Friday, September 02, 2016

ஜட்ஜ் = லவ்வர்சை மிரட்டி வாங்கிய 5000 ரூபாய்க்கு கணக்கு சொல்லு

ஜட்ஜ் = லவ்வர்சை மிரட்டி வாங்கிய 5000 ரூபாய்க்கு கணக்கு சொல்லுகைதி = சப் இன்ஸ்பெக்டர் =3000 ரூபா
ஏட்டு =1500 ரூ
கான்ஸ்டபிள் = 500 ரூ


============

2 சார்.உங்க காதல் கவிதைக்கான ஸ்பார்க் எப்டி உருவாகுது?லவ்வர்ஸ் பார்க் ல


==============


3 புரொடியூசர் சார்.கதை சொல்லட்டுமா?சாரி.இப்போ டைம் இல்லையே?
10 நிமிசத்துல் சொல்லிடுவேன்.
சாரி.10 செகண்ட் கதை படிக்கக்கூட நேரம் இல்லை


==============

4 எல்லாரும் போடுறாங்க. நாம எப்ப போடுறது?மிஸ்! உங்க கண்ணை க்ளோசப் ஷாட் எடுத்து ஐ டெக்ஸ் மை க்ளிக் னு போடுங்க.லைக்ஸ் அள்ளிக்கும்


=============

5 டியர்.என். வாழ்க்கையே தவணை முறையில போய்க்கிட்டு இருக்கு .ஓஹோ.அதான் கிஸ் கேட்டா நாளை தர்றேன்,இன்னொரு நாள் னு தவணை சொல்லிட்டே இருக்கியா?


==============


6 குருவே! சைவ உணவு , அசைவ உணவு எது சிறந்தது?

 சைவ உணவு சாப்பிடுவது மனித உயிர்க்கு நல்லது, அசைவ உணவு தவிர்ப்பது எல்லா உயிர்க்கும் நல்லது


======================


7 ஜட்ஜ் -= அரசு பஸ்சை திருடினாயா?

 கைதி = சாரி யுவர் ஆனர், பிரைவேட் பஸ்னு தவறுதலா திருடிட்டேன். போயும் போயும் மெயிண்ட்டெனென்ஸ் இல்லாத வண்டியை எடுப்பாங்களா?


=====================


8  டாக்டர் , ஸ்வெட்டர் போடலைனா ஓவரா குளிருது ஸ்வெட்டர் போட்டா வேர்க்குது, என்ன செய்ய?

ஸ்வெட்டரை தண்ணில முக்கி போட்டுக்குங்க, வேர்க்காது


==================================

9 கீர்த்தி அஃபிஷியல் ட்விட்டர் அக்கவுண்ட்க்கு டி எம் பண்ணியாமே? என்ன மேட்டர்?

 சாரி, அது கீர்த்தி பர்சனல்


====================


10 தமிழ் மிஸ் தம்புராட்டி = மடச்சாம்பிராணி 3 சுழி ண வருமா? 2 சுழி -ன வருமா?


கடைசில வர்ற ராணி தலை ல எத்தனை சுழி இருக்கோ பார்க்கனும்


===================


11   டியர், என் கை வசம் பணமே இல்லை


 சும்மா கதை விடாதே, 3 பவுன்ல 4 வளையல் போட்டிருக்கே, அரை பவுன்ல  3 மோதிரம் போட்டிருக்கே


======================


12 

மிஸ் ஆராதனா ! உங்களை 3 வெவ்வேற கோணத்துல ஃபோட்டோ எடுத்து டிபி ல வெச்சிருக்கீங்களே எதுக்கு?


 இதுதான் ஆரோ 3  டி. கேள்விப்பட்ட்டதில்ல?


====================

13

 நிம்மதியான வாழ்க்கை வாழனும்னா நெட் கனெக்சனை கட் பண்ணனுமாமே? நிஜமா?

 தேவையில்லை, இல்லீகல் கனெக்சன் இருந்தா அதை கட் பண்ணா போதும்


====================


14 காலை உணவு முடிஞ்சிட்டா..அடுத்து மதிய உணவுக்கு ஏற்பாடு பண்ணவேண்டியிருக்கு.3,வேளைக்கும் சேர்த்து 1 படி அரிசி உலை வைக்கவும்

===============


15 கமிசனர் சார், கொலையாளியைப்பிடிக்க திறமையான இன்ஸ்பெக்டரை அனுப்பனதா சொன்னீங்க?

 யா

 ஆனா, தற்கொலை முயற்சியைப்பார்த்து பயந்துட்டேன்கறாரு?


=========================


16  கொலையாளி தற்கொலை முயற்சி செஞ்சப்போ நீங்க ஏன் தடுக்கலை?

 அதை வீடியோ எடுத்துட்டு இருந்தேன் சார்,  தடுத்தா   பரபரப்பு நியூஸ் கிடைக்காதே?=================

17  எதுக்காக   கரண்ட்டை கட் பண்ணீங்க?

 ஃபேன் காத்து இல்லாம கொலையாளி  வாசல்ல  படுக்க   வருவான் , கப்புனு பிடிச்சுடலாம்னுதான்


==================


18   கொலையாளியைப்பிடிக்க ஏன்  ஊரோட டோட்டல் கரண்ட்டை கட் பண்ணீங்க?

அதான் ஈசி, மின்வாரியத்துக்கு பழக்கமானது


========================19  ரத்தக்கறை படிஞ்ச  சர்ட்டை வழில ஆத்துல வாய்க்கால்ல எறியாம  ஏன் வீட்ல கொண்டு வந்து ஒளிச்சு வெச்சே?

 நான் எங்கே வெச்சேன், போலீஸ் தான் அப்டி சொல்லுது


==================

20 கொலையாளி பின் பக்கமா தப்பிப்பான்னு தெரியாதா? அங்கே காவலுக்கு ஆள் ஏன் போடலை?


போட்டோம் சார், அவர் ட்யூட்டி டைம் முடிஞ்சுதுனு கிளம்பிட்டார்


=============================

0 comments: