Monday, February 27, 2012

புதிதாக வரும் ஆண் ட்விட்டர்கள் , பெண் ட்வீட்டர்களிடம் பேசவே வேண்டாம், ஏன்னா......(joks)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIpkREPt06KP5CKopwpfvDu50JcjEa_Tyu3Va6zQwP1vp7n42OWYWzjjrtItHiCExNlXOX_oqjWInDf0X7W7JFlpTWHLDTY4IYQx-6HPcajrIzBUwu9lcmCMTdAKbEVONyCKJGERN5kZQI/s1600/Swathi_Cool_Saree_Photos_00.jpg
1,வள்ளுவர் மேலோர், கீழோர் என்றது யாரை?

டீச்சர், மேல் மாடில குடி இருந்தா அவங்க மேலோர், கிரவுண்ட் ஃப்ளோர்ல குடி இருந்தா அவங்க கீழோர்

------------------------------

2. புதிதாக வரும் ஆண் ட்விட்டர்கள் , பெண் ட்வீட்டர்களிடம் பேசவே வேண்டாம், ஏன்னா சீனியர்ஸ் நாங்களே இன்னும் பேசி முடிக்கலை # ஹி ஹி ஹி

------------------------------

3. என்ன பேசுகிறோம் என்பதில் தெளிவா இருந்தா ஒரு பிரச்சினையும் இல்ல.

ஆமா மப்புல இருக்கறப்ப பேசாதீங்க ஹி ஹி

------------------------------
 4. ஆண் குழைஞ்சா ஏதோ தப்பு பண்ணப்போறான்னு அர்த்தம்; பெண் குழைஞ்சா ஏதோ ஒரு காரியம் ஆக வேண்டி இருக்குன்னு அர்த்தம்,சோறு குழைஞ்சா தண்ணி ஜாஸ்தி

-------------------------------

5,. நாணத்தின் நிறம் சிவப்பா?

சிவப்போ , கறுப்போ பெண்ணின் நாணமே சிறப்பு

--------------------------------

6. டியர், பிப்-14 ல ஒரே கலர்ல டிரஸ் போட்டுக்கிட்டு பீச் போலாமா?

ம்ஹூம், அது பழைய ஃபேஷன்.. ஒரே டிரஸ்ஸை போட்டுக்கிட்டு போலாம்

----------------------------------


7. சதீஷ், என்னை லவ் பண்றீங்களா? உள்ளது உள்ள படி சொல்லுங்க./..

சரி சரி சுத்தி வளைக்காதே, என் பேங்க் பேலன்ஸ் ரூ 5600

-----------------------------------

8. டியர்.. 341 ...

டேய் 420, அப்டின்னா என்ன?

போன வருஷம் நீ 143 சொன்னியே, அதை திருப்பி சொன்னேன் # ஓ அந்த திருப்பியா?அவ்வ்

---------------------------------------

9. மிஸ்! நான் உங்களை லவ் பண்றேன், அதை எப்படி உங்க கிட்டே சொல்றது?

ம் . ரூம் போட்டு யோசி.. எனக்குன்னு வந்து வாச்சியே

--------------------------------

10. கூலிங்க் கிளாஸ் உங்களுக்கு மேட்ச் ஆகலை, கேவலமா இருக்கு..

ஓஹோ அதை எடுத்துட்டா இன்னும் கேவலமா இருக்கும்  பரவாயில்லையா?

------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGcl6nMIbxUQ23YoNCkTojt_LoKSoCjXvpmSp-HKILOXUPUts_N4MrczRbdC_sRMxS8ghABKheylAhs539tXfoymrK1YcsvZfEf2sO6byxl_uDhyphenhyphenOIFurLGPdyHXRh2ylVtGYYI8JIfVM/s1600/swetha-menon08.jpg
:)11. டியர், ப்ளீஸ் அக்செப்ட் மை ஒன்சைடு லவ், இட் பிக்கம் டூ சைடு லவ்.

முதல்ல ரோடு சைடுல நின்னு மொக்கை போடறதை நிறுத்து, கம் இன் சைடு டூ மை ஹோம்

---------------------------

12. டியர், நாம 2 பேரும் இந்த வருஷம் பிப்-14ல சந்திக்கவே முடியாதா?

