூடி ராவா குடிக்கச்சொல்லுங்க


============

13 விலங்கு பறவை டைட்டில் எல்லாம் ஹிட்
உதா சிங்கம் சிறுத்தை ஆடுபுலி ஆட்டம் ஆட்டுக்கார அலமேலு மைனா கழுகு
புலி மட்டும் ஓடலை.பைரவா எப்டி ஆகுமோ?

===============


14 போஸ்டர் ல மஞ்சப்பையும் அதுல ரவா லட்டும் இருக்கே?கல்யாண விசேஷ போட்டோவா?
பை"ரவா லட்டு" பர்ஸ்ட் லுக் போஸ்டர்

==============

15 திருவள்ளுவர்,
அழகெனும் அதிகாரத்தை
படைக்கவில்லை. ஏன்?
தெரியல டீச்சர்.வாசுகி சுமார் அழகு பிகரா இருந்திருக்கும்

=============

16 டைரக்டர் = இந்த சீன்ல 100 அடி உயரத்தில் இருந்து டைவ் அடிக்கனும்
ஹீரோ =,டை அடிக்கலாம் ஈசி.டைவ் கஷ்டம்

===========


17 தனுஷ் =,அண்ணே ரொம்ப தாங்க்ஸ்
செல்வராகவன் = நான் உன் படத்தை டைரக்ட் பண்ணலையே?
தனுஷ் = ஆனா விஜய் படம் பண்றீங்ளே?

=============

18 பாலா + சிம்பு காம்போ படம் முடிஞ்சா ரிலீஸ் ஆகும்
செல்வராகவன் + விஜய் காம்போ படம் ரிலீஸ் ஆனா முடிஞ்சிடும்

===========

19
பை
வா = ரோ பைரவா
பைரவா = COLUMN ( கால பைரவா) # மேத்ஸ் மிஸ் மேகலா


===========

20 மன்னா! 60,000 சம்சாரம் கட்டினதும் முத வேலையா என்ன செஞ்சீங்க?
தசரத சக்ரவர்த்தி = எல்லாம் சரியா இருக்கா?ன்னு எண்ணிப்பார்த்தேன்

==============

0 comments: