Tuesday, February 14, 2012

பாரதிராஜா, அன்னக்கொடி வீரன், அன்னக்காவடி - ஜோக்ஸ்

http://mangalorean.com/images/newstemp22/20090907onam1.jpg1. அன்புள்ள மனைவிகளே! புருஷனை திட்டுங்க, வேணாம்னு சொல்லலை.. ஆனா மெதுவா புருஷனுக்கு மட்டும் கேட்கற மாதிரி திட்டுங்க இப்படிக்கு வீரப்பிரதாபன்

--------------------------------

2. எனக்கும், என் சம்சாரத்துக்கும் செம சண்டை.. நான் கோவிச்சுக்கிட்டு எங்கம்மா வீட்டுக்கு போய்ட்டேன் # சிங்கம்ல

---------------------------------

3.தனக்கு லகுவானதை மனைவி சமைக்கிறாள், எனக்கு பிடித்ததை அம்மா சமைக்கிறார்

------------------------------

4. "அடிக்கிற கை தான் அணைக்கும்"ங்கறது அம்மா, அப்பா ,ம‌னைவிய‌ த‌விர‌ யாருக்குமே பொருந்தாது

--------------------------------

5. ஈரோடு என்.கே.கே.பி. ராஜா வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை # ராஜாவுக்கு செக் வெச்ச ராணி

-------------------------------

6. டிசம்பர் 31 கள்ளக்காதலர் தினமா வெச்சுக்கலாம்.. ஏன்னா அன்னைக்கு நைட் தான் பெரு நகரங்கள்ல பல ஜோடி கை மாறுது :(

---------------------------------

7. 'தானே' நிவாரண நிதியாக, கமல்ஹாசன் ரூ.15 லட்சம் அளித்தார் # ரஜினி ரூ 10 லட்சம், அப்போ கமல் தான் பெரிய மனசுள்ள நடிகர்?

-----------------------------------

8. பாரதிராஜாவின் அன்னக்கொடியும்  கொடிவீரனும் படத்தில் அமீர் நீக்கம் # பேசாம டைட்டிலை ”அன்னக்காவடி”ன்னு மாத்திடுங்க

-------------------------------

9/ கோபம் வந்தாலும் உடனே அதை அப்புறப்படுத்துபவள் அம்மா.. வீட்டில் மூலையில் போய் குப்புறப்படுப்பவள் மனைவி # ஹி ஹி எதிர் கீச்சு

-----------------------------

10.ஆயில் சேர்க்காத இட்லி ஆயுளை சேர்க்கும், வேக வைக்கும் இட்லி நம்மை நீண்ட நாள் வாழ வைக்கும்

--------------------------------

http://www.jeevan4u.com/festivals/onam/OnamPhotoGallery2007/kerala%20girls%20onam%20celebrations.jpg

11.என்னிடம் மிச்சம் இருப்பது எளிமை மட்டுமே,உன்னிடம் உச்சமாக இருப்பது உண்மை மட்டுமே,நம்மிடம் மொத்தமாக இருப்பது நம் காதல் மட்டுமே

------------------------------

12. தலைவரே, என் மச்சினி ஒரு சிங்கள ஃபிகர்னு ஏன் அறிக்கை விட்டிருக்கீங்க?

ராஜ பக்சே மட்டும் என் மச்சான் ஒரு இந்துன்னு அறிக்கை விடாரே?

--------------------------------

13. ஏரியில் போகனும், இந்த லைஃப் ஜாக்கெட் போட்டுக்குங்க..

ஸாரி சார்... கூச்சமா இருக்கு , லைஃப் சர்ட் இல்லையா?

-------------------------------

14. நதியின் அழகு கரையைத்தாண்டாத வரை,காதலின் அழகு உடல் தீண்டாதவரை

---------------------------------

15.பிரச்சனை ஆவதெல்லாம் பெண்ணாலே ,ஆண்கள் அழிவதும் பெண்ணாலே # புது மொழி

-------------------------------


16. தொடர்பில் இருந்த பல நண்பர்கள் என்னை கை விட்டுட்டாங்க- என் எழுத்தால் ஆன பயன் # ரொம்ப மொக்கை போட்டுட்டோமோ? ஹி ஹி

---------------------------------

17. சுடிதார்தான் பெண்களுக்கு பாதுகாப்பான ஆடை - வைரமுத்து #அப்போ ஆண்களுக்கு பாதுகாப்பான ஆடை ஜிப்பாவா? அடங்கப்பா!

-----------------------------------

18. கின்னஸ்-ல் இடம் பெறவே ஜெ சரித்திரப்புகழ் (!!) பெற்ற மின் வெட்டை அறிவித்தார்..இது தவிர்க்க முடியாதது - துக்ளக் சோ அடுத்த வார தலையங்கம்

--------------------------------

19. மணிரத்னம் - என் படம் இருட்லயே பாதி நேரம் ஓடுதுன்னு கிண்டல் பண்ணீங்களே, இப்போ உங்க வாழ்க்கை முழுசுமே இருட்ல தான்!

-----------------------------

20. தானே புயல் பாதிப்பு : நயன்தாரா ரூ.5லட்சம் நிதியுதவி! # நடன புயலால் பாதிப்பு -ஹன்சிகா மோத்வானி சதி உதவி

-----------------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEju6h4FBXlNbX2HBg8G-xvuqBiIV3Mk1yErypJxoSkPfLQYcENAntmDSosN18r45PQBg2Ep6khm-c-9PB5EI6UXl7mAGjTXVfhp1VLUtB3aicjFMJzjftRgejtugCapf2EFwbmUFdB2sUc/s320/minissha_lamba_3.jpg

4 comments:

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!ஜோக்குங்களெல்லாம் அருமை!அதுல பத்தொம்பதாவது ஜோக்கு மொதல்லையும் ஒரு தடவ வந்திச்சு!(வுடமாட்டமில்ல?)

உணவு உலகம் said...

கலக்கல் ஜோக்குகள். சில சிந்திக்கவும் வைக்கின்றன!

காங்கேயம் P.நந்தகுமார் said...

ராஜாவுக்கு செக் வைத்த ராணி ஒரு சின்ன விசயம். எவ்வளவு அர்த்தம். தமிழகத்தை முன் மாதிரி மாநிலமாக்குவேன் என்ற ஜெ வின் கனவு நனவாகிறது. மணிரத்னம் படம் பாராதிராஜா படம் என செம கலக்கல்

Anonymous said...

கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,045,801.25 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதிலும் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

மேலும் விபரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html