எப்டி முடியும்?நீ இருக்கறது பாளையங்கோட்டைல. நான் இருக்கறது செண்ட்ரல் ஜெயில்ல

----------------------------------

13.டியர், உன் கண்கள் 2ம் பேசுதே, அப்போ வாய் எதுக்கு இருக்கு?

ஹி ஹி நொறுக்ஸ் தீனி சாப்பிட :)


------------------------------------

14. இன்னும் 7 வருஷம் நடிப்பேன்.

நல்ல வேளை மேடம். இன்னும் 6 மாசம் சேர்த்து சொல்லலை! 7 1/2-னு சொல்லி இருப்பீங்க.

---------------------------------------
15. மேடம்! கவர்ச்சி, ஆபாசம் என்ன வித்தியாசம்?

உடம்புல டிரஸ்போட்டு கொஞ்சமாவது கவர் பண்ணி இருந்தா அது கவர்ச்சி. கவர் பண்றதுக்கு டிரஸ்ஸே இல்லாம போஸ் குடுத்தா அது ஆபாசம்.

------------------------------------


16. இந்தியாவுல 42 மொழிகள் இருக்கு. உனக்கு எத்தனை மொழி தெரியும்?

தமிழ் மொழி,  கனிமொழி.

------------------------------------


17. எல்லா MLA-க்கும் லேப்டாப் தந்தாங்களாமே?

ஆமா...  அதை எப்படி ஓப்பன் பன்றதுனே பாதி பேருக்கு தெரியலையாம்.

--------------------------------------


18. எல்லா MLA-க்களும் டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட்ல -ல நிக்கறாங்களே, ஏன்?

லேப்டாப் யூஸ் பண்ண முதல் கட்டமா டைப் பழகறாங்களாம்.

----------------------------------

19. தலைவரே! உங்களை மேடைல ஆஃப்பாயில் ஆறுமகம்-னு புகழ்றாங்களே?

நீ வேற! அரை வேக்காடு-னு நாசூக்கா சொல்றான்.

-------------------------------------

20. ரொம்ப நேரமா ட்ரை பண்றேன். CALL பண்ண லைன் கிடைக்கவே மாட்டேங்குது.

லயன் கிடைக்காட்டி என்ன? டைகராவது கிடச்சுதா?

--------------------------------



http://cybernila.files.wordpress.com/2010/02/swathi_saree.jpg

15 comments:

முத்தரசு said...

வணக்கம்

முதல் படம் ஹாய்....ஹி ஹி ஹி

முத்தரசு said...

1.சூப்பர் விளக்கம் அப்பு

இடையில் குடி இருந்தா?? அவ்வ்வ்வ்வ்

முத்தரசு said...

2. பொறாமை

முத்தரசு said...

3. எப்ப மப்பு தெளியும்???

முத்தரசு said...

6.அவனா(ளா) நீ...யீ.

முத்தரசு said...

12.செம உள்குத்து

Unknown said...

டைட்டிலப் பாத்துட்டு நான் நினைச்சேன்..மறுபடியும் சின்னாத்தா பிரச்சினையோன்னு...

முத்தரசு said...

19,20 அய்யோ முடிய....ல

முத்தரசு said...

என்னப்பு சீலிங்கை எடுத்திட்டீங்க போல.

ராஜி said...

ரொம்ப நாள் கழிச்சு சுவாதி படம் போட்டிருக்கீங்க. அமலா பால் என்ன ஆனாங்க?

ராஜி said...

புதிதாக வரும் ஆண் ட்விட்டர்கள் , பெண் ட்வீட்டர்களிடம் பேசவே வேண்டாம், ஏன்னா சீனியர்ஸ் நாங்களே இன்னும் பேசி முடிக்கலை # ஹி ஹி ஹி
>>
எப்ப பார்த்தாலும் ட்விட்டர்லதான் இருக்கிங்க இன்னுமா முடியலை?

சசிகுமார் said...

உண்மைதானுங்கோ....

விச்சு said...

"சுத்தி வளைக்காதே என் பேங்க் பேலன்ஸ்" - செம கலக்கல். ஆமா ட்விட்டர்'னா என்னது!!!

RAMA RAVI (RAMVI) said...

நன்றாக இருக்கு...1, 7,11,17..நல்ல வேடிக்கை.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நீ கலக்கு தல...