Sunday, September 11, 2016

ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் ரிலீஸ் ஆகி அட்டர்பிளாப் ஆனவை (ஸ்டார் வேல்யூ வரிசைப்படி)


1  ரயில் நிலைய குடி நீர் பைப்பில் வரும் தண்ணீர் சுத்தமான நிலத்தடி நீர்.பாக்கெட் /பாட்டில் தண்ணீர் சுத்தீகரிக்கப்பட்டது என நம்ப வைக்கும் நீர்--


===================


பெரும்பாலான பைக்குகள் சென்ட்டர் ஸ்டேண்ட் போடப்படுவதே இல்லை.அவசரகதியில் சைடு ஸ்டேன்ட் போடுவது பைக்கின் ஆயுளுக்கு கேடு


=====================


3  பாட்டில்களில் அடைக்கப்பட்ட நீரைவிட வாய்க்கால் ,ஆறுகளில் ஓடும் நீரை அள்ளிப்பருகுவது பல மடங்கு பாதுகாப்பு ,ஆரோக்யம் ,ருசி


=================

4  கருஞ்சீரகச்சாறு சாப்பிட்டால் எல்லாவிதமான நோய்களையும் எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி வரும்


=================


5 சுவாதி கொலை வழக்கில் சுவாதியின் தோழிகள் வாக்குமூலம் மிக முக்கியம்.இது வரை போலீஸ் அதை பதிவு செய்ததாகத்தெரியவில்லை===============

6 ஹீரோ வில்லன் சரித்திரம்

1 கமல் = இந்திரன் சந்திரன்
2 அஜித் = வாலி
4 சத்யராஜ் = அமைதிப்படை ,வில்லாதி வில்லன்
3 ரஜினி = எந்திரன்
ஹீரோ vs வில்லன் பார்ட் 2
1 நெற்றிக்கண் = ரஜினி
3 24 = சூர்யா
2 ஆளவந்தான் = கமல்
4 மந்திரப்புன்னகை = சத்யராஜ்

=============

7 ஒரு அலை பேசி உரையாடலில் நீண்ட கால ஏமாற்றம் சரி ஆகிடக்கூட வாய்ப்பு இருக்கிறது


===============

8 பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நீ பெறும் எழுச்சி தான் உன் வெற்றிக்கோட்டைக்கான சூத்திரம்


===============

9 எதிராளியின் பலத்தில் பாதி நமக்கு வந்தால் வெற்றி நமக்கு நிச்சயம்.அன்பானவர் அருகில் செல்கையில் அன்பு முழுதும் நமக்கே கிடைத்தால் திருப்தி


==================

10 நாம் டைம் லைனில் இல்லாதபோதும் நம் படைப்புகள் எப்போதும் ஆன் லைனில் சுற்றிக்கொண்டே இருக்கும் தரத்தில் இருக்க வேண்டும்.

================

11 பிளாக் டிக்கெட் ்கட்டுப்படுத்துவது நம் கைலதான் இருக்கு.முதல் 3,நாள் தியேட்டர் பக்கமே யாரும் போகக்கூடாது.அடிதடி போட்டுட்டு போறதாலதானே ஏத்தறாக


==============


12 தாணு ,ஷங்கர் போன்றவர்கள் மார்க்கெட்டிங் உத்தி தெரிந்தவர்கள் எனில் தமிழர்கள் தங்கள் சிக்கனம் சாதுர்யம் இவற்றை உணர்த்தனும்

================

13 லி யில் முடிந்த டைட்டில் ஹிட்ஸ்

1 கில்லி
2 சிவப்பு மல்லி
3 வீட்ல எலி வெளில புலி
4 ஜாதி மல்லி
தோல்வி
5 அனார்கலி (மலையாளம்)

1 புலி

=============14 லி மெகா ஹிட்ஸ் லிஸ்ட்
1 வாலி
2 பாகுபலி ( தெலுங்கு)


லி ஹிட்ஸ் பார்ட்.2
அஞ்சலி
அடுக்குமல்லி

=============15 லி ஹிட் பார்ட் 3
குலேபகாவலி
எலி
லி பிளாப்==============


16 விஜய் யின் ஹையஸ்ட் FDFS டிக்கெட் ரேட் 250 (தெறி),அஜித் (வேதாளம் -600) ரஜினி = எந்திரன் ,கபாலி =300


=============

17 ஈரோடு அபிராமி யில் பால்கனி டிக்கெட் ரூ 6 ஆக இருந்தபோது தளபதி பட FDFS டிக்கெட் 15 மடங்கு அதிகமாக ரூ 90 க்கு.விற்கப்பட்டது.இதுதான் அதிகபட்சம்

=====


18 கபாலி டிக்கெட் ரூ 100 FDFS 1000 ரூ க்கு விற்கப்படுகிறது.10 மடங்கு.தளபதி படம் (மணிரத்னம்) 15 மடங்கு


=============

19 ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் ரிலீஸ் ஆகி அட்டர்பிளாப் ஆனவை (ஸ்டார் வேல்யூ வரிசைப்படி)
1 பாபா
2 ஆளவந்தான்
3 ரெட்
4,புலி

==============

20 தரமான திரைக்கதையில் லோ பட்ஜெட்டில் தயாராகி அடக்கமாய் வரும் படங்கள் வெற்றி பெறனும்.போலியான பில்டப் படங்கள் அடி வாங்க வேண்டும்


===============

1 comments:

Unknown said...

மந்திர புன்னகையில் சத்யராஜ் வில்லன் இல்லையே, ரகுவரன்தானேவில்லன்