Thursday, September 08, 2016

ஜெனீஷா மேரி- க்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னா ........

சார், இந்தப்படத்துல ஓப்பனிங் சீன் எப்டி இருக்கும்?
ஒரு மாஸ் + ரேஸ் ஹீரோவுக்கு இண்ட்ரோ சீன் எப்படி இருக்கனும்னு ட்யூஷன் எடுப்பது போல்

===========

2 கேம்ஸ் மிஸ் கேத்ரீனா = கங்குலி பற்றி இதுவரை யாரும் அறியா தகவல் சொல்
அதுக்கு நக்மா டைரியைத்தான் படிக்கனும் டீச்சர்

============

3 யுவர் ஆனர்.நான் ராம் குமாரா?இல்லையா?ன்னே எனக்கு டவுட்.
வக்கீல் = பெனிபிட் ஆப் த டவுட் குற்றவாளிக்கு சாதகமா இருப்பதால் ரிலீஸ் செய்யனும்

================

4 குமாரசாமி =குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் மரணத்தை ஏற்படுத்திய பெண் மேத்ஸில் ஸ்டேட் பர்ஸ்ட் என்பதால் அவரை மன்னித்து விடுதலை செய்கிறேன்

============

5 டாக்டர்.பேலியா டயட் என்பது ரியலா? போலியா?
இயற்கைக்கு மாறான / எதிரான எல்லாமே செயற்கையே.செயற்கை எப்போதும் ஆபத்தே

===============

6 டாக்டர்.குடிகாரர்கள்
சரக்குல சோடா கலந்து ஏன் குடிக்கிறாங்க? பாய்சனை ஸ்லோ பாய்சன் ஆக்க

============

7 ஜட்ஜ் = பீப் சாங் கேசில் ஆஜர் ஆகலையே ஏன்?
சாரி யுவர் ஆனர்.இன்று முதல் "அடங்காதவன்"ஆகிட்டேன்.போஸ்டர் பார்க்கல?


============

8 எனக்கு சிம்பு,பிரபுதேவா,உதயநிதி,ஆர்யா,விக்னேஷ் சிவன் 5 பேரையும் க்ளோசா பழக்கம்.
ஏன் சுத்தி வளைக்கறே? நயன் தாரா வோட பேமிலி பிரண்ட் னு சொல்

============
9 டாக்டர்.ஜவ்வரிசி உடலுக்கு குளிர்ச்சின்னு நீங்க தானே சொன்னீங்க?
அதுக்காக ஜவ்வரிசிப்பாயாசம் ,ஜவ்வு மிட்டாய் அடிக்கடி சாப்ட்டா எப்டி?

===========

10 நான் என் புருசனை செல்லமா வாடா போடா ன்னு தான் கூப்பிடுவேன்.
மேடம்.வாடா ன்னு கூப்ட்டா ஓக்கே.போடா ன்னு எப்டி கூப்பிட முடியும்? இலக்கணப்பிழை

=============

11 டியர், நான் செத்துட்டா நீங்க அழுவீங்களா?
ம்க்கும், ஆசை காட்டி மோசம் செய்வே, உன்னை நம்ப மாட்டேன்

=============

12 பாக்கெட் பால அபிஷேகத்து குடுக்காதீங்கனு அய்யர் சொல்றாரே ஏன்?
பாக்கெட் கவர் கோயில் பூரா சேர்ந்துக்கும்னு தான்.


=================

13 டாக்டர். தினம் ஒரு பூண்டு பல் பச்சையா சாப்டா எந்த நோயும் நம்மை அணுகாதாமே நிஜமா?


கொழுப்பா ?

வாட்?

கொழுப்பு இருந்தா குறையும்.அவ்ளோவ்தான்.

==============

14 யுவர் ஆனர்.மன அழுத்தத்தால் நான் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கேன் டாக்டரை அனுப்பவா? நர்சுங்க ளை அனுப்ச்சா கடலை போடுவேன்.ரிலாக்சா===========
15 சார்.கர்நாடகா 2 கோடி ,கேரளா 6 கோடி ,ஆந்திரா 10 கோடி
என்னய்யா இதெல்லாம்?பட வசூலா? லாட்டரி டிக்கெட் பிரைஸ் லிஸ்ட் சார்

============

16 சார்.ரெனால்டு ,ரோட்டோமாக் பேனா வாங்குனா ஸ்மெல் பண்றீங்களே எதுக்கு? PEN வாசனையே தெரியாம வாழ்ந்தவர்னு அவப்பெயர் வரக்கூடாதில்ல?


================

17 குருவே!நேர்வழி,குறுக்குவழி எதுல போனா வாழ்க்கைக்கு நல்லது?

சிஷ்யா! உன் கிட்டே ஏகப்பட்ட பணம் இருந்தா குறுக்கு வழில போ, இல்லைன்னா நேர் வழி தான் உனக்கு கதி

===================

18
ஜெனீஷா மேரி- க்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னா எப்டி கூப்பிடுவே?

ஜெனீஷா மேரீடு


===============

19 மிஸ்! நீங்க என்னை உங்க தலையில் வெச்சுக்கொண்டாடனும்னா நான் எப்டி மாறனும்?

சவுரியா மாறினா சவுரியமா இருக்கும்


=================


20 மிஸ்!  ஏன் நான் வரும்போது  ஆம் ஆத்மி கட்சி போல கைல விளக்குமாறு வெச்ட்டு நிக்கறீங்க?

 நீங்க தானே உங்களை “ஈர்க்குமாறு” எதுனா செய்யச்சொன்னீங்க?

=================

0 comments: