Tuesday, September 20, 2016

ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்சப்-னு 3 இடத்துலயும் 3 பொண்ணுங்க கிட்டே கடலை போட்டுட்டு இருக்கும் ஆட்களே!

சார், ஒரே இங்க்லீஷ் ட்வீட்டா இருக்கே?

 ஒண்ணுதானா? நல்லா பாருங்க,  நிறைய இருக்குமே?


=================

ராஜேந்திர சோழனால் தந்தை ராஜ ராஜ சோழனைப் போல புகழ் பெற முடியவில்லையே ஏன்?

ஸ்டாலினால் கலைஞர் போல் சிஎம் ஆக முடியலையே அது போல்தான்

================

3 டியர், குந்தன் ஜிமிக்கி வாங்கித்தந்தாதான் இனி வீட்ல சமைப்பேன்.

அது யாரு குந்தன்? அவன் ஏன் உனக்கு ஜிமிக்கி வாங்கித்தரனும்?


===============

4 மேடம், நீங்க எப்பவும் ஆஃபீஸ்க்கு கட் ஷூ தானே போட்டுட்டு வருவீங்க?


ஆமா, அதுக்கென்ன?

 செருப்படி விழும்னு யாரையோ திட்டிட்டு இருக்கீங்களே?


==================

5  சார், நீங்க ஏன் புதுசா சிறுகதை ஏதும் எழுதலை?

 எழுதிடுவேன்,ஆனா அது பழைய கதைனு கண்டுபிடிச்சுடுவாங்க, அதான் யோசிக்கேன்


===================சார் , உங்க இங்க்லீஷ் ட்வீட்ஸ் ல சில கிராமர் மிஸ்டேக்ஸ் இருக்கு

 அப்டியா? நான் ட்விட்டரை ரஃப் நோட்டா தான் யூஸ் பண்றேன், நீங்க ஏன் ரெக்கார்டு நோட்டா எதிர்பார்க்கறீங்க?


=================

7  நான் விழுந்தால் உன் பாதம் சேர்வேனே :-)

மிஸ், பேசாம நீங்க அதிமுக வில் சேரலாமே?


=============


8 தலைவரே! 3 வருசமா போலீஸ் டிபார்ட்மெண்ட் ல யாருக்குமே  பதக்கம் தர்லையே அது ஏன்?

 எனக்கு பதுக்கும் பழக்கம் தான் உண்டு, பதக்கம் தரும் பழக்கம் இல்லை


================

சார், சைவ உணவு தான் ஆரோயம்னு எப்டி சொல்றீங்க?

பெரும்பாலான நோயாளிகளிடம் டாக்டர்கள் சொல்லும் முதல் அட்வைஸ் அசைவம் தவிர்/குறை


==================


10   சார். நோபிட்டா எனும் பட்டப்பேரு உங்களுக்கு எப்டி வ்ந்துச்சு?

மலையாளப்படத்தில் சீன் இல்லைன்னா நோ பிட் டா?ன்னு கேட்டு கேட்டு அதுவே நிலைச்சிடுச்சு==================


11    டாக்டர்,பகலினில் தூக்கம் இரவினில் ஆட்டம் இதுதான் எங்கள் உலகம்அப்போ உங்க ஆரோக்யம் ஆட்டம் காணப்போகுதுனு அர்த்தம்================

12 ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்சப்-னு  3 இடத்துலயும் 3 பொண்ணுங்க கிட்டே கடலை போட்டுட்டு இருக்கேன்

 அப்டியா 3ம் ஒரே ஆளா /ஆணா இருக்கப்போவுது


===============

13 சார், பொண்ணுங்க கிட்டே கடலை போடும்போது வாடா, போடா -னு டா போட்டு பேசறீங்களே ஏன்?

சேட்டு = ஃபேக் ஐடினு தெரிய வந்தா அப்பவே தெரியும்னு சமாளிக்கலாமில்ல?


=================

14 டாக்டர், என் முகம் சாய் பல்லவி போல் ஆகனும். என்ன செய்ய?
மிஸ். உங்க கன்னம் பூரா கிள்ளி கிள்ளி வைக்கவா?


===============


15  தலைவரே! நீங்க சுதந்திரத்துக்காகப்பாடுபட்டீங்களா? எப்போ? எப்டி?


என் பொண்ணு ஊழல் வழக்கில் சிக்கினப்போ டெல்லி போய் ஃபீல்டு ஒர்க் பண்ணேனே?


=================


16 தலைவரே! தமிழ் நாட்டில் பலர் ஹிந்தி கத்துக்காம போனதுக்கு நீங்க தானே காரணம்?

 ஆமா

 ஆனா உங்க மகன்,மகள், பேரன் பேத்திகள் ஹிந்தி கத்துக்கிட்டாங்களே? ஏன்?


================

17  தலைவரே! தமிழர்கள் யாராவது கோயிலுக்குப்போனா, சாமி கும்பிட்டா நக்கல் அடிக்கறீங்க

ஆமா, பகுத்தறிவு

ஆனா உங்க மனைவிகள் எல்லோரும் சாமி கும்பிடறாங்களே?


==================


18  இந்தியாவில் இன்று முதல்வர் கொடியேற்றுவதற்கு காரணம் எங்க தானைத் தலைவர் தான்

வெரிகுட், இதனால ஏழை மக்களுக்கு 10 பைசாவுக்கு பிரயோஜனம் உண்டா?


================


19 மீல்ஸ் 80 ரூபா, ஸ்பெஷல் மீல்ஸ் 100 ரூபா

ஓஹோ, 2க்கும் என்ன சார் வித்தியாசம்?

இந்த கணக்குக்கூட தெரியாத குமாரசாமியா? 20 ரூபாதான்


===================


20  பிளேட்ல சாப்ட்டா 80 ரூபா, வாழை இலைல சாப்ட்டா 100 ரூபா

தகவலுக்கு நன்றி. நான் வாழை இலை வியாபாரி. அப்போ இனி ஒரு இலைக்கு 20 ரூபா தந்துடுங்க


===================

0 comments: