Friday, September 16, 2016

பாட்ஷா வை எப்படிங்க மனோபாலா அடிக்க முடியும்?

அதிமுகவினர் திமுகவுக்கும், திமுகவினர்அதிமுகவுக்கும் மாறுவது சகஜம் தான்:துரைமுருகன் # யாருக்கும் வெட்கமில்லைங்கறீங்க===============2 அதிமுகவினர் திமுகவுக்கும், திமுகவினர்அதிமுகவுக்கும் மாறுவது சகஜம் தான்-:துரைமுருகன் # மாரி மொள்ள மாரி ஆனா என்ன? கேப்ப மாரி ஆனா என்ன? 2ம் 1 தானே?
=============3 3 தி.மு.க.,வை அழிப்பதற்கு 

கருணாநிதி மட்டுமே போதும்-கருப்பசாமி பாண்டியன்:-- # அப்போ அழகிரி, ஆ.ராசா, கனிமொழி களுக்கு வேலை இருக்காதா? 

================


4  2010ல், 23, 508 குற்ற வழக்குகள் . 2015ல் குற்ற வழக்குகள் எண்ணிக்கை, 19, 931 ஆகக் குறைந்துள்ளன.-OPS # பொறுங்க,மீதி  3577 பேரும் ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகட்டும்


=================


5  கபாலி புகழ் பா இரஞ்சித் இயக்கத்தில் விஜய் # அஜித் ரசிகர்கள் = மகிழ்ச்சி


===============


6 திமுக ,அதிமுக . இரு கட்சிகளும், 'திராவிட போக்கு
வரத்து கழகம்' போல் செயல்படுகின்றன. -துரை முருகன் # அப்பப்ப எக்சேஞ்ச் விபத்து நடந்துட்டேதான் இருக்கும்கறீங்க?


====================


7  ஆதார் இல்லாதோருக்கு நலத் திட்ட உதவிகள் மறுக்கப்பட மாட்டாது:வெங்கய்ய நாயுடு # ஆனா ரேஷன் கடைல  அத்யாவசியப்பொருட்கள் மட்டும் தர மாட்டீங்க


==========================


8  உற்பத்தி செய்த பருப்பை, 50 ரூபாய்க்கு விற்பனை செய்யும் விவசாயிகள், அதை, 200 ரூபாய் கொடுத்து வாங்குகின்றனர்.-ராகுல் # தேவைக்கானதை வெச்சுக்கிட்டு மீதியை மட்டும் விற்கலாமே?


===================

9   வெளி
மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், பீஹாரில் வேலைவாய்ப்பு,உள்ளூர்வாசிகள்    பாதிப்பு.-லாலு பிரசாத் யாதவ் #எப்பவும், எங்கேயும் உள்ளூர்வாசிக்கு மதிப்பு கம்மி


===================
====================
11 திருச்சி சிவா கன்னத்தில் ஒங்கி அறைந்தேன்-சசிகலா புஷ்பா


இந்த விஷயத்தை பெரிதுப்படுத்த வேண்டாம்-திருச்சி சிவா # கொடுத்துக்கொடுத்து சிவந்த கரமும், வாங்கி வாங்கி பழுத்த கன்னமும்


================

12 அரைமணி நேரத்தில் 3 இடங்களில் சங்கிலி பறிப்பு : சிசிடிவி கேமராவில் பதிவு #போலீசை விட திருடன் தான் சுறுசுறுப்பா ட்யூட்டி பார்க்கறான்


================

13 தி.மு.க எம்.பி திருச்சி சிவா  கன்னத்தில் ஓங்கி நான்கு முறை அறைந்தேன்- அ.தி.மு.க எம்.பி. சசிகலா புஷ்பா # ரொம்ப பொறுமைசாலி போல அண்ணன் சிவா


================

14 வாழ்நாள் முழுவதும் ஊழலுக்கு எதிராக நிற்பேன்-கருணாநிதி. # எப்பவும் கண்ணாடியைப்பார்த்துட்டே இருப்பார் போல


================


15

அரசியல் ரீதியாக விமர்சித்தால் பொது இடத்தில் தாக்குவதா?- சசிகலா புஷ்பாவுக்கு திருச்சி சிவா கண்டனம்# இதை பெருசு பண்ணாதீங்கன்னு ஒருத்தர் சொன்னாரே?=============

16 

ரிலையன்ஸ் உதவியுடன் புதுவையில் இலவச வைஃபை வசதி: - நாராயணசாமி  # ரி"LIE"யன்ஸ் ஆகாம இருந்தா சரி


================

17 

மும்பை அருகே அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 9 பேர் பலி # எப்பவும் மாடிவீட்டை விட ஓட்டு வீடே பாதுகாப்பானது


=================


18 
  • நாளை முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு  # அமலா பால் க்கும் நேரம் சரி இல்லை, தனியார் பால் வாங்கறவங்களுக்கும் நேரம் சரி இல்லை

======================


19 

===================


20 

கள்ளக்குறிச்சியில் நகைக்கடை ஊழியரை கத்தியால் வெட்டி 1 1/2 கிலோ நகை கொள்ளை # அமைதிப்பூங்காவான தமிழகத்தில் கள்ள(ர்)குறிச்சியில் இப்படி ஒரு சம்பவமா?

0 comments: