Saturday, September 10, 2016

சொந்த சம்சாரம் திடீர்னு தலை வலிக்குதுன்னு குப்புறக்கா படுத்துட்டா என்ன அர்த்தம்?

தலைக்கனம் இருந்தால் நிச்சயம் ் அழிவு என்பதற்கு உதா

தீக்குச்சி.!".

பாதுகாப்பு நிச்சயம்.உதா = ஹெல்மெட்


============

2 சும்மா நேரத்துல லொட லொடன்னு பேசும் க்யூட் புஷ்பாக்கள் மேரேஜ் ஆகிட்டா ம்யூட் புஷ்பாக்கள் ஆகிவிடுவது ஏனோ?

===========

3 அரேஞ்ஜ்டு மேரேஜ் = சாமி போட்ட முடிச்சு
லவ் மேரேஜ் = குமாரசாமி போட்ட கணக்கு


==========

4 நாடோடி மன்னன் = மோடி (நாடு நாடா ஓடி வரும் மன்னர்)


=========

5 மனுசங்க இளமைக்காலத்தில் ஓடி ஓடி சம்பாதிச்ட்டு பணம் சேர்ந்தபின் இளமையை தொலைச்ட்டோமேனு வருத்தப்படுவாக

===========

6 கபாலி ரிலீஸ் = 22/7/2016 = 2+2+7+2+0+1+6 = 20= 2+0 = 2 = ஹிட் # நியூமராலஜி============

7 விதி வலியது.கூட்டணிக்கு இனி ஸ்டாலின் குஷ்பூ வை சந்திக்கனும்.யாரை ஒதுக்க நினைச்சாரோ அவர் கிட்டே இனி சிரிச்சா மாதிரி காட்டிக்கனும்============8 எதிர்காலத்தில் ஒரு வேளை தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வந்தால் நாம் அனைவரும் டாக்டர் ராம்தாஸ் க்கு நன்றிக்கடன் பட்டவர் ஆவோம்
============9 நல்லா இருந்த சொந்த சம்சாரம் திடீர்னு தலை வலிக்குதுன்னு குப்புறக்கா படுத்துட்டா நம்ம வீட்டு சொந்தம் விருந்தாளியா வந்திருக்கு என அறிக===========10 பெண்களுக்கு நினைச்ச உடனே கண்ணீர் வருவது எப்படி?முதலைக்கண்ணீர் விடும் பெண்களுக்கு கண்ணீர் தான் முதலீடு==11 கேரளா ,ஆந்திரா,கர்நாடகா டூர் செல்லும் சைவப்பிரியர்கள் சைவ உணவகம் இல்லா பகுதியில் ரயில்வே கேன்ட்டீன் ,ஹாஸ்பிடல் கேன்ட்டீன் ல சாப்பிடலாம்
============12 தன்னை தனித்து காட்டிக்கொள்ள் பல சமயம் பலர் சரித்திரப்புகழ் பெற்ற தவறு செய்து வரலாற்றின் நெகடிவ் பக்கங்களில் இடம் பிடித்து விடுகிறார்கள் ்============13 அஜித் குமார் மாதிரி மாப்ளை வேணும்னு பொண்ணுங்க ஆசைப்படறாங்க.ஆனா விதி விரோதி ராம்குமார் போலவோ துரோகி சந்திரகுமார் போலவோ இணைச்சு வெச்சிடுது================

14 அப்பர்பர்த் க்குத்தான் FAN காத்து வருது.லோயர் பர்த் க்கு ஜன்னல் காத்து.மிடில் பர்த் க்குத்தான் சிரமம்.மிடில் கிளாஸ் வாழ்க்கை போல்


=============

15 பூரணியை கல்யாணம் கட்டிக்கிட்டா டெய்லி பூரி சுட்டுப்போடும்னு நினைப்போம்.அதுக்கு சுட்டுப்போட்டாலும் சமைக்கவே வராது.இதான் சார் வாழ்க்கை


===============

16 ஜூலை 22 கபாலி ரிலீசை முன்னிட்டு முகத்துல மூணு கீறல் போட்டுக்கிட்டு ஒரு டெரர் டிபி வைக்கலாம்னு இருக்கேன்


===============

17 கடமை ,கண்ணியம் ,கட்டுப்பாடு இவற்றுடன் எளிமையின் இலக்கணமாக விளங்கும் கர்ம வீரர் காமராஜர் போல் வாழ முயற்சிப்போம்


=============

18 அன்போ ,காதலோ,குடும்பமோ ,பதவியோ நம் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த 4ல் ஒன்றை யாருக்காவது எப்போதாவது தியாகம் செய்திருந்தால் நிறைவு

============

19 தாய் மண்ணே வணக்கம்

தமிழ்ப்பெண்ணே இணக்கம்
சொந்த ஊர்ப்பயணம் துவக்கம்================


20 வரி செலுத்தும் வழிமுறைகள் பற்றி அறிய 7 கோடிப்பேரு .வரி ஏய்ப்பு பற்றி 12 கோடி பேரு படிச்சிருக்காங்க.இந்தியா எப்டி வல்லரசு ஆகும்?


=================

0 comments: