Thursday, February 09, 2012

அவசியமான கடலை, அநாவசியமான கடலை இன் ஆஃபீஸ் -அழகிய ஆராய்ச்சி - ஜோக்ஸ்

http://www.tamilqueens.com/wp-content/uploads/2006/07/Sonia-Agarwaal1.jpg

1.தி மு க வின் ஆட்சியை ஜெ ஆட்சி முந்துகிறது # கரண்ட் கட் அய்யா ஆட்சில தினசரி 4 மணி நேரம், அம்மா ஆட்சில 7 மணி நேரம், சபாஷ்!!

-------------------------


2. ஒவ்வொரு வேளை பசி எடுக்கும்போதும் உணவு கிடைக்காத சந்தர்ப்பங்களில் எல்லோருக்கும் அவரவர் அம்மா நினைவு வந்து விடுகிறது

---------------------------


3. கோவிச்சுட்டுப்போன சம்சாரத்து கிட்டே ஒரு புருஷன் - அன்பே! இரவு வணக்கத்தை உங்கப்பாட்ட சொல்லிட்டு கிளம்பு, நமக்காக காத்திருக்கிறது இரவு

-------------------------------

4. டயட்ல இருக்கனும், கம்மியா சாப்பிடுங்க -மனைவி! இவ்ளவ் கம்மியாவா சாப்பிடுவாங்க?நல்லா சாப்பிடறா!கல்லையும் ஜீரணீக்கும் வயசு-அம்மா # பாசம்

-----------------------------------

5. போலீஸ் - உடம்புல இவ்ளவ் அடி பட்டிருக்கே, யார் அடிச்சது?

நல்ல நேரம் சதீஷ் - ஸாரி சார், தாலி கட்ன சம்சாரத்தை காட்டிக்குடுக்க மாட்டேன்

----------------------------------------

6. சென்னிமலையில் தைப்பூசத்தேர்த்திருவிழா தொடங்கியது. 7 நாட்கள் விஷேசம், இன்று சுமார் 2 லட்சம்பேர் கூடினார்கள்,அதில் ஒன்றரைலட்சம்பேர்பெண்கள்

---------------------------------7. பிப்ரவரி10-ல்ரிலீஸ்ஆகும்சோனியாஅகர்வால்-ன் ஒரு நடிகையின்வாக்குமூலம் படம் செல்வராகவன்வயிற்றில் புளியை கரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

---------------------------------


8. உற்சாக குறைவே தோல்விக்கு காரணம்-ஸ்டாலின் # அண்ணன் இருப்பது சென்னையா? சேலம் சித்த வைத்திய சாலையா?

-----------------------------

9. பக்கத்து வீதில யாரோ புதுசா வீடு கட்டி இருக்காங்க, நைஸா உள்ளே பூந்து வேடிக்கை பார்த்துட்டு வந்துடனும் # நாங்களும் புது மனை புகுவோமில்ல?

----------------------------

10. ஆணை எடை போடுவது எப்படி? 

யானையை லாரி வெயிட் எல்லாம் எடை போடுவாங்களே, அங்கே நிற்க வைக்கவும் ஹி ஹி

------------------------------

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgptNb5ikeNqiEVPhOVDAY17c9p_KR1OTFTfZkBlnhCJ1VEaH_lYumabjwFRmddUY-07sKVzvQWVNiAr5Ad-r0c6stX547-vO7acfeaOwTQZG9vEGecKX91yp0MkNHdi3Lk5nlCRlnLSYtx/s400/14636531_ileanajalsa4.jpg


11. ராகு - நான் இலியானாவின் நடிப்பை ரசிக்கக்கூடாதா?

கேது - ஹி ஹி ஹி ஹி என்னது?இலியானா நடிச்சாங்களா? எங்கே? எப்போ?

-----------------------------------

12. சேலம் சைல்ட் - காதல் பண்ணாமலே இருக்கறவங்களுக்கு பேரு என்ன???

ஈரோடு சைல்டு - தத்தி

--------------------------------------

13. விஜயகாந்த் முதல்வராகும் வாய்ப்புள்ளது:என்.டி.ஆர். மனைவி ஆரூடம் # டாஸ்மாக் காலேஜ்க்கா?

----------------------------14. பெண்கள் ட்வீட் அப் வெள்ளிகிழமையாம்.. எனக்கென்னவோ சனிக்கிழமை போட்டா மேட்சிங்க்கா இருக்கும்னு தோணுது

------------------------------15. லவ் ஆல் - பூவும் பூ சார்ந்த இடமும் நீ. 

மேரேஜ் ஆன ஆள் - ஃபூலும் (FOOL) ஃபூல் சேர்ந்த இடம் தான் மண மேடை

-----------------------------------16. லவ் ஆல் - காதல் விளையாட்டில் என்னை ஜெயிக்க வைத்து, நீ ஜெயிக்கிறாய் .. 

லொள் ஆள் - கடைசி வரை நாம தோத்துடட்டு தானே இருக்கோம்?

------------------------------------

17. நீங்க நல்லா பத்த வைக்கறீங்களே, எப்டி?

மேரேஜ் ஆகி 10 வருஷம் ஆகுது 3650 நாட்களா சமைக்கிறேன், பற்ற வைக்க தெரியாதா?

-------------------------------------18. எனக்கு மினிஸ்டர் போஸ்ட் வேணும்..

ஜெ- என்னென்ன சாதனை செஞ்சிருக்கீங்க?

ஸ்கூல்ல, காலேஜ்ல பாடம் நடத்தறப்ப செல் ஃபோன்ல சீன் படம் பார்த்தேன்

--------------------------------
19. டேமேஜர் -  கரண்ட் கட் ஆவதால் இனிமே ஆஃபீஸ் நைட் 8 மணி வரை இருக்கும்..

ஸ்டாஃப்ஸ் - ஆஃபீஸ் இருக்கட்டும், நாங்களும் இருக்கனுமா? ஹி ஹி

------------------------------
20. ஆஃபீஸ்ல லேடி ஸ்டாஃப்ஸ் கிட்டே நாம போடற கடலை எல்லாம் அவசியமானதாவும், அடுத்தவன் சாகுபடி பண்றதெல்லாம் அநாவசியமானதாவும் தோணுதே , ஏன்?

--------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzycTErybxsOTAv6ZABN9qdW32oLMV1lAeXzSrQGN0Q2KUWVJETslBXNSYjecIr08rPW9OWmd9R68FTL4cTct8j0_WnvI-rF33AymswDhe3NR-XM-fQwbxVgnRtfPcoPbPDKFV1Yhiqz0O/s1600/sonia-agarwal-hot-1.jpg


11 comments:

நிரூபன் said...

மிட் நைட் வணக்கம் பாஸ்.
இன்னும் தூங்கலையா?

நிரூபன் said...

நல்ல நேரம் சதீஷ் அண்ணருக்கு ஆப்பா..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

கூலிங் கிளாஸ் போட்டோ மாத்தியிருக்கிறீங்க
சூப்பரு.

நிரூபன் said...

சம கால நிகழ்வுகளை உள்ளடக்கி சந்தோசமான ஜோக்ஸ் கொடுத்திருக்கிறீங்க.

நன்றி.
அருமையான தொகுப்பு!

Anonymous said...

தினசரி 7 மணி நேரம் இல்லை, 10 மணி நேரம். யாரை குத்தம் சொல்லரது ஒன்னும் புரியலை.. செம டென்சன் ஆகுது,

Anonymous said...

பேசாம இனிமேல் மின்சார வினியோகம் இல்லைனு அறிவிசசராலாம், இப்பே வரும் அப்போ வருமுன்னு எதிர் பார்க்காம இருககலாம்,

Anonymous said...

சென்னைல 1 மணி நேரம் மட்டும் தான் பவர் கட், ஆனா இஙக(திருப்பூர், பொள்ளாச்சி) 10 லிருந்து 11 மணி நேரம், ஏன் இந்த பாகுபாடு? நாமலும் மனுசங்க தானே? இங்கயும் தொழிற்சாலைகள் இருக்கு தானே? ஏற்கனவே இங்க சாயப்பட்டரை பிரச்சனை, நூல் விலை ஏற்றம், இதிலே 10 மணி நேரம் கரண்ட் இல்லை, என்ன பண்ன்ரது?

ராஜி said...

சென்னிமலையில் தைப்பூசத்தேர்த்திருவிழா தொடங்கியது. 7 நாட்கள் விஷேசம், இன்று சுமார் 2 லட்சம்பேர் கூடினார்கள்,அதில் ஒன்றரைலட்சம்பேர்பெண்கள்
>>
உங்க காட்டுல மழைன்னு சொல்லுங்க

Yoga.S. said...

நிரூபன் said...

கூலிங் கிளாஸ் போட்டோ மாத்தியிருக்கிறீங்க
சூப்பரு.////குட்டி எம்.சி.ஆரு!!!!!!(M.G.R)

Yoga.S. said...

ராஜி said...

சென்னிமலையில் தைப்பூசத்தேர்த்திருவிழா தொடங்கியது. 7 நாட்கள் விஷேசம், இன்று சுமார் 2 லட்சம்பேர் கூடினார்கள்,அதில் ஒன்றரைலட்சம்பேர்பெண்கள்
>>
உங்க காட்டுல மழைன்னு சொல்லுங்க.///மழை பேஞ்சா திருவிழா சோபிக்காதுங்க.

காங்கேயம் P.நந்தகுமார் said...

ராஜி said...
சென்னிமலையில் தைப்பூசத்தேர்த்திருவிழா தொடங்கியது. 7 நாட்கள் விஷேசம், இன்று சுமார் 2 லட்சம்பேர் கூடினார்கள்,அதில் ஒன்றரைலட்சம்பேர்பெண்கள்
>>
உங்க காட்டுல மழைன்னு சொல்லுங்க.
காட்டுல மழையா அண்ணன் கட்டிலில் மழையா