Wednesday, February 29, 2012

நந்திதா தாஸ் - சிம்பு , பிரபுதேவா - முக்கோண சம்பந்தம்? ( ஜோக்ஸ்)

http://www3.pictures.gi.zimbio.com/Cannes+Opening+Night+Ceremony+Lemming+Premiere+PQQooCMfrQfl.jpg

1.ஹிட்லருக்கும் மோடிக்கும் வித்தியாசமில்லை: நந்திதா தாஸ் # சிம்புவுக்கும், பிரபுதேவாவுக்கும் வித்தியாசம் இல்லை -முட்டம் சின்னப்பதாஸ்

----------------------

2. டியர், ஐ லவ் யூனு உன் கிட்டே சொல்லச்சொல்லி என் ஃப்ரண்ட் கிட்டே சொல்லி விட்டேனே?சொன்னானா?


யா,ஐ லவ் ஹிம்

--------------------------

3. சூர்யாவுடன் நடிப்பதில் பிரச்சினையில்லை! - விஜய் # வேணாம் அண்ணே, நமக்கு நடிப்பு வர்லைங்கற மேட்டர் அவுட்டாகிடும்


--------------------------------

4.  உங்க முதல் காதலை பற்றி சொல்லுங்க மேடம்..

ஹி ஹி என்னோட எல்லா காதலுமே முதல் உள்ள தொழில் அதிபர்கள் கூடத்தான்

-------------------------------

5.பிரபல பெண் ட்வீட்டர் -பெரும்பாலும் ஆண்கள் வில்லன் டி.பி வைப்பது? 

ஏன்னா, அப்பவாவது மனைவிங்க பயப்படறாங்களா?னு பார்க்க

--------------------------

6. கணக்கே இல்லாமல் பல பையன்களை மடக்கி வச்சியிருக்கிற பொண்ணுங்க நாளைக்கு எப்டி சமாளிப்பாங்க?

டைம் டேபிள் போட்டு வர சொல்லிடுவாங்க

-------------------------------

7 நாளைக்கு கவிதை மட்டும்தான் எழுதனும்.

. எதையாவது எழுதுவோம், ஆனா அதை கவிதைன்னு நீங்க நினைச்சுக்கனும்

-------------------------

8. கோவை பாவை - அறியாப் பெண்களை ரசிக்கும் ஆண்கள்  இருக்காங்களா? 

நோ மேடம், காய்கறியை அரியாத பெண்களை எதுக்கு ஆண்கள் ரசிக்கனும்?

---------------------------------

9. விவசாயிகளிடம் அரசியல் பாடம் கற்றேன்-ராகுல்..# உங்க குடும்பத்துல எல்லாரும் கடைசி வரை ஸ்டூடண்ட்டாதான் இருப்பீங்களா?

--------------------------------


10. டியர், டைம் 7 தானே ஆகுது? ஏன் அதுக்குள்ள கிளம்ப சொல்றெ?

  ம், உனக்கு நான் மட்டும்தான் லவ்வர், எனக்கு ஊரெல்லாம் லவ்வர்

-------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOMIBD-ks_Y87bTISzBWrpCQyXf-I1VEx_c4qRDjvwLPFzLhd5hYOiwgroCUpVU8qwvgYjx19BRDffJJGEhoS_IZa40hds55AhUBplkzM-RAzC1dV6HSiYB0RM6rkr1wfTeooGLDXG37r6/s640/Nandita-Das+Hot+Oriya+Girl+in+Mumbai.jpg

11. விவாகரத்து வழக்கில் பிரிந்து வாழும் மனைவி தமது கணவர் வீட்டில் வசிக்க உரிமை உண்டு - உச்சநீதிமன்றம் # ஐ ஜாலிலோ ஜிம்கானா,டெய்லி ரவுண்ட்டானா

-------------------------------

12. என் காதலி ரொம்ப அடக்க சுபாவம், அதாவது நான் எது பேச வந்தாலும் பேச விடாம அடக்கிடுவா

--------------------------
13. என் மனசை பார்த்தா என்னை லவ் பண்ணுனிங்க? 


ச்சே ச்சே  நான் கண்ணியமானவன்.. எதையும் பார்க்கலை


----------------------------

14. காதலிப்பது ஆண்கள், கழட்டி விடறது பெண்கள் - இது உண்மையா?


ம்க்கும், கழட்டிட்டாலும்....எல்லாம் நாங்களே செய்ய வேண்டி இருக்கு

----------------------------------

15. காதலை யார் முதல்ல ஓப்பன் பண்ணனும்? 

ஹி ஹி  எல்லாத்தையும் ஆண்கள் தான் ஓப்பன் பண்ண வேண்டி இருக்கு

----------------------------

16. என் ஆளு தாமஸ் ஆல்வா எடிசனோட கொள்ளுப்பேத்தினு நினைக்கறேன், அடிக்கடி பல்பு தர்றா.. 


---------------------

17.  மங்களகரமா இருக்கட்டும்னு யாரும் நாளை மஞ்சள் கலர் டிரஸ் போட்டுடாதீங்க, மஞ்ச மாக்கான் ஆக்கி விட்ருவாங்க..

--------------------------

18. மேரேஜ் ஆகாத பெண்ணை லவ் பண்ணுனா அது நல்ல காதல், மேரேஜ் ஆன பெண்ணை லவ் பண்றதா சொல்லி ஏமாத்துனா அது கள்ளக்காதல்

-

-----------------------

19. உலகில் இரண்டு வகையான ஆண்கள்தாம் உண்டு.


(1). ஏமாற்றப்பட்டவர்கள்


(2).  ஏமாறப்போகிறவர்கள்

----------------------------------

20. பெண்கள் மனசு பூ மாதிரி... எப்படின்னா யார் வேணாலும் பறிச்சுடறாங்க

---------------------------------
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2teN419GTQxgxnl5IPgC6Z4Mf6t0dv0R0iebOW9A21OwRstS_2TsIP758iORLbp1aBFVvQ8hUH-49XDjjFIXfZ3gbE8wC7uSGrrHA9kdQl22-g2O4taApDZMlyGtGM4Nzk9MJee9YCGu_/s400/kavya-moonnu-pennungal_1.gifa

டிஸ்கி -  சென்னையில் உள்ள ஒரு குடும்பத்திற்கு முதியோர் இல்லம் பற்றி விபரம் தேவைப்படுகிறது.. சென்னை வாழ் நண்பர்கள் தகவல் தெரிவிக்கவும்
http://www.vikkiulakam.com/2012/02/help.html

8 comments:

காங்கேயம் P.நந்தகுமார் said...

சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த பதிவு

Unknown said...

சில இடங்களில் நெடி தூக்கலாக இருக்கே இன்னா மேட்டரு!

முத்தரசு said...

கருப்பழகி....ம்

முத்தரசு said...

நடத்துங்க...

செக்காரக்குடி♥கண்ணன் said...

yoav ennaya nadakkuthu

ராஜி said...

நாளைக்கு கவிதை மட்டும்தான் எழுதனும்.

. எதையாவது எழுதுவோம், ஆனா அதை கவிதைன்னு நீங்க நினைச்சுக்கனும்
>>>
நீங்க எழுதுறதுலாம் ஜோக்க்னுன்னு நினைச்சுக்குறமோ அப்படியா?

கோகுல் said...

நல்ல காதல் கள்ளக்காதலுக்கு இப்படி ஒரு விளக்கம் இது வரைக்கும் யாருக கொடுத்ததில்ல.

Unknown said...

@விக்கியுலகம்

சமையல் செய்திருப்பார் மாம்ஸ்! எப்படிங்க இப்படி மோப்பம் புடிக்கிறிங்க?

@சிபி விஜய் டிவியில கோடீஸ்வரன் நிகழ்ச்சியில கேட்குற கேள்விய டுவிட்டா போடுங்க செம சிப்பா இருக்கும்......