Friday, September 09, 2016

ஒருத்தன் நல்லவன் தானா?ன்னு எப்டி கண்டுபிடிக்க?

1  இனிமே எழுதறதைக்குறைச்சுக்கலாம்னு இருக்கேன்.


ஓ.மிஸ்.அப்டி இதுவரை என்ன எழுதுனீங்க?
காலை வணக்கம் ,ஹாய் பிரண்ட்ஸ் இப்டி நிறைய


==========

2 பணத்திற்காக பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.
பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்சார்.வட்டியைக்கட்றதுக்கு குட்டியைக்கட்டலாமே?

============

3 காளா காழ்த்துல கள்யானம் பன்னிட்டா பொருப்பு வருமா?


தமிழ் டீச்சரை கட்டிக்குங்க.முதல் கட்டமா தமிழ் பிழை இல்லாம வரும்=============

4 தலைவர் மைன்ட் வாய்ஸ் இன் பில்லா 2

வெர்சன்
என் வாழ்க்கைல ஒவ்வொரு சொத்தும் ஒவ்வொரு கமிசனும் நானா பதுக்குனதுடா


==========

5 டியர்.நீ எந்த பலகாரம் செஞ்சாலும் தேன் போல் இனிக்குதே எப்டி?


சிம்ப்பிள் டெக்னிக்.பலகாரத்தை தேன் ல முக்கி எடுத்துடுவேன்===============

6 மேடம்.டோரா பொம்மை விலை எப்பவும் 500 ரூபாதானே?திடீர்னு 1000 ஆகிடுச்சா ஏன்?


நயன் தாரா புதுப்பட டைட்டில் டோரா.=============

7 நல்லா இருந்த சொந்த சம்சாரம் திடீர்னு தலை வலிக்குதுன்னு குப்புறக்கா படுத்துட்டா என்ன அர்த்தம்?

நம்ம வீட்டு சொந்தம் விருந்தாளியா வந்திருக்கு என அறிக


===============

8 டியர்.என்னை ஏன் அன் பாலோ பண்ணீட்டீங்க?


உன் அண்ணனோட அடியாளுங்க 5 பேர் என்னை பாலோ பண்ணிட்டு வர்றாங்க============

9 1000 பாலோயர்ஸ் உள்ள ஒரு பெண் ட்வீட்டர் தனது பாலோயரை எதேச்சையாய் சந்தித்தால் என்ன பாட்டு பாடும்?்


உன்னை நான் சந்தித்தேன்.நீ ஆயிரத்தில் ஒருவன்============


10 சார், நீங்க காதல் வயப்படும்போது உங்க புத்தி வேலை செய்யுமா? செய்யாதா?


நல்ல நாள்லயே நான் எந்த வேலையும் செய்ய மாட்டேன்
===================


11 கங்கை நீரை சுத்தம் பண்ண எவ்ளோ செலவாகும்?


10,000 கோடி.
எப்டி பணம் கிடைக்கும்?
புனிதநீர் னு சொல்லி ஒரு சேல்ஸ் புராஜக்ட்ல சம்பாதிப்போம்

============

12 சார்.உங்க படத்தில் வில்லன் ரோல் வேணும்.


நல்லா நடிப்பியா?
அந்த கேரக்டராவே மாறிடுவேன்.
சரி.நடிச்சுக்காட்டு.
ஒரு லேடியை காட்டுங்க.


===========

13 சார்.எந்த மாதிரி பொண்ணு உங்களுக்குப்பிடிக்கும்.?


கூடு விட்டு கூடு பாயனும்னு ஆசைப்படாத நல்ல பொண்ணு


=============
14 சன்யாசி - டிபி மாத்து, பயோவை மாத்துன்னு என் ஆள் சொல்லிட்டே இருந்தா.


மாத்தியாச்சா?ம், ஆளை மாத்திட்டேன்==============

15 சார், மாடிப்படில இருந்து எப்படி தவறி விழுந்தீங்க?குணமானதும் ஒரு டைம் விழுந்து காட்டறேன்,அர்ஜெண்ட்னா உங்களை வெச்சு டெமோ காட்டறேன்================16 குருவே! கூடு விட்டு கூடு பாயும் கலையை கத்துக்கொடுங்க.சிஷ்யையே! முதல் கட்டமா வீட்டை விட்டு வந்து ஆசிரமத்தில் தங்கு=============17 சீதா = டியர்.கஸ்தூரி மான் பிடிக்குமா?


ராமர் =,கஸ்தூரிman பிடிக்காது.கஸ்தூரிwoman பிடிக்கும்

===================

18 மிஸ்! ஆர் யூ ப்ரீ?
இல்ல.நான் என் ட்ரீம் லவ்வரைத்தேடிட்டு இருக்கேன்.
அப்டியா?ட்விட்டர் வந்தா கனவுக்காதலன் 3 பேரு 4 பேக் ஐடி ல கிடைப்பாக

================

19 I miss you..."
ஐ ஆம் மிஸ்டர்.இது கூட தெரியலையா மிஸ்?
வாட்?
சாரி.I MISS,YOU? ன்னு படிச்ட்டேன்

===================

20 ஒருத்தன் நல்லவன் தானா?ன்னு எப்டி கண்டுபிடிக்க?
நல்லவன்னா அவனுக்கு கேர்ள் பிரன்ட்சே இருக்காது.பொதுவா பொண்ணுங்க மொள்ளமாரி களைத்தான் நம்புவாக

==============
0 comments: