Tuesday, September 13, 2016

பெரும்பாலான தம்பதிகள் திருடர்கள் தானா?

1  பெரும்பாலான தம்பதிகள் திருடர்கள் தான்.குழந்தை தூங்கியதும் ஹாலுக்கு இடப்பெயர்ச்சி ஆவதால்


==============2 உனக்கான மரியாதையை


உன் பர்சனாலிட்டியை
உன் உடை தான் முதலில் தீர்மானிக்கும் என்பதால் அணியும் உடை யில் அதீத கவனம் சேர்


============

3 ஜீன்ஸ் பேண்ட் ரெகுலராய் அணிந்தால் நிகழ் காலத்தில் மிடுக்கான ஆண்மைத்தோற்றம் கிடைக்கும்.ஆனால் எதிர் காலத்தில் பல்பு பியூஸ் போய் விடும்

==============

4 ஒரு பெண் முன் உன்னை யாராவது அவமானப்படுத்தினால் ,எள்ளி நகையாடினால் தக்க தருணத்தில் 10 பெண்கள் முன் அவரை நீ அவமானப்படுத்து


==============

5 எதிரிக்கு பலவீனமான தருணம் நிகழ்கையில் தான் உன் பலத்தை நீ நிரூபிக்க வேண்டிய தருணம்


==============


6 ஒரு கம்பெனியில் ் பணிபுரியும் அனைவர் போன் நெம்பரும் ரிசப்ஷனிஸ்ட்க்குத்தெரிந்திருக்கும் என்பதால் நீ முதலில் ரிசப்ஷனிஸ்ட்டை கரெக்ட் செய்

============

7 ஒருவரின் பொருளாதார முன்னேற்றம் என்பது அவரது வருமானம் அதிகரிப்பது மட்டுமல்ல.சிக்கனம் ,சேமிப்பு,எளிமை வாழ்க்கை இம்மூன்றையும் சார்ந்ததே!

=============

8 மக்களுக்காக பாடுபடாம கதைக்காக பாடுபட்டு நடிச்ச ரஜினியின் கடைசி படம் எது?

சந்திர முகி


============

9 மக்களின் நன்மைக்கு பாதகமான திமுக கட்சியின் தோல்வி,மக்களிடம் இருந்து அதீத பணத்தை உறிஞ்சப்பார்த்த கபாலியின் தோல்வி இரண்டிலும் எனக்கு மகிழ்ச்சி


============

10 ஒரு பெண் தன் காதலனுக்கு அளிக்கும் வாக்குறுதி 100 கோடி வசூல் நிலவ்ரம் போல நம்பகத்தன்மை அற்றது


=============

11 ஒரு படத்தை திருட்டுத்தனமா ் நெட்ல ரிலீஸ் பண்றது தப்புதான்.ஆனா அதே படத்துக்கு 1000 RS TKT் எனும்போது அந்த தப்பு இந்த தப்புக்கு சரியாப்போச்சு

================

12 நடந்து செல்பவர்களுக்கு "வேகத்தடை" இருந்ததில்லையாமே?நிஜமா?


காதலியுடன் நடந்து செல்பவர்களுக்கு ஸ்பீடு பிரேக்கர்கள் இருக்கே=============

13 பல மடங்கு டிக்கெட் ரேட் விற்றதால் நான் FDFS பார்க்காமல் வெறுத்து ஒதுக்கிய படங்கள்

1 தளபதி =6 = 90
2 எந்திரன் =100=500
3 கபாலி =120 =1000


============

14 ஏழைகளுக்காக குரல் கொடுப்பதா் சொல்லும்் எந்த நடிகரும் தன் பட டிக்கெட் ரேட்டை ஏழைகளுக்கு பாதி விலையிலோ கவுன்ட்டர் ரேட்டிலோ தரமுயல்வதில்லை

]==============

15 இன்று S தாணுவின் 1000 ரூபா கொள்ளைக்கு நீங்கள் துணை போனால் நாளை ஷங்கர் ன் 1500 ரூபா கொள்ளை திட்டத்துக்கு விதை போட்டவர் ஆவீர்

============

16 போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதால்் சனி ,ஞாயிறுகளில் தொலைதூரப்பயணங்களைத்தவிர்ப்பது நேர விரயம்,எரிபொருள் விரயம் இல்லாமல் காக்கும்


==============17 கேரளா வில் மம்முட்டி ,மோகன் லால் படங்களை விட அதிக கூட்டம் வருவது

ரஜினி ,விஜய்,சூர்யா படங்களுக்கே

===============

18 சாதாரணமா.எந்த எதிர்பார்ப்பும் இல்லாம பெண் பார்க்கப்போனா சுமார் பிகரும் மனசுக்குப்பிடிச்சிடும்.ரதி மாதிரி னு பில்டப் கொடுத்து பின் பார்த்தா?


=============

19


கோட்சூட் போடக்கூடாதுன்னா அதை எதிர்த்துபோராடுபவர்கள் தமிழ் நாட்டில் 2 பேர் 1 கபாலி 2 நீயா? நானா? கோபிநாத்


=================


20 உங்கள் திறமையை கம்பெனிக்கு/ஆஃபீசுக்கு படிப்படியாக நிரூபியுங்கள், ஒரேயடியாக மொத்தத்திறமையையும் கொட்டி விடாதீர். இன்செண்ட்டிவ் அள்ள முடியாது


================

0 comments: