Thursday, September 22, 2016

ராயல் என்”ஃபீல்டு அவுட்”

நல்ல மனிதர்களுக்கு, கவிஞர்களுக்கு ஆயுள் குறைவு . உதா - சுப்ரமணிய பாரதியார், நா. முத்துகுமார்=================தமிழ் நாட்டின் அடிமைகள் 3 வகை


1 இணைக்கு அடிமை 
2 இணையத்துக்கு அடிமை
3 அதிமுக அடிமை===============

3   சார். உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான் சைவத்துக்கு ஆதரவு அதிகம் இது ஏன்?

 உடல் ஆரோக்யத்தைப்பேணி காப்பதில்    இந்தியன் எப்போதும் முதல் இடத்தில்===============
4    தமிழர்களுக்கு மஞ்சள் ஒரு மங்களகரமான நிறம். ஆனால் மஞ்சள் காமாலை துரதிர்ஷ்டம் கொண்ட ஒரு நோய் # நா முத்துக்குமார் மரணம்


===============


5    ராயல் என்ஃபீல்டு பைக்  சந்தையில் விலை போக வில்லை என்பதன் சுருக் = ராயல் என்”ஃபீல்டு அவுட்”===============ஒரு பொண்ணு 3 தனி ட்வீட்ல போட்டதன் தொகுப்பு


1 நீயா?
2 நானா?
3 பார்த்துட்டு வர்றேன்

# இதுக்கு 34 ஆர் டி.ஃபேஸ்புக் ல 47 லைக்ஸ்

==================


தமிழ்ப்பற்று மிக முக்கியம்தான். ஆனால் அதே சமயம் ஆங்கிலம், ஹிந்தி மொழிகள் கற்றுக்கொள்வதில் நமக்கு வாழ்வில் முன்னேற்றம் தான்==============

8  ஒரு மொழியை அறிந்ததின் பயன் மற்றவருக்கு கற்பித்தல்


==============


9  நெட் தமிழன் வயசு வித்தியாசம் பார்க்கறதே இல்லை. 32 வயசான மீனம்மா கிட்டேயும் ஐ லவ் யூ சொல்றான். 19 வயசான மீனு கிட்டேயும்  143  சொல்றான்==============10 உங்கள் தமிழ் ட்வீட்ஸ் மொக்கை என யாராவது சொன்னால் தப்பும்.தவறுமான ஆங்கிலத்தில் ட்வீட்டவும்.இதுக்கு அது தேவலை என நினைப்பாங்க


==============

11 சீனு ராமசாமி யின் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் பிரமாதமான நடிப்பில் தர்மதுரை செம கலக்கல் என பாரீன் ட்விட்டர்ஸ் தகவல்.வாழ்த்து.

=============

12 தமிழ்நாட்டில் பலர் ஜெராக்ஸ் காப்பி எனவும் சிலர் போட்டோ காப்பி எனவும் சொல்றாங்க.the right word is photostat copy.கேரளாவில் சரியான உச்சரிப்பு


============

13 உன் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை எனில் கிடைக்கும் ஊதியத்துக்கு ஏற்ற உழைப்பை மட்டும் அளித்து விடு

==============

14 எனக்கு ஏன் ட்விட்டர் ரொம்பப்பிடிக்குதுன்னா இங்கனதாம் டெய்லி ஏதோ ஒரு பொண்ணு பேரு போட்டு பாலோடு யூ ன்னு வருது.நிஜ வாழ்க்கைல நாமதான் பாலோ

===============

15 சூரி சொல்ற ஜோக்குக்கு சிரிக்கறாங்க.மதுரை முத்து ,ஈரோடு மகேஷ் ஜோக் சொன்னா சிரிக்கறாங்க.அவங்க 3 பேரும் பத்திரிக்கைல வரும் ஜோக்சை உருவித்தான்

================

16 எனது பகடி ட்வீட்க்கு எதிர் ட்வீட் போட முயல்பவர்கள் எழுத்துப்பிழை ,இலக்கணப்பிழை இல்லாமல் நல்ல தமிழில் முயற்சிக்கவும்


================

17 கம்பெனியில் /ஆபீஸில் உன் டீம் மெம்பர்சுக்கு உனக்குத்தெரிந்ததை கற்றுக்கொடு.தெரிந்ததை எல்லாம் கற்றுத்தராதே

==============

18 ரயில் 1 மணி நேரம் லேட் னு ஒரே வார்த்தைல சாதாரணமா சொல்லிடறாங்க.இதனால் ஏற்படும் மன உளைச்சல்,அலைச்சல் ,நேர விரயம் இவைக்கு யார் பொறுப்பு?

=============

19 கருணை மலர் ஜெனிபருக்கு சித்தி முறை ஆகுதாம்.ஆதி க்கு 2 பேரும் தங்கச்சி முறையாம்.அப்போ அவங்க.2 பேரும் நமக்கு என்ன முறை? தலை சுத்துது

===========

20 நம் அன்புக்கு உரியவர் பணிச்சுமையால் தற்காலிகமாக நம்மை மறந்திருந்தால் அது ஒரு மனச்சுமையே!


==============0 comments: