Wednesday, February 15, 2012

சம்சாரத்திடம் பல்பு வாங்கும் கஸ்டம்ஸ் ஆஃபீசர் கம் கஷ்டப்பட்ட ஆஃபீசர்

http://3.bp.blogspot.com/-0mS7hFxpqLY/TbrqpHUOMxI/AAAAAAAAAQA/6iVQweqqpXQ/s320/jewellery_in_kerala.JPG 

1.ர‌ஜி‌னி அரசியலுக்கு வர மாட்டார்- லதா ரஜினி.# ஹா ஹா , நாங்க எல்லாம் எந்த காலத்துல பொண்டாட்டி பேச்சை கேட்டிருக்கொம்,இது எப்படி இருக்கு?-ரஜினி


--------------------------------------

2. "கேப்மாரி" என்பது கூட ஒரு ஜாதியின் பெயராம்.

 ஒரு வேளை சில பொஞ்சாதிங்க அப்படி இருக்கறதாலயோ என்னவோ?

-------------------------------------

3. அதிமுகவுடன் நாளுக்கு நாள் உறவு வலுத்து வருகிறது-அத்வானி. # யூ டூ பி ஜே பி? நீங்களுமா?இப்படி எல்லாரும் ஜால்ரா அடிப்பது அலுத்து வருகிறது - மக்கள்

---------------------------------------

4. நாட்டை எப்படி ஏமாற்ற முடிந்தது? - பிரதமருக்கு அன்னா கேள்வி #


 எல்லாம் காங்கிரஸ் கிட்டே இருந்து கத்துக்கிட்டதுதான் -அன்னா பதில்!

------------------------------------

5. பிரதமராக தகுதி உள்ளவர் நரேந்திர மோடி தான்- கத்காரி #  ம்ஹூம், எனக்கு நம்பிக்கை இல்லை, வாயைத்திறக்காம அவர்னால இருக்க முடியாதே?

---------------------------------------

6. காஞ்சு போன ஜனா - மேடம், அடிக்கடி நீங்க குப்பை கொட்றதை பத்தியே பேசிட்டு இருக்கீங்களே, அது ஏன்?

கன் ஃபைட் காஞ்சனா -ஏன்னா நான் சீனியர், உனக்கு முன்னால இருந்தே குப்பை கொட்றேன்

-----------------------------------

7.இலக்கிய எலி -  சார், உங்களுக்கு அறிவழகன்னு எதுக்காக பேர் வெச்சாங்க? அதான் 2மே உங்க கிட்டே இல்லையே?

இலக்கிய புலி சாரு-யோவ், கோடீஸ்வரன்னு பேர் வெச்சா அவன் பணக்காரனா?

-----------------------------------

8. வாழ்க்கை ஒரு நரகம்ங்கற நெகடிவ் தாட் உள்ள இளைஞனோட கதை தான் இது..

ஓஹோ, என்ன்  டைட்டில்?


 ஆல் ஈஸ் ஹெல் ( ALL IS HELL)

------------------------------------

9. எப்பேர்ப்பட்ட புத்திசாலியா இருந்தாலும் என் மனைவி கிட்டே  சொம்பு வாங்கித்தான் ஆகனும்.

ஓஹோ,இது உங்க ஃபேமிலி சொம்பிரதாயமா?

----------------------------------------

10. மேடம், நீங்க ஒரு தொழில் அதிபரை லவ் பண்றீங்களாமே?


நடிகை - ஆமா, ஒரே டைம்ல 4 , 5 பேரை என்னால லவ் பண்ண முடியாது. ஒன் பை ஒன் தான்


------------------------------------------

http://www.kochivibe.com/wp-content/uploads/2011/08/miss_kerala_2-300x295.jpg

11. உங்க மனைவி உங்களை வீட்டை விட்டு வெளில போன்னு துரத்தி விட்டுட்டாங்களாமே?

ச்செ! ச்சே ! உள்ளே வராதேன்னு மட்டும் தான் சொன்னாங்க


------------------------------------

12. டாக்டர், என் பையன் ஸ்ரீஜித் செம குண்டு, வாக்கிங்கே போக மாட்டேங்கிறான்..

அவன் பேரை அஜித்னு மாத்திடுங்க, காலம் பூரா நடந்துட்டே இருப்பான்


-----------------------------------------

13. டேய், நீ லூஸா?

ச்சே , ச்சே ஒரு ஃபுல் அடிச்சிருக்கேன், செம டைட் மச்சி

------------------------------

14. நீங்க ஒரு கேனைன்னு பேசிக்கறாங்களே? உண்மையா?

நீங்க வேற பேசும்போது CAN I, CAN I -ங்கற வார்த்தை அடிக்கடி யூஸ் பண்ணுவேன், அவ்ளவ் தான்

-------------------------------

15. நிருபர் - சார் உங்க கடந்த கால நினைவுகள் ஏதாவது சொல்லுங்க .

தல -”நடந்ததை”” நடந்தபடி சொல்றேன், நோட் பண்ணிக்குங்க

--------------------------------------

16.ராமதாஸ் பேசுவதை தண்ணியில் எழுதுங்கள்.. - வேல்முருகன்.. # எனக்குப்பிரச்சனை இல்ல, நான் இருக்கறதே தண்ணிலதான் - கேப்டன்

-------------------------------

17. நடிகர் விஷால் மீது நடிகை ராதிகா புகார் #  சார், இவரு என் ஷால் பிடிச்சு இழுத்துட்டார் சார்

----------------------------------

18.  டேய் வாடா, நீயா? நானா? பார்த்துடலாம்

அய்யோ, நான் வர்லைண்ணே, அது செம மொக்கை புரோகிராம், நண்பன் போலாமா?

---------------------------------------

19. ஆயிரம் ஆபாச பட சிடிக்கள், கையில் வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது # 1000 சிடியை எப்படி கைல வெச்சிருக முடியும்?பைல வெச்சிருக்கார்னா ஓக்கே


----------------------------------------

20. மெடிக்கல் ஷாப்  மேனகா - அத்தான், வீடு ஃபுல்லா குப்பையா இருக்கு

கஷ்டப்பட்ட கஸ்டம்ஸ் ஆஃபீசர் - ஹூம், குப்பை எல்லாம் அகற்றிடலாம்னு தான் பார்க்கறேன்.. ஆனா மனசு வர்லை ஹி ஹி

----------------------------------


http://spicy.southdreamz.com/spicydb/hot-kerala-girls-saree-modeling-stills/lovely-south-indian-girls-saree-photos-12.jpg

11 comments:

உணவு உலகம் said...

சில அனுபவங்கள் வெளியே பப்ளிக்கா சொல்லக்கூடாது என்பார்கள்.

உணவு உலகம் said...

இப்படி வெள்ளந்தியா இருக்கீங்களே!!! :))

Unknown said...

நகைச்சுவை நச்சுன்னு இருக்கு ஆனா கடைசில இருக்குற படத்துல அந்தாளு பொண்ணு முதுகுல கைய வச்சு என்ன பண்ணுறாருன்னு சொல்லவே இல்லியே தல

முத்தரசு said...

நகைச்சுவை ரசிக்கத்தக்கவை.

சர்...ரி முதுகு பார்ட்டி ஹி..ஹி ஹி யாரு????

காங்கேயம் P.நந்தகுமார் said...

வேல்முருகன் ராமதாஸ் பேச்சை கரெக்டா லிங்க் பண்ணிட்டீங்களே?

ராஜி said...

ர‌ஜி‌னி அரசியலுக்கு வர மாட்டார்- லதா ரஜினி.# ஹா ஹா , நாங்க எல்லாம் எந்த காலத்துல பொண்டாட்டி பேச்சை கேட்டிருக்கொம்,இது எப்படி இருக்கு?-ரஜினி
>>>
ரஜினி நல்லவருங்கோ. அவர் தனோட பொண்டாட்டி பேச்சை கேட்பாருங்கோ

ராஜி said...

டேய் வாடா, நீயா? நானா? பார்த்துடலாம்

அய்யோ, நான் வர்லைண்ணே, அது செம மொக்கை புரோகிராம், நண்பன் போலாமா?
>>>
நண்பன் படு மொக்கையாச்சே. என்ன பண்ணுவீங்க

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!அந்த மொத ஸ்டில் "மேடம்" எந்த ஏரியாவுல இருக்காங்கன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா........................

Yoga.S. said...

கண்ணீரின் காதலன் said...

நகைச்சுவை நச்சுன்னு இருக்கு ஆனா கடைசில இருக்குற படத்துல அந்தாளு பொண்ணு முதுகுல கைய வச்சு என்ன பண்ணுறாருன்னு சொல்லவே இல்லியே தல?////ம்.......முள்ளந்தண்டு ஸ்ரெடியா இருக்கான்னு ஆராய்ச்சி(செக்) பண்ணுறாரு,ஹ!ஹ!ஹா!!!!!!!!!

ADAM said...

SUPER

Anonymous said...

முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://withoutinvestmentonlineworks.blogspot.in/2012/02/clixsense-advertising-that-pays-you.html