Wednesday, September 21, 2016

சிவகார்த்திகேயன் பசுவைப்போல் சாதுவானவர் என்பதன் சுருக் சொல் என்ன?

 அலாரம் எப்போதும் அமைதியா தன் வேலை செய்யறதில்லை

மிஸ்! வேலையே செய்யாம தூங்கிட்டு இருந்தா அப்டிதான் எதுனா தோணும்


================


2  போக்கிரிராஜா வை விஜய சாந்தியை வெச்சு ரீமேக் பண்ணப்போறோம்
ஓஹோ, என்ன டைட்டில்?போக்கிரி ராணியா?
போக்கிரி ராஜி, ராஜா வுக்குப்பெண்பால் ராஜி தானே?


==================

3  சார், நீங்க  அமெரிக்காவில் அவருக்கு அடுத்த இடத்தைப்பிடிச்ட்டீங்களாமே? எதுல? வசூலிலா?

 யோவ். ஹேர் பிளேண்ட்டேஷன்ல


================

4  14 நொடிக்கு மேல் பெண்ணின் முகத்தை உற்றுப்பார்த்தால் கைது


 சார்.நான் 13 நொடி பார்த்துட்டு 1 நொடி கேப் விட்டு மீண்டும் 13 நொடி பார்ப்பேன்.என்ன செய்வீக?


==================

 ஜட்ஜ் = 14 நொடிக்கு மேல் அந்த பொண்ணோட முகத்தை உத்துப்பார்த்தியா?


 கைதி = யுவர் ஆனர்,அந்த மொக்கை ஃபிகரோட மூஞ்சியை 1 செகண்ட்டே பார்க்க முடியல


=================


இண்ட்டர்வ்யூவில்

மிஸ்,உங்க பேரு என்ன?

 நிருத்திகா

இண்ட்டர்வியூவை இத்தோட நிறுத்திக்கோ.நிருபர் வேலைக்கு செலக்டட்


=================தலைவரே! கையெழுத்துப்போடறதுக்காக சபைக்கு வந்தீங்களாமே?ஏன்?

 அப்போதானே சம்பளம் கிடைக்கும். எனக்கு பணம் தான் முக்கியம்

==================
ரெமோ பட ஜோடிப்பொருத்தம் பிரமாதம்.

ஹீரோ வுக்கும் ஹீரோயினுக்குமா?
நோ.ஹீரோவுக்கும் மியூசிக் டைரக்டருக்கும்

==============

9 டியர்.ஒலிம்பிக்ல இந்தியப்பெண்கள் மெடல் வாங்கும் அளவு ஆண்கள் வாங்கலையே ஏன்?

ஏன்னா இந்திய ஆண்கள் தங்க மெடலுக்கு ஆசைப்படறதில்லை.

============

10 மேடம்.டிடி எடுக்கனும்.
வெயிட்.அரை மணி நேரம் ஆகும்.
1 மணி நேரம் ஆனாலும் பரவால்ல.பேங்க் வைபி பாஸ்வோர்டு சொல்லுங்க

==========1 ==

11சார்.டிடி ரெடி
ஓ.ஷூட்டிங்க்கு வந்திருக்கா?

==============

12 சிந்து - சிறுகுறிப்பு வரைக
சினிமாப்பைத்தியம் = சிந்து பைரவி செம ஹிட்.சிந்து சமவெளி மீடியம் ஹிட்

==============

13 50,000 ரூபா கட்டனும்னா பேன் கார்டு நெம்பர் வேணும்.பிளாக் மணியை ஒழிக்க.எப்டி ஐடியா?
பிரமாதம்.டெய்லி 49,999,ரூபா வீதம் 10 வருசம் கட்டிட்டா?


==============

14 டாக்டர்.வாழைப்பழம் தினம் ஒன்று சாப்பிட்டால் என்ன நன்மை?
வாழைப்பழ விவசாயி வாழ்க்கையும் உங்க வாழ்க்கையும் சிக்கல் இல்லாம கழியும்

=============

15 இன்ட்டர்வ்யூ.வில்
மெடல்.வாங்குன சிந்து பற்றி எதுனா தெரியுமா?
ட்விட்டர் அடிக்ட்.டேவிட் நைட் விட் = சிந்து டாக்ஸ் பற்றி வேணா சொல்லவா?

=============

16 சிங்கம் சைவ பட்சிணியா?அசைவ பட்சிணியா?
அசைவம்
ஓ.அப்போ சைவம் சாப்பிடற மனுசனை எதும் செய்யாதா?


================

17 நான் போட்ட ட்வீட்டை பிரதமர் மோடியே காபி அடிச்ட்டார்
அடேங்கப்பா.அப்டி என்ன ட்வீட் போட்டே?
ஒலிம்பிக்ல ஜெயிச்ச சிந்து க்கு வாழ்த்து சொன்னேன்

===============

18 ஒலிம்பிக் ல நாம ஜெயிக்க எதுனா வழி இருக்கா?
கடலை போடும் போட்டியை சேர்த்தா போதும்
எல்லா பதக்கங்களும் நம்ம ஆளுங்களுக்குத்தான்

===============

19 டாக்டர்.தினமும் காலையில் 7 எறும்புகளை சாப்ட்டா் உடலில் சர்க்கரை அளவு குறையுமா?
மிஸ்.எறும்புகள் எண்ணிக்கை தான் குறையும்.உங்களுக்கு 7 1/2

==============

20 சிவகார்த்திகேயன் பசுவைப்போல் சாதுவானவர் என்பதன் சுருக் சொல் என்ன?


=COWசி கா

=================
0 comments: