Sunday, November 21, 2010

நகரம் - டப்பா படத்தை விமர்சனம் பண்ணுனா தப்பா?

கவுண்டமணி - வாப்பா சுந்தர் சி, சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கிட்டே போல?

சுந்தர் சி - ஏண்ணே ,படம் சரி இல்லையா?என் சொந்தப்படம்னே...

கவுண்டமணி - நாங்க எல்லாம் பார்த்து நொந்த படம்னு சொல்லு..

சுந்தர் சி - படத்துல பாட்டு,ஃபைட்டு,காமெடி,லவ்,ஆக்‌ஷன் அப்படினு எல்லா ஐட்டமும் இருக்கேண்ணே?

கவுண்டமணி - எந்தத்தமிழ்ப்படத்துல இதெல்லாம் இல்லாம இருக்கு.எல்லாருமே இதே மிக்சிங்க் தான் பண்றாங்க.அதெல்லாம் இருக்கட்டும்.நீ ஏன் தலை சீவறதே இல்லை?புறாக்கூட்டுத்த்லையன் மாதிரி சுத்திட்டு இருக்கே?எந்த கேரக்டர் குடுத்தாலும் தாடியோட சுத்தறே?

சுந்தர் சி - அண்ணே,அதெல்லாம் ஒரு ஸ்டைலுண்ணே...

கவுண்டமணி - ஸ்டைலா...மரியாதை கெட்டுப்போயிடும் பார்த்துக்கோ..அது இருக்கட்டும்,டூயட் சீன் எடுக்கறப்போ பக்கத்துலயே குஷ்பூ பொண்ணும் இருந்துச்சாக்கும்?சுந்தர் சி - எப்படிண்ணே கரெக்ட்டா சொன்னீங்க?

கவுண்டமணி - பின்னே, டூயட் சீன்ல கூட மூஞ்சியை உம்முன்னே வெச்சுக்கிட்டிருந்தியே...ரவுடி கேரக்டர்னா எப்பவும் உர்ருன்னே வெச்சிருக்கனும்னு உனக்கு எவன் சொல்லிக்குடுத்தான்?

சுந்தர் சி - அண்ணே,படத்தோட கதையைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கண்ணே...

கவுண்டமணி - நாஸ்தி

சுந்தர் சி - என்னண்ணே இப்படி சொல்லுறீங்க?

கவுண்டமணி - நீதானே ஒரு வார்த்தை சொல்லச்சொன்னே...

அட

சுந்தர் சி - திருந்தி வாழனும்னு நினைக்கற ஒரு ரவுடியை போலீஸ் விடறதில்லை ,ஏமாத்தி மறுபடி அதே வேலையை செய்ய வைக்குது,அதுல ஆதாயமும் அடையுது..ஹீரோயினோட அம்மாவை வெச்சுக்கிட்டிருந்த வில்லன் இப்போ ஹீரோயினையும் வெச்சுக்கனும்னு நினைக்கறான்..ஹீரோயின் அம்மாவுக்கு ஆப்பரேஷன்..பணம் வேணும்...ஹீரோயின் கிட்டே காசில்லை... இங்கே தான் வில்லன் கொக்கி போடறான்.ஹீரோயின் ஓக்கே சொன்னா பணம் கட்டப்படும்.ஹீரோ வர்றாரு...
கவுண்டமணி - போதும் நிறுத்து...இந்த  மாதிரி 487 கதை வந்துடுச்சு.தமிழை விடு ,எத்தனை மலையாளப்படத்துல இந்த மாதிரி கேவலமான ட்விஸ்ட் வந்திருக்கும்?

சுந்தர் சி - சரிண்ணே,வடிவேலு காமெடி படத்துல ஹை லைட் ஆச்சே,செம காமெடியா இருக்கே அதை பத்தி சொல்லுங்க...

சி.பி. - அண்ணே ஒரு நிமிஷம்...

கவுண்டமணி - டேய், யார்டா நீ .,2 பெரிய மனுஷங்க பேசறப்ப குறுக்கே பேசறது?முதல்ல உன் கூலிங்க் கிளாசை கழட்டு,மனசுக்குள்ள பெரிய அஜித்குமார்னு நினைப்பா..?

சி.பி. - அதைக்கழட்டுனா இன்னும் கேவலமா இருக்கும்னே ,பரவால்லியா?

கவுண்டமணி - ஓ இது வேறயா?சரி,இருந்துட்டு போகட்டும் வந்த மேட்டரை சொல்லிட்டு ஓடிப்போயிடு

சி.பி. - அண்ணே,படத்துல ரசிக்கற மாதிரி காமெடி டயலாக்ஸ் நிறைய இருக்கு,எனக்கு ஞாபகம் இருக்கறவரை சொல்றேன்..

கவுண்டமணி - ஆமா ,இவரு பெரிய வல்லாரை  லேகியம் வரதராஜன் அப்படியே நினைவாற்றலை கசக்கிப்பிழிஞ்சு வசனத்தை ஒப்பிக்குது நாயி,எட்டாங்கிளாஸ்ல எட்டு தடவ ஃபெயில் ஆகிட்டு பேச்சைப்பாரு,இந்த அக்கறையை படிக்கறப்ப காட்டி இருந்தா 10ங்கிளாஸ் முடிச்சிருப்பே இல்ல?சரி சரி சொல்லித்தொலை..
 
படத்தின் ஹைலைட்ஸ் காமெடி வசனங்கள்

1.தைரியம் இருந்தா என் ஏரியாவுக்கு வந்து பாரு.

உன் ஏரியா எதுன்னு சொல்லீட்டு போ.

ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படியா வம்பு வளர்க்கறது?

2. மணி என்ன இப்போ?    ஏன் உனக்கு மணீ பார்க்கத்தெரியாதா?

இப்போ மணி 3 ,லஞ்ச் டைம்,நாங்க அன்னத்துல கை வைக்கற டைம், யார் கன்னத்துலயும்  கை வைக்க மாட்டோம்

3.  எனக்கு முக்கிய வேலை இருக்குன்னு தெரிஞ்சு வம்புக்கு இழுக்கறியே?

சரி ,வேலையை முடி ,நான் வெயிட் பண்றேன்..

4. மாமியிடம் வடிவேல் - இரு இரு உன்னை வெச்சுக்கறேன்...

மாமி -ஏற்கனவே 2 பேரை வெச்சுத்தான் இருக்கேன்.

5. நாங்க எல்லாம் ஜெயில்ல இருந்து வி ஆர் எஸ் வாங்கிட்டு வந்தவங்க தெரியுமில்ல?

ஆமா,பெரிய ஜெயிலர் இவரு..கைதிக்கு லொள்ளப்பாரு.

6. இந்தாங்க புளீயோதரை சாப்பாடு.

என்னது? ஒரு புலிக்கே புளீயோதரை சாப்பாடா?

7.லவ்வுக்காக கண்ட கண்ட நாய் வாய்ல எல்லாம் வாய் வைக்க வேண்டியதா இருக்கு.

ஆமா,நாய் காட்டிக்குடுக்கலைன்னாலும் என் வாய் காட்டிக்குடுத்துடும் போல?

8. அங்கே என்ன பண்றே?ஆண்ட்டியை கரெக்ட் பண்ணச்சொன்னா டி வி ஆன்ட்டனாவை கரெக்ட் பண்ணீட்டு இருக்கே.?

9.நான் எல்லாம் அழ ஆரம்பிச்சா மாசக்கணக்குல அழ ஆரம்பிப்போம்,அத்தனை அழுகையை மனசுக்குள்ள அடக்கி வெச்சிருக்கோம்.

10. என் கிட்டே யாரும் சீரியஸா பேசாதீங்க,எனக்கு சிரிப்பு வந்துடும்.

11.என் ஃபேஸ்கட்டைப்பார்த்து யாரும் சிரிச்சு என்னை நோஸ்கட் பண்ணீடாதீங்க.

12.  ஏதோ அக்ரஹாரத்துல மாட்டுனதால வெறும் அடியோட விட்டாங்க..வேற எங்காவது சிக்கி இருந்தா குஸ்கா போட்டிருப்பாங்க.

13. இந்த ஒத்தை தம்பியை காப்பாத்த இந்த ஏரியாவுல இருக்கற மொத்தத்தம்பிகளும் வரனும் போல இருக்கே?

14. வீட்டுக்கு வாடகை தான் தர்றது இல்லை.ஹவுஸ் ஓனர் பொண்ணுக்கு....

யோவ்....

பர்த்டே ஃபங்க்‌ஷன்,வந்து கொட்டீட்டு போன்னு சொல்ல வந்தேன்

15. சில லேடீஸ்க்கு ஆணோட ஃபேஸ்கட்டை விட இப்படி ஃபேர் பாடியோட இருந்தாதான் பிடிக்குது..
அட

கவுண்டமணி - முடிச்சிட்டே இல்ல,நீ ஓடிப்போயிடு.சுந்தர் நம்ம மேட்டருக்கு வருவோம்.உனக்கு ஆக்‌ஷன் ஹீரோ ஆகனும்னு ஆசை இருக்க வேண்டியதுதான்,அதுக்காக...

சுந்தர் சி - ஏண்ணே,ஃபைட் சீன்ல எல்லாம் பட்டையை கிளப்பி இருப்பேனே?

கவுண்டமணி - சொதப்பி இருக்கே,நிறைய ஆடியன்ஸை  தியேட்டரை விட்டு கிளப்பி இருக்கே..ஒரு ஃபைட் சீன்ல பட்டத்துக்கு விடற நூல் கண்டு மீறி மீறிப்போனா 20 கிராம் வெயிட் இருக்கும் ,அதை ஒரு அடியாள் மேல வீசி எரியறே,அவன் 108 கிலோ வெயிட் இருப்பான்,2 கி மீ தள்ளிப்போய் விழறான்...இதெல்லாம் என்ன?
சுந்தர் சி - அண்ணே ,ஃபைட் சீன் ல எல்லாம் லாஜிக் பாக்கக்கூடாது..

கவுண்டமணி - கதைலயும் லாஜிக் பாக்கக்கூடாது,காமெடியிலயும் லாஜிக் கூடாது,டூயட்ல ஏன் திடீர்னு கூடுவாஞ்சேரில இருந்து சிங்கப்பூர் போறீங்கன்னு கேக்கக்கூடாது,,அப்புறம் எதுல தான் லாஜிக் பாக்கறது..?

சுந்தர் சி - சரி விடுங்க,ஹீரோயினுக்கும் எனக்கும் பாடி கெமிஸ்ட்ரி எப்படி?

கவுண்டமணி - சிவா மனசுல சக்தி படத்துல அந்தப்பொண்ணு ஜீவா கூட நல்ல ரொமான்ஸ் பண்ணுச்சு,பாக்க முடிஞ்சுது.இதுல அந்தப்பொண்ணு உனக்கு ஜோடியா நினைக்கவே நாராசமா இருக்கு,நீ அந்தப்பொண்ணுக்கு பெரியப்பா மாதிரி இருக்கே...

சுந்தர் சி - படத்துல ஒரு ஐட்டம் சாங்க் இருந்துதே பார்த்தீங்களா?

கவுண்டமணி - ம்ம் ,ம்ம் ,பார்த்தேன் பார்த்தேன்,ஏய்யா லைட்டிங்க் அடிக்கறப்ப அப்படியா மஞ்சள் லைட் அடிப்பீங்க.தக தகனு அந்தப்பார்ட்டிக்கு இடுப்பு ஜொலிக்கறதைப்பார்த்து அவனவன் தியேட்டர்ல ஜொள்ளு விடறான்.

சுந்தர் சி - தலை நகரம் படத்துக்குப்பிறகு வடிவேல் காமெடி இந்தப்படத்துல ஒரு மைல்கல்னு எல்லாரும் பேசிக்கறாங்கண்ணே..

கவுண்டமணி - ம் ம் பார்ப்போம் பார்ப்போம்,வெறும் வடிவேல் காமெடியை மட்டும் வெச்சுக்கிட்டு நீ இன்னும் எத்தனை நாள் குப்பை கொட்டப்போறேன்னு?நகரம்னு டைட்டில் வெச்சதுக்குப்பேசாம நரகம்னு வெச்சு இருக்கலாம் கிரகம்டா சாமி.

96 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தான் சுடு சோறு....

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஇவரு பெரிய வல்லாரை லேகியம் வரதராஜன் ஃஃஃஃஃ
இல்ல செந்தில் குமாரு என்றல்லவா சொன்னாங்க....

ம.தி.சுதா said...

பொறு மாப்பு குஷ்புவோட வாறன்...

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

எனக்குத் தான் சுடு சோறு....

லீவ் நாள்ல கூட லைவ்லயே இருக்கீங்களே எப்படி?

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஇவரு பெரிய வல்லாரை லேகியம் வரதராஜன் ஃஃஃஃஃ
இல்ல செந்தில் குமாரு என்றல்லவா சொன்னாங்க...

ஹி ஹி ஹி

KANA VARO said...

விமர்சனம், கவுண்டர் - சுந்தரோட நீங்களும் கலக்கீட்டீங்கள்

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

பொறு மாப்பு குஷ்புவோட வாறன்...

ஓஹோ நீங்க கூப்பிட்டதும் வந்துடுவாங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

KANA VARO said...

விமர்சனம், கவுண்டர் - சுந்தரோட நீங்களும் கலக்கீட்டீங்கள்

யாரப்பா புது வரவு,விடாதே வளைச்சுப்போடு

நன்றி சார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்பாடா ரொம்ப நாளைக்கப்பறம் கண்ணுக்கு ரொம்ப குளிர்ச்சியா.... ஆமா நடுவுல அது மல்லிகா கபூர்தானே, பேஸ் ரொம்ப அடிவாங்கியிருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சே..சே அது மல்லிகா கபூர் இல்லேன்னு நெனக்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சுந்தர் சி - அண்ணே,படத்தோட கதையைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கண்ணே...

கவுண்டமணி - நாஸ்தி///

கருமாந்திரம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கவுண்டமணி - ஆமா ,இவரு பெரிய வல்லாரை லேகியம் வரதராஜன் அப்படியே நினைவாற்றலை கசக்கிப்பிழிஞ்சு வசனத்தை ஒப்பிக்குது நாயி,எட்டாங்கிளாஸ்ல எட்டு தடவ ஃபெயில் ஆகிட்டு பேச்சைப்பாரு,இந்த அக்கறையை படிக்கறப்ப காட்டி இருந்தா 10ங்கிளாஸ் முடிச்சிருப்பே இல்ல?சரி சரி சொல்லித்தொலை..///

அதுனால என்னப்பு, கொண்டித்தோப்புல முப்பது ரூவாய்க்கு மூனு டிகிரி கெடைக்கிது, வாங்கிட்டா போச்சு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மாமியிடம் வடிவேல் - இரு இரு உன்னை வெச்சுக்கறேன்...

மாமி -ஏற்கனவே 2 பேரை வெச்சுத்தான் இருக்கேன்.///

இந்தப் படத்த தான் குஷ்பு பக்கத்துல இருந்து ஷூட்டிங் பாத்தாங்களாக்கும்... த்தூ....!

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்பாடா ரொம்ப நாளைக்கப்பறம் கண்ணுக்கு ரொம்ப குளிர்ச்சியா.... ஆமா நடுவுல அது மல்லிகா கபூர்தானே, பேஸ் ரொம்ப அடிவாங்கியிருக்கு?

ஃபேஸ் மட்டுமா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

சே..சே அது மல்லிகா கபூர் இல்லேன்னு நெனக்கிறேன்!

இல்ல ,அது ஏதோ ஒரு அயிட்டம் சாங்க் கேர்ள்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சுந்தர் சி - அண்ணே,படத்தோட கதையைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கண்ணே...

கவுண்டமணி - நாஸ்தி///

கருமாந்திரம்!

ஹாஹா ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

////சுந்தர் சி - அண்ணே,படத்தோட கதையைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கண்ணே...

கவுண்டமணி - நாஸ்தி///

கருமாந்திரம்!

November 21, 2010 12:15 PM
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கவுண்டமணி - ஆமா ,இவரு பெரிய வல்லாரை லேகியம் வரதராஜன் அப்படியே நினைவாற்றலை கசக்கிப்பிழிஞ்சு வசனத்தை ஒப்பிக்குது நாயி,எட்டாங்கிளாஸ்ல எட்டு தடவ ஃபெயில் ஆகிட்டு பேச்சைப்பாரு,இந்த அக்கறையை படிக்கறப்ப காட்டி இருந்தா 10ங்கிளாஸ் முடிச்சிருப்பே இல்ல?சரி சரி சொல்லித்தொலை..///

அதுனால என்னப்பு, கொண்டித்தோப்புல முப்பது ரூவாய்க்கு மூனு டிகிரி கெடைக்கிது, வாங்கிட்டா போச்சு!

ஆஹா இந்த மேட்டர் முன்னாலயே தெரிஞ்சிருந்தா நான் எப்பவோ உருப்பட்டு இருப்பனே?

karthikkumar said...

எதுக்கு கவுண்டமனிய வம்புக்கு இழுக்கறீங்க

karthikkumar said...

நீங்களே நேரடியா சொல்லுங்க ஏன்னா இந்த மாதிரி படத்துக்கு யாரும் ஏதும் சொல்லமாட்டாங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கவுண்டமணி - ம் ம் பார்ப்போம் பார்ப்போம்,வெறும் வடிவேல் காமெடியை மட்டும் வெச்சுக்கிட்டு நீ இன்னும் எத்தனை நாள் குப்பை கொட்டப்போறேன்னு?நகரம்னு டைட்டில் வெச்சதுக்குப்பேசாம நரகம்னு வெச்சு இருக்கலாம் கிரகம்டா சாமி.///

இவனுகள என்னதான் பண்றதுன்னு தெரியலியே, ஒரு படம்கூட ஓடமட்டேங்குது, படுவா வரிசையா இப்படிக் குப்ப படமா எடுத்து தாளிக்கிறானே?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மாமியிடம் வடிவேல் - இரு இரு உன்னை வெச்சுக்கறேன்...

மாமி -ஏற்கனவே 2 பேரை வெச்சுத்தான் இருக்கேன்.///

இந்தப் படத்த தான் குஷ்பு பக்கத்துல இருந்து ஷூட்டிங் பாத்தாங்களாக்கும்... த்தூ....!

டூயட் சீன்ல கரெக்‌ஷன் வேற பண்ணுனாங்களாம்.அத்தான் அந்தப்பொண்ணை இப்படி தொடுங்க அப்படி கையை(?!) பிடிங்க.. அப்படினு இன்ஸ்ட்ரக்‌ஷன் குடுத்தாங்களாம்.ஓஹோ ஹோ ஹோ வாழக தம்பதிகள்

karthikkumar said...

ஆபிஸ் போகவே மாட்டீங்களா? எப்போ பார்த்தாலும் தியேட்டர்ல இருக்கீங்க போல

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

எதுக்கு கவுண்டமனிய வம்புக்கு இழுக்கறீங்க

சும்மா ஒரு கிளாமருக்குத்தான் கார்த்தி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthikkumar said...
ஆபிஸ் போகவே மாட்டீங்களா? எப்போ பார்த்தாலும் தியேட்டர்ல இருக்கீங்க போல///

யோவ் அங்கதான் வேலையே..... என்ன வேலைன்னுலாம் பிக்களித்தனமா கேக்கப்படாது!

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

நீங்களே நேரடியா சொல்லுங்க ஏன்னா இந்த மாதிரி படத்துக்கு யாரும் ஏதும் சொல்லமாட்டாங்க

டி வி ல கூட பார்த்துட வேண்டாம்.வடிவேல் காமெடியை மட்டும் க்ளீப்பிங்க்ஸ்ல பார்த்துக்கலாம்

எஸ்.கே said...

வித்தியாசமா விமர்சனம் பண்ணியிருக்கீங்க! சூப்பர்!

பொன் மாலை பொழுது said...

எனக்கு பொறாமையாத்தான் இருக்கு. சுந்தர்.சி. யின் படங்கள ஒ.சி. DVD யில் கூட பார்க்க லாயக்கில்லை.
நீங்க எல்லாம் எப்படித்தான் காசு குடுத்து தியேட்டர்ல போயி இந்த கருமங்களா உட்கார்ந்து பாக்க முடியுதோ!

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கவுண்டமணி - ம் ம் பார்ப்போம் பார்ப்போம்,வெறும் வடிவேல் காமெடியை மட்டும் வெச்சுக்கிட்டு நீ இன்னும் எத்தனை நாள் குப்பை கொட்டப்போறேன்னு?நகரம்னு டைட்டில் வெச்சதுக்குப்பேசாம நரகம்னு வெச்சு இருக்கலாம் கிரகம்டா சாமி.///

இவனுகள என்னதான் பண்றதுன்னு தெரியலியே, ஒரு படம்கூட ஓடமட்டேங்குது, படுவா வரிசையா இப்படிக் குப்ப படமா எடுத்து தாளிக்கிறானே?

ஆனா தொடர்ந்து வாய்ப்புகள் வருது,அது எப்படின்னு தெரியல.அதில்லாம சொந்தப்படம் வேற எடுக்கறாங்க.

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

ஆபிஸ் போகவே மாட்டீங்களா? எப்போ பார்த்தாலும் தியேட்டர்ல இருக்கீங்க போல

ஹி ஹி ஹி

karthikkumar said...

நம்ம கடைக்கு வாங்க சித்தப்பா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthikkumar said...
ஆபிஸ் போகவே மாட்டீங்களா? எப்போ பார்த்தாலும் தியேட்டர்ல இருக்கீங்க போல///

யோவ் அங்கதான் வேலையே..... என்ன வேலைன்னுலாம் பிக்களித்தனமா கேக்கப்படாது!

ஊரே என்னை வேலை வெட்டி இல்லாதவன்னு பேசுது,ஏதோ நீங்க 2 பேராவது நான் ஆஃபீஸ் போறதா நம்பறீங்களே.எனக்கு ஆனந்தக்கண்ணீர் வருது

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.கே said...

வித்தியாசமா விமர்சனம் பண்ணியிருக்கீங்க! சூப்பர்!

நன்றி எஸ் கே சார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த அனுயா செம கட்டதான் போல சேலைல சும்மா கும்முன்னு இருக்கே!

சி.பி.செந்தில்குமார் said...

வித்தியாசமா விமர்சனம் பண்ணியிருக்கீங்க! சூப்பர்!

November 21, 2010 12:27 PM
Delete
Blogger கக்கு - மாணிக்கம் said...

எனக்கு பொறாமையாத்தான் இருக்கு. சுந்தர்.சி. யின் படங்கள ஒ.சி. DVD யில் கூட பார்க்க லாயக்கில்லை.
நீங்க எல்லாம் எப்படித்தான் காசு குடுத்து தியேட்டர்ல போயி இந்த கருமங்களா உட்கார்ந்து பாக்க முடியுதோ!

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

நம்ம கடைக்கு வாங்க சித்தப்பா

இன்னைக்கு லீவ்,யார் யார் கடைக்கு நான் போகாம இருக்கனோ எல்லார் கடைக்கும் போகப்போறேன்.ஃபர்ஸ்ட் நீங்க தான் ,வெயிட் பிளீஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கக்கு - மாணிக்கம் said...
எனக்கு பொறாமையாத்தான் இருக்கு. சுந்தர்.சி. யின் படங்கள ஒ.சி. DVD யில் கூட பார்க்க லாயக்கில்லை.
நீங்க எல்லாம் எப்படித்தான் காசு குடுத்து தியேட்டர்ல போயி இந்த கருமங்களா உட்கார்ந்து பாக்க முடியுதோ!///

இது ஒரு வியாதி சார், மொக்கபடமோபைலியான்னு, தினம் ரெண்டு மொக்கப் படம் பாக்கலின்னா அதுக்கு வராதாம்!

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த அனுயா செம கட்டதான் போல சேலைல சும்மா கும்முன்னு இருக்கே!

அனுயாவா பேரு? பார்ர்ட்டி சூப்பர்தான்

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்த அனுயா செம கட்டதான் போல சேலைல சும்மா கும்முன்னு இருக்கே///

மல எவ்வளவு அழகா பேசற மல (வடிவேலு ஸ்டைல படிங்க)

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கக்கு - மாணிக்கம் said...
எனக்கு பொறாமையாத்தான் இருக்கு. சுந்தர்.சி. யின் படங்கள ஒ.சி. DVD யில் கூட பார்க்க லாயக்கில்லை.
நீங்க எல்லாம் எப்படித்தான் காசு குடுத்து தியேட்டர்ல போயி இந்த கருமங்களா உட்கார்ந்து பாக்க முடியுதோ!///

இது ஒரு வியாதி சார், மொக்கபடமோபைலியான்னு, தினம் ரெண்டு மொக்கப் படம் பாக்கலின்னா அதுக்கு வராதாம்!

அப்படி ஏதாவது வியாதி வந்தாலாவது நல்ல ஹாச்பிடலா அட்மிட் ஆகிட்டா நர்சையாவது சைட் அடிச்சுட்டு பொழுதை ஓட்டலாம்

karthikkumar said...

இந்த படத்திலேயே உருப்படியான ஸ்டில் அந்த அனுயா பேக் ஸ்டில்தான்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்த அனுயா செம கட்டதான் போல சேலைல சும்மா கும்முன்னு இருக்கே///

மல எவ்வளவு அழகா பேசற மல (வடிவேலு ஸ்டைல படிங்க)

யோவ் ,ராமசாமி நமக்கெல்லாம் தல .அவரைபோய் மலைன்னா?அவருக்கு கோபம் வராது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்த அனுயா செம கட்டதான் போல சேலைல சும்மா கும்முன்னு இருக்கே///

மல எவ்வளவு அழகா பேசற மல (வடிவேலு ஸ்டைல படிங்க)///

ஷட்டப்....இடியட் ஆப்தி நான்சென்ஸ் ஆப்தி, காமன்சென்ஸ் ஆப்தி நியூசென்ஸ்...............!

ஒரு அதிகாரிகிட்ட எப்படி பேசுறதுன்னு உனக்கு ட்ரெய்னிங்கல சொல்லித்தரல மேன்?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

இந்த படத்திலேயே உருப்படியான ஸ்டில் அந்த அனுயா பேக் ஸ்டில்தான்

இந்த ஸ்டில்லை தேட எனக்கு 20 நிமிஷம் ஆச்சு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthikkumar said...
இந்த படத்திலேயே உருப்படியான ஸ்டில் அந்த அனுயா பேக் ஸ்டில்தான்///

சொல்லிட்டாருய்யா கெவர்னரு!

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்த அனுயா செம கட்டதான் போல சேலைல சும்மா கும்முன்னு இருக்கே///

மல எவ்வளவு அழகா பேசற மல (வடிவேலு ஸ்டைல படிங்க)///

ஷட்டப்....இடியட் ஆப்தி நான்சென்ஸ் ஆப்தி, காமன்சென்ஸ் ஆப்தி நியூசென்ஸ்...............!

ஒரு அதிகாரிகிட்ட எப்படி பேசுறதுன்னு உனக்கு ட்ரெய்னிங்கல சொல்லித்தரல மேன்?///

ஒத்துகறேன் நீங்க கான்வேன்ட்லதான் படிச்சீங்க அப்டின்னு நான் ஒத்துகறேன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்த அனுயா செம கட்டதான் போல சேலைல சும்மா கும்முன்னு இருக்கே///

மல எவ்வளவு அழகா பேசற மல (வடிவேலு ஸ்டைல படிங்க)///

ஷட்டப்....இடியட் ஆப்தி நான்சென்ஸ் ஆப்தி, காமன்சென்ஸ் ஆப்தி நியூசென்ஸ்...............!

ஒரு அதிகாரிகிட்ட எப்படி பேசுறதுன்னு உனக்கு ட்ரெய்னிங்கல சொல்லித்தரல மேன்?

நீங்க பிளாக் நடத்தறதுதான் தெரியும்,ட்ரெயினிங் க்ளாஸ் வேற எடுக்கறீங்களா?எதுக்கெல்லாம் ட்ரெயினிக் குடுப்பீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
Delete
Blogger karthikkumar said...

இந்த படத்திலேயே உருப்படியான ஸ்டில் அந்த அனுயா பேக் ஸ்டில்தான்

இந்த ஸ்டில்லை தேட எனக்கு 20 நிமிஷம் ஆச்சு///

ஆனாலும் நச் ஸ்டில்லுதானுங்க!

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///karthikkumar said...
இந்த படத்திலேயே உருப்படியான ஸ்டில் அந்த அனுயா பேக் ஸ்டில்தான்///

சொல்லிட்டாருய்யா கெவர்னரு///

ஒ கவர்னருக்கு கூட இந்த ஸ்டில் பிடிச்சிருக்கா அவரே சொல்லிட்டாரா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்த அனுயா செம கட்டதான் போல சேலைல சும்மா கும்முன்னு இருக்கே///

மல எவ்வளவு அழகா பேசற மல (வடிவேலு ஸ்டைல படிங்க)///

ஷட்டப்....இடியட் ஆப்தி நான்சென்ஸ் ஆப்தி, காமன்சென்ஸ் ஆப்தி நியூசென்ஸ்...............!

ஒரு அதிகாரிகிட்ட எப்படி பேசுறதுன்னு உனக்கு ட்ரெய்னிங்கல சொல்லித்தரல மேன்?

நீங்க பிளாக் நடத்தறதுதான் தெரியும்,ட்ரெயினிங் க்ளாஸ் வேற எடுக்கறீங்களா?எதுக்கெல்லாம் ட்ரெயினிக் குடுப்பீங்க?////

இப்போலாம் டிரெய்னிங்க் நான் கொடுக்கறதில்லேங்க, அவுட் சோர்ஸ் பண்ணிட்டேன். கலாக்கா கிட்ட போணீங்ககன்னா கெமிஸ்ட்ரி ட்ரெய்னிங்க் கெடைக்கும். குஷ்பக்கா கிட்ட போனீங்கன்னா பாதுகாப்பு செயல்முறைப்பயிற்சி கெடைக்கும்! (பீஸ் கெடையாது ப்ரீதான்)

karthikkumar said...

50

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
இப்போலாம் டிரெய்னிங்க் நான் கொடுக்கறதில்லேங்க, அவுட் சோர்ஸ் பண்ணிட்டேன். கலாக்கா கிட்ட போணீங்ககன்னா கெமிஸ்ட்ரி ட்ரெய்னிங்க் கெடைக்கும். குஷ்பக்கா கிட்ட போனீங்கன்னா பாதுகாப்பு செயல்முறைப்பயிற்சி கெடைக்கும்! (பீஸ் கெடையாது ப்ரீதான்)///
குஸ்பு சரியான பீசுங்க நீங்க என்னடான்னா பீஸ் இல்லைன்னு சொல்றீங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இப்போலாம் டிரெய்னிங்க் நான் கொடுக்கறதில்லேங்க, அவுட் சோர்ஸ் பண்ணிட்டேன். கலாக்கா கிட்ட போணீங்ககன்னா கெமிஸ்ட்ரி ட்ரெய்னிங்க் கெடைக்கும். குஷ்பக்கா கிட்ட போனீங்கன்னா பாதுகாப்பு செயல்முறைப்பயிற்சி கெடைக்கும்! (பீஸ் கெடையாது ப்ரீதான்)///
குஸ்பு சரியான பீசுங்க நீங்க என்னடான்னா பீஸ் இல்லைன்னு சொல்றீங்க////

நடுராத்திரில கண்ட கண்ட படத்தையும் பாத்துட்டு வந்து இப்பிடி பீஸு பேஸுன்னு எதையாவது ஒளர வேண்டியது.....

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நடுராத்திரில கண்ட கண்ட படத்தையும் பாத்துட்டு வந்து இப்பிடி பீஸு பேஸுன்னு எதையாவது ஒளர வேண்டியது..////

இப்படி அதராமில்லாத குற்றச்சாட்டை என் மீது சுமத்தாதீர்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

ஆமா கார்த்தி ஒரு உத்தம புத்திரரு,ஏ படம் பாக்கவே மாட்டாரு.போஸ்டர் கூட யு படமாதான் பாப்பாரு

karthikkumar said...

சி.பி.செந்தில்குமார் said...
ஆமா கார்த்தி ஒரு உத்தம புத்திரரு,ஏ படம் பாக்கவே மாட்டாரு.போஸ்டர் கூட யு படமாதான் பாப்பாரு//

எ படம்னா இந்த அவுட்சைட் தியேட்டர்ல போடுவாங்களே அதுங்களா? எப்படித்தான் அந்த மாதிரி படத்தை பொய் பாக்குரீன்களோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

நடுராத்திரில கண்ட கண்ட படத்தையும் பாத்துட்டு வந்து இப்பிடி பீஸு பேஸுன்னு எதையாவது ஒளர வேண்டியது..////

இப்படி அதராமில்லாத குற்றச்சாட்டை என் மீது சுமத்தாதீர்கள்.///

இதுக்காக நீங்க பிட்டுப்படம் பாக்கும்போது சன்டிவி கேமராமேன கூட்டிட்டு வந்து தமிழ்நாடு பூரா லைவ்வா பண்ண முடியும்?

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///karthikkumar said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

நடுராத்திரில கண்ட கண்ட படத்தையும் பாத்துட்டு வந்து இப்பிடி பீஸு பேஸுன்னு எதையாவது ஒளர வேண்டியது..////

இப்படி அதராமில்லாத குற்றச்சாட்டை என் மீது சுமத்தாதீர்கள்.///

இதுக்காக நீங்க பிட்டுப்படம் பாக்கும்போது சன்டிவி கேமராமேன கூட்டிட்டு வந்து தமிழ்நாடு பூரா லைவ்வா பண்ண முடியும்///

எல்லா கிரிமினல் வேலையும் தெரிஞ்சு வெச்சிருகீங்க. நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல பேசாம எதாவது கட்சில சேந்துடுங்க. அடுத்த எலக்சன்ல நீங்க cm நான் அசிஸ்டன்ட் cm எப்புடி

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

சி.பி.செந்தில்குமார் said...
ஆமா கார்த்தி ஒரு உத்தம புத்திரரு,ஏ படம் பாக்கவே மாட்டாரு.போஸ்டர் கூட யு படமாதான் பாப்பாரு//

எ படம்னா இந்த அவுட்சைட் தியேட்டர்ல போடுவாங்களே அதுங்களா? எப்படித்தான் அந்த மாதிரி படத்தை பொய் பாக்குரீன்களோ

யோவ் கார்த்தி சும்மா நடிக்காதய்யா,நீங்க திருப்பூர் தனலட்சுமி தியேட்டருக்கு மந்த்லி பாஸ் எடுத்த கதை எல்லாம் தெரியும்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சி.பி.செந்தில்குமார் said...
Delete
Blogger karthikkumar said...

இந்த படத்திலேயே உருப்படியான ஸ்டில் அந்த அனுயா பேக் ஸ்டில்தான்

இந்த ஸ்டில்லை தேட எனக்கு 20 நிமிஷம் ஆச்சு///

ஆனாலும் நச் ஸ்டில்லுதானுங்க!

ஸ்டில்ஸுக்கு ஏன் மெனக்கெடெறேன்னா பிளாக்குக்கு வர்றங்க விமர்சனமோ என் எழுத்து நடையோ பிடிக்கலைன்னா படமாவது கண்ணூக்கு குளிர்ச்சியா பார்த்துட்டு போகட்டும்னு தான்

karthikkumar said...

சி.பி.செந்தில்குமார் said...

யோவ் கார்த்தி சும்மா நடிக்காதய்யா,நீங்க திருப்பூர் தனலட்சுமி தியேட்டருக்கு மந்த்லி பாஸ் எடுத்த கதை எல்லாம் தெரியும்///

தனலட்சுமி புகழ் உங்க வரைக்கும் பரவிடுச்சா

karthikkumar said...
This comment has been removed by the author.
karthikkumar said...
This comment has been removed by the author.
Anonymous said...

இந்த படமும் டப்பாவா குஷ்பூ பணத்துல சுந்தர் சி நல்லா ஹிரோயினை......தடவுனதுதான் மிச்சம்

Anonymous said...

நகரம் சிகரமா இருக்கும்னு நினைச்சேன்..தலைநகரம் கதையவே உல்டா பண்ணிட்டாரு

NaSo said...

செந்தில் அண்ணே எல்லா ஸ்டில்களும் சூப்பர்.

NaSo said...

ஹி ஹி உங்க விமர்சனமும் சூப்பர்.

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இந்த படமும் டப்பாவா குஷ்பூ பணத்துல சுந்தர் சி நல்லா ஹிரோயினை......தடவுனதுதான் மிச்சம்

பெஸ்ட் கமெண்ட்டர் நீர்தானய்யா

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நகரம் சிகரமா இருக்கும்னு நினைச்சேன்..தலைநகரம் கதையவே உல்டா பண்ணிட்டாரு

அதே

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

செந்தில் அண்ணே எல்லா ஸ்டில்களும் சூப்பர்.

அப்படியா?அப்போ விமர்சனம்?

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

ஹி ஹி உங்க விமர்சனமும் சூப்பர்.

லொள்ளு ஜாஸ்தியாப்போச்சுய்யா உமக்கு

'பரிவை' சே.குமார் said...

நகரம் தியேட்டரை விட்டு நகர்ந்தாச்சா...
நல்ல விமர்சனம்.

Unknown said...

உனக்கெலாம் ஒரு தடவை சொன்னா புரியாதா?... யாரோ நாலு பேரு சிரிக்கணும்ன்னு சினிமாகாரங்க பொழப்பை சிரிப்பா சிரிக்க வைச்சா எப்படி?... உனகெல்லாம் என்ன தெரியம்ன்னு விமர்சனம் எழுதி தொலைக்க வந்துட்டே?.. அடுத்தவன் வயெத்தெரிச்சலை கொட்டிக்கிரது தான் உன் வேலையா?.. உன் பதிவை குப்பைன்னு சொன்னா உனக்கு ரோஷம் வரும் இல்லே... அந்த மாதிரிதானே மத்தவங்களுக்கும் இருக்கும்?... உனக்கென்ங்கே ரோஷம் வரப் போவுது? அது வரதா இருந்தா இப்படி அடுத்தவன் வயித்துல அடிக்கிர மாதிரி பதிவு போடரதை விட்டுட்டு உருப்படர வழியை தேடி இருப்பியே... வீணாப்போனவனே!

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...

நகரம் தியேட்டரை விட்டு நகர்ந்தாச்சா...
நல்ல விமர்சனம்.

நன்றி குமார்,இன்னும் 10 நாள் ஓடும்னு நினைக்கறேன்

சி.பி.செந்தில்குமார் said...

raman said...

உனக்கெலாம் ஒரு தடவை சொன்னா புரியாதா?... யாரோ நாலு பேரு சிரிக்கணும்ன்னு சினிமாகாரங்க பொழப்பை சிரிப்பா சிரிக்க வைச்சா எப்படி?... உனகெல்லாம் என்ன தெரியம்ன்னு விமர்சனம் எழுதி தொலைக்க வந்துட்டே?.. அடுத்தவன் வயெத்தெரிச்சலை கொட்டிக்கிரது தான் உன் வேலையா?.. உன் பதிவை குப்பைன்னு சொன்னா உனக்கு ரோஷம் வரும் இல்லே... அந்த மாதிரிதானே மத்தவங்களுக்கும் இருக்கும்?... உனக்கென்ங்கே ரோஷம் வரப் போவுது? அது வரதா இருந்தா இப்படி அடுத்தவன் வயித்துல அடிக்கிர மாதிரி பதிவு போடரதை விட்டுட்டு உருப்படர வழியை தேடி இருப்பியே... வீணாப்போனவனே!

ஏன் அண்ணே டென்ஷன் ஆகறீங்க?என் பதிவு குப்பைனு சொல்லுங்க ,எனக்கு கோபமே வராது,,ஏன்னா நான் ஒரு மொக்கைப்பதிவர்னு ஊருக்கே தெரியும்

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

-----------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------(என்னடா இவன் ஒண்ணும் எழுதலையேன்னு பாக்கறிங்களா?... ஹி..ஹி.. நான் அனுயாவோட பேக் சைடுல அவங்க ஜாக்கெட்டுல எத்தனை கொக்கி இருக்குன்னு எண்ணிக்க்ட்டே எப்படி அவங்களுக்கு ஈரத்தை துடைச்சு விடலாம்ன்னு யோசிச்சுட்டு இருக்கேன்.ஸோ, இன்னைக்கு பதிவுக்கு கமெண்ட் கிடடையாது!)

சி.பி.செந்தில்குமார் said...

75 வது கமெண்ட் நீங்க ரொம்[ப மங்களகரமா போட்டுட்டீங்க போங்க..

உண்மைத்தமிழன் said...

அப்படியொண்ணும் டப்பா இல்லை. ஒரு தடவை பார்க்கலாம்..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் படம் மொக்கை எல்லாம் இல்லை. பாக்கலாம்.

thamizhparavai said...

நல்ல சுவையான விமர்சனம். எனக்குப் படம் பிடிச்சிருந்தது.(உண்மைத்தமிழன் அண்ணன் விமர்சனப்பதிவை நானும் படிச்சிட்டேன் :) )

Philosophy Prabhakaran said...

// புறாக்கூட்டுத்த்லையன் மாதிரி சுத்திட்டு இருக்கே //
செம நக்கல்...

சுந்தர்.சி - கவுண்டமணி கலந்துரையாடல் சிறப்பாக இருந்தது...

வசனங்கள் அனைத்துமே வடிவேலுவின் காமெடி காட்சிகள் மட்டும்தான் போல... அப்படிஎன்றால் படம் பார்க்க தேவையில்லை இன்னும் ஒரு வாரத்தில் சிரிப்போளியிலும் ஆதித்யாவிலும் போடா ஆரம்பித்துவிடுவார்கள்...

சி.பி.செந்தில்குமார் said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அப்படியொண்ணும் டப்பா இல்லை. ஒரு தடவை பார்க்கலாம்..!

இப்படித்தாண்ணே,அடிக்கடி என் கால்குலேஷன் மிஸ் ஆகிடுது

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் படம் மொக்கை எல்லாம் இல்லை. பாக்கலாம்.

ஒத்துக்கறேன்

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்ப்பறவை said...

நல்ல சுவையான விமர்சனம். எனக்குப் படம் பிடிச்சிருந்தது.(உண்மைத்தமிழன் அண்ணன் விமர்சனப்பதிவை நானும் படிச்சிட்டேன் :) )

ஓக்கே சார் நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

// புறாக்கூட்டுத்த்லையன் மாதிரி சுத்திட்டு இருக்கே //
செம நக்கல்...

சுந்தர்.சி - கவுண்டமணி கலந்துரையாடல் சிறப்பாக இருந்தது...

வசனங்கள் அனைத்துமே வடிவேலுவின் காமெடி காட்சிகள் மட்டும்தான் போல... அப்படிஎன்றால் படம் பார்க்க தேவையில்லை இன்னும் ஒரு வாரத்தில் சிரிப்போளியிலும் ஆதித்யாவிலும் போடா ஆரம்பித்துவிடுவார்கள்...

நன்றி பிரபா

கவி அழகன் said...

வழமைபோல் சுப்பர்

முத்துசிவா said...

//
4. மாமியிடம் வடிவேல் - இரு இரு உன்னை வெச்சுக்கறேன்...

மாமி -ஏற்கனவே 2 பேரை வெச்சுத்தான் இருக்கேன்.//

அதுக்கப்புறம் வடிவேலு மாமிய பாத்து சிரிப்பாரே ஒரு சிரிப்பு அதுதான் ஹலைட்...

சசிகுமார் said...

சம்பாதிக்கிறதா படங்கள பார்க்கறதுக்கே செலவே பண்றீங்க போல

செல்வா said...

//போதும் நிறுத்து...இந்த மாதிரி 487 கதை வந்துடுச்சு.தமிழை விடு ,எத்தனை மலையாளப்படத்துல இந்த மாதிரி கேவலமான ட்விஸ்ட் வந்திருக்கும்?//

487 கதை வந்திடுச்சா ..? என்ன கொடுமை ..?

செல்வா said...

//ஏன் அண்ணே டென்ஷன் ஆகறீங்க?என் பதிவு குப்பைனு சொல்லுங்க ,எனக்கு கோபமே வராது,,ஏன்னா நான் ஒரு மொக்கைப்பதிவர்னு ஊருக்கே தெரியும்
/

ஹை ஜாலி ..!!

செல்வா said...

விமர்சனம் நல்லாத்தான் இருக்கு , நான் இன்னும் படம் பார்க்கலை , கவுண்டமணி மாதிரி சொன்னது சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்..!!

சி.பி.செந்தில்குமார் said...

யாதவன் said...

வழமைபோல் சுப்பர்

நன்றி யாதவா

சி.பி.செந்தில்குமார் said...

முத்துசிவா said...

//
4. மாமியிடம் வடிவேல் - இரு இரு உன்னை வெச்சுக்கறேன்...

மாமி -ஏற்கனவே 2 பேரை வெச்சுத்தான் இருக்கேன்.//

அதுக்கப்புறம் வடிவேலு மாமிய பாத்து சிரிப்பாரே ஒரு சிரிப்பு அதுதான் ஹலைட்...

கரெக்ட்.நான் சொல்ல மறந்துட்டேன்.எனக்கு மெம்மரி பவர் கம்மி

சி.பி.செந்தில்குமார் said...

சசிகுமார் said...

சம்பாதிக்கிறதா படங்கள பார்க்கறதுக்கே செலவே பண்றீங்க போல

இன்னுமா நான் வேலைக்கு போறேன்னு இந்த உலகம் நம்புது...?

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//போதும் நிறுத்து...இந்த மாதிரி 487 கதை வந்துடுச்சு.தமிழை விடு ,எத்தனை மலையாளப்படத்துல இந்த மாதிரி கேவலமான ட்விஸ்ட் வந்திருக்கும்?//

487 கதை வந்திடுச்சா ..? என்ன கொடுமை ..?

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//ஏன் அண்ணே டென்ஷன் ஆகறீங்க?என் பதிவு குப்பைனு சொல்லுங்க ,எனக்கு கோபமே வராது,,ஏன்னா நான் ஒரு மொக்கைப்பதிவர்னு ஊருக்கே தெரியும்
/

ஹை ஜாலி ..!!

இதுல உங்களுக்கென்ன ஜாலி?

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

விமர்சனம் நல்லாத்தான் இருக்கு , நான் இன்னும் படம் பார்க்கலை , கவுண்டமணி மாதிரி சொன்னது சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்..!!

நன்றி செல்வா