Monday, September 05, 2016

குருவே! நபிகள் நாயகத்துக்கு 3 சம்சாரமா?

படத்தோட ஹீரோ பேரு குமாரசாமி.சந்தானம் ஜட்ஜா நடிக்கறாரு


என்ன டைட்டில்?
தீர்ப்புக்கு துட்டு


=============


2 மிஸ்! எதுக்காக என்னை இளையராஜாங்கு-னு பாராட்றீங்க? நன்றி.

 லூசு, தேவாங்குன்னு திட்டியும் சிரிச்ட்டே இருந்தே , அதான்.

=================


3 மாப்ளை  ரொம்ப சாது டைப், சுத்த சைவம், இட்லி , இடியாப்பம் தான் சாப்பிடுவார்

 இப்ப எல்லாம் கொலைகாரங்ககூட அதை சாப்பிடறாங்க, அதை வெச்சு எடை போட முடியாது


================


4   சார், பூட்டு சாவி துவாரத்துல செடி முளைச்சிருக்காமே? நம்ப முடியல

 பூட்டுல பூவே இருக்கும்போது செடி இருக்காதா? 

 எப்டி?

“பூ”ட்டு

=================


5  இண்ட்டர்வ்யூவில்

 மிஸ்டர்! உங்களுக்கு ஷார்ட் ஹேண்ட் தெரியுமா?

 ஹலோ மேடம், நான் 6 அடி . ஹைட் ஹேண்ட்


========================

6  ஜட்ஜ் = மாடில இருந்து நாயை தூக்கிப்போட்ட ஆளைக்கண்டு பிடிச்ட்டீங்களா?

கவுண்டமணி = அந்த நாயைத்தானுங்க்ணா தேடிட்டிருக்கேன்


==================

7 யுவர் ஆனர், எனக்கு ஜாமீன் வேணும்,இப்போதான் மேரேஜ் ஆகி இருக்கு

அதெப்டி, கைது பண்ணும்போது பேச்சிலர்தானே?

கைது பண்ணுன கான்ஸ்டபிள் கனகாவயே லவ்மேரேஜ் பண்ணிக்கிட்டேன்

================

8   குருவே! நபிகள் நாயகத்துக்கு 3 சம்சாரமா?

சிஷ்யா! எதுக்குகேட்கறேன்னு தெரியுது. அரசியல் தலைவரை உயர்வு நவிற்சியாக சொல்லும்போது எதுனா உளர்றதுதான்


==============


9 டாக்டர்! சப்பாத்திக்கு ஆகச்சிறந்த துணை நெய்-சர்க்கரை காம்போ தான்னு சொல்றாங்களே?

அப்போ உங்களுக்கு ஆகச்சிறந்த இணை சுகரும், பிபியும் தான்

================

10 யுவர் ஆனர் , கார் ஓட்டும்போது குறைந்த அளவே மது அருந்தியிருந்தேன்!'

ஓஹோ, நான் கூட தீர்ப்பு சொல்லும்போது அதிகமா அடிச்ட்டு வந்துட்டேன், சாரி, 10 வருசம் ஜெயில்


===================

11  சார், ரம்ஜான் இன்னைக்கா? நாளைக்கா? குழப்பமா இருக்கு?

 புதுப்படங்கள் எல்லாம் நாளை தான் ரிலீஸ் ஆகுது. அப்போ ரம்ஜான் நாளை தான்


==============


12 மிஸ் டாமைள் ஸேள்வை நெக்லஸ் வீட்டை காலைல இருந்து தேடறேன்.அட்ரஸ் கிடைக்கலை.

யோவ்.அது தமிழ்செல்வி நிக்கோலஸ்

=============

13 என் நாவல்களைப் படிக்க விரும்பும் வாசகர்கள் குறைந்த கட்டணத்தில் மொபைலில் என் புத்தகங்களை படிக்கலாம்.

லைப்ரரி போனா ஓசிலயே படிக்கலாமே?

==============


14 ஜோசியரே! ஜாதகத்தில் செவ்வாய் இருந்தா பாதகமா?

யா.லிப்ஸ்டிக் போடாமயே செவ் வாய் இருந்தா சாதகம்

===============

15 இன்ஸ்பெக்டர்.9929 பேர் என்னை பாலோ பண்றாங்க.எனக்கு புரொடக்சன் வேணும்.

மிஸ்! உங்களை மாதிரி ஊருக்குள்ளே கொள்ளைப்பேரு FB ல பாலோயர்ஸ் வெச்சிருக்காக

==============


16 சார்.உங்க டிபி கேவலமா இருக்கே?

உங்க டிபி சூப்பரா இருக்கே?நீங்களா?
ச்சே ச்சே அபிமான ஹீரோ வுது.
ஓஹோ.உங்க டிபி வைக்கவே தில் இல்ல.

===========


17 பட பூஜைக்கு ஹீரோ வர்லையே ஏன்?

பூஜை போட்டாலே எல்லா ஏரியாவும் விற்கற மவுசு இருக்கறவங்க பொது விழாக்களுக்கு வந்து பப்ளிசிட்டி காட்டத்தேவை இல்ல


===========
18 சார். பிரபுதேவாக்கு ம் தமன்னாக்கும் லவ் போல .நிஜமா?

பொதுவா பொண்ணுங்க செகன்ட்ஸ்களை ,போக்கிரி களை நம்பும் காலம் இது.


===========

19 ஒரே டைரக்டர் அதே ஹீரோ.ஏன் காம்போ மாறலை?

ரேஸ் ல எப்பவும் ஜெயிக்கிற குதிரைக்கு தான் வாய்ப்பு /மதிப்பு அதிகம்


============

20 சார்.இந்தப்படத்தில் ஹீரோயின் யார்?னு அறிவிக்கவே இல்லையே?

கிளாமரை ,காமெடியனை நம்பி படம் எடுக்கறவங்கதான் முதல்ல அவங்களை புக் பண்ணுவாங்க

===========

0 comments: