Wednesday, February 22, 2012

ஜெ ஆட்சி பொற்கால ஆட்சியா? கற்கால காட்சியா? ( காமெடி கலாட்டா ஜோக்ஸ்)

http://chennaionline.com/images/gallery/2011/May/20110412035922/Kiran-Hot-Sexy-Photos-09.jpg 

1.காதல்தோல்வி என்பது முரண் தொடை போன்றது, அப்படி 1 இல்லவே இல்லை..


ஓஹோ, எனக்கு கிரண் தொடை, ரம்பா தொடை தான் தெரியும்..


-------------------------------------

2. என் பையனை சூது வாது தெரியாம வளர்த்துட்டோம் சம்பந்தி..


கிழிச்சீங்க, எப்போ பாரு ஏதாவது ஒரு மாது கூட சுத்திட்டு இருக்கான் # ராகு கேது

------------------------------

3. உங்க ட்வீட் எதுவும் RT  ஆகலையா?ஒரு பெண் பெயர்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி அதே ட்வீட்டை போடுங்க, 34 RT, 45 ஃபேவரைட்ஸ் கிடைக்கும்


------------------------------
\
4. அண்டார்டிகாவில் மரம் இல்லை,பூடானில் தியேட்டர் இல்லை,ஹவாயில் பாம்பு இல்லை,ஃபிரான்சில் கொசு இல்லை, தமிழ்நாட்டில் கரண்ட் இல்லை

-----------------------------


5. பெண்களை காக்க வந்த பிதாமகன்கள் போல் அவதார முகம் காட்டும் கண்ணிய மனிதர்கள் ஜி மெயில் சேட்டில் முகமூடி கிழிந்து பரிதாபமாக நிற்கிறார்கள்

---------------------------------

6. சதீஷ், என் ஹேண்ட் பேக்கை வீட்லயே வெச்சுட்டு வந்துட்டேன், ரூ 2000 குடுங்க.

இந்தா ரூ 8. போக வர டவுன் பஸ் சார்ஜ், போய் எடுத்துட்டு வா

--------------------------------

7. இதயமே இல்லாத பெண்ணிடம் அன்பை எதிர்பார்ப்பது சரக்கே இல்லாத காலி பாட்டிலை ஆட்டிப்பார்ப்பது போன்றது # SMS

----------------------------

8.ஈரோடு தங்கதுரை - நான் சரோஜா தேவி புக்ஸ் படிப்பதில்லை.. #அவர் எங்கேய்யா புக் எழுதுனாரு? பை அப்பாவி 6 முகம்

--------------------------------
9. என் சம்சாரம் சைனீஸ் செல்ஃபோன் மாதிரி.. 


ஓஹோ மாடர்ன் டைப்பா?


ம்ஹூம் ஓவரா சவுண்ட் விடுவா


--------------------------------

10. கரையைத்தேடும் கண்கள் இல்லாத வரை நீ கடலை கடந்திட முடியாது

-------------------------- 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyoBijMAiXCAXYCssybtADfzDVU4Cxo_zi72CKmoRpaWqMPyKXQFrZzypmKaru2AZclsQv7uvqtt7QqM4MVuG5QlzQ0C6-jdduJu3BOM6wGWGOuh9MKyjRN2raKOOrQaXdDQBEfJ6uDWgT/s1600/Rambha_181.jpg


11. டியர், நீ உம்-னு ஒரு வார்த்தை சொல்லு, உனக்காக இந்த கடல்ல விழுந்து உயிரை விடத்தயாரா இருக்கேன்..
உம்


-----------------------------------------

12. டியர், கன்னத்துல கிஸ் பண்றப்ப எதுக்கு என் இடுப்பை விடாம பிடிச்சுக்கிட்டே இருக்கீங்க?

”இடை” விடாத முத்தப்போட்டின்னு சொன்னாங்க..

---------------------------------------

13. ஏமாறும் பெண்கள் உலகம் முழுக்க உண்டுன்னு சொல்றாங்களே, அது உண்மையா?

ஆமா,ஆனா அவங்க அடிக்கடி மனம் மாறும் பெண்கள்

------------------------------

14. இக்கரைக்கு அக்கரை பச்சைன்னா என்னா அர்த்தம்?

 லவ்வர்ஸ்டே அன்னைக்கு பீச் போய் பாரு. லூஸ்ங்க போல எல்லாரும் பச்சைக்கலர்லயே டிரஸ் போட்டிருப்பாங்க

-------------------------------

15. டியர், என் வெட்கத்தை எங்கோ தொலைத்து விட்டேன், இப்போ என்ன செய்ய?

 நீ எதும் செய்ய வேணாம், கம்முனு இரு, எல்லாம் நான் பார்த்துக்கறேன்

------------------------------

16. டியர்,நீ ஒரு ஓப்பன் யுனிவர்சிட்டி  மாதிரி..

. எதை வெச்சு அப்டி சொல்றே?

 நீ போட்டிருக்கற லோ கட் சுடிதாரை வெச்சு

--------------------------------

17. பீச்சுக்குப்போய் ஒரு கிலோ நிலக்கடலை, 2 கிலோ பொட்டுக்கடலை வாங்கி ஏன் கடல்ல கொட்டிட்டு வந்தே?

 என் ஆள் தான் கடலை போடுன்னா.

------------------------------------

18.வரும் பாராளுமன்ற தேர்தலில் 39தொகுதிகளில்,10 ல்வெற்றி பெறுவோம்-ராமதாஸ்# அடேங்கப்பா, 10 தொகுதில டெபாசிட் கிடைச்சுடுமா? பலே பலே


----------------------------------

19. டெல்லியில் குண்டு வைத்தவன்.பயங்கர தீவிரவாதியாக இருப்பான்-ப.சி# பின்னே டீ விற்கறவனாவா இருப்பான்?பெருசா கண்டு பிடிச்சுட்டாரு

------------------------------

 20. அன்புள்ள முதல்வருக்கு உங்க ஆட்சி பொற்கால ஆட்சியா இருக்கும்னு பார்த்தா பழைய கற்கால காட்சி தான் தெரியுது # கரண்ட் ஸ்டேட்டஸ் நோ கரண்ட்

----------------------------------


http://thecelebrityguide.com/wp-content/gallery/kiran-rathod/Kiran%20Rathod%20(14).jpg

17 comments:

Unknown said...

ங்னா ஓகேன்னா!

rajamelaiyur said...

Kalakkal

Unknown said...

//அண்டார்டிகாவில் மரம் இல்லை,பூடானில் தியேட்டர் இல்லை,ஹவாயில் பாம்பு இல்லை,ஃபிரான்சில் கொசு இல்லை, தமிழ்நாட்டில் கரண்ட் இல்லை//

அங்க எல்லாம் சிபி இல்லை!

முத்தரசு said...

வணக்கம்

ரம்பா.... அண்ணே ரம்பா...ண்..னே

முத்தரசு said...

ரம்பா.... அண்ணே ரம்பா...ண்..னே

முத்தரசு said...

ரம்பா.... அண்ணே ரம்பா...ண்..னே

முத்தரசு said...

ரம்பா படத்தை 'போட்டு'.... என்னை வேற எதுவும் படிக்க விடாமே பண்ணிடியிலே

தாமரைக்குட்டி said...

19. டெல்லியில்
குண்டு வைத்தவன்.பயங்கர
தீவிரவாதியாக இருப்பான்-
ப.சி# பின்னே டீ
விற்கறவனாவா இருப்பான்?
பெருசா கண்டு பிடிச்சுட்டாரு
///

தாறுமாறா யோசிக்கிறிங்க சிபி நீங்க!!

சூப்பர்ப்.

Anonymous said...

கலக்கலோ கலக்கல்,

காங்கேயம் P.நந்தகுமார் said...

நாட்டு வைத்தியர் ராமதாஸ் சொன்னது தான் இந்த 2012 ல் செம காமெடி. சிபிஎஸ் உங்களுக்கு போட்டியா ராமதாஸ் வந்துவிடுவார் போல் உள்ளதே!

ராஜி said...

6வது ட்வீட்டுல சதீஷ்ன்ற இடத்துல சிபின்ற பேர் வரனும் போல இருக்கே

ராஜி said...

9
>>
உங்க மொபைல் போன் நோக்கியானு சொன்னதா நினைவு

Anonymous said...

20.

nice

தட்சிணாமூர்த்தி said...

ஹி ஹி கவர்ச்சி தூக்கல்.….
அட்ராசக்க வுக்கு ஏ சர்டிபிகேட் குடுத்துடலாமா?

நக்கல் நையாண்டி லொள்ளு அனைத்தின் மொத்த வடிவம்

சிபி.…..

ஹி ஹி

விஸ்வநாத் said...
This comment has been removed by the author.
தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, படத்துல பழசு பட்டைகள போட்டிருக்கிங்க.....

தமிழ்வாசி பிரகாஷ் said...

சிதம்பரம் கண்டுபிச்சிருகார்ன்னு பாராட்டாம இப்படியா இகல்றது?