Thursday, February 23, 2012

மனைவியை குறை சொல்லி வள்ளுவர் ஒரு குறள் கூட எழுதலையே, ஏன்?

pic.twitter.com/YHGsSHdh
கா மெடி கலக்கல் மன்னன் கவுண்டமணியின் அரிதான கல்யாண ஆல்பம் (அதெப்பிடிண்ணே முகத்தை அப்பாவி மாதிரியே வெச்சுக்க முடியுது?)
1.எதையும் உள்வாங்கிக்கொள்ளும் சக்தி பெண்களுக்கு அதிகம். 


ஆமா, சம்பளம் வாங்கிட்டு வீட்டுக்குள்ள வந்ததும் கவரை வாங்கி உள்ளே வெச்சுக்கறாங்க

----------------------------------

2. அன்புள்ள முதல்வருக்கு ஆட்டையை போடும் கொள்ளையர்கள் எழுதுவது, தொழில் அபிவிருத்திக்கு நன்றி!தொடர்ந்து இப்படியே இருட்டாக்கவும்


------------------------------------

3. அன்புள்ள ட்வீட்டர்களே! ரசித்த பாடலை பகிரும்போது டேக்கில் CLT என்பதை பெரிதாகப்போடவும், யாராவது சூப்பர், செம என்றால் சங்கடம் இருவருக்கும்

--------------------------------------------

4. அழகுதான் என் விசிட்டிங்க் கார்டு - அசின் # மேக்கப் தான் உங்க சீட்டிங்க் கார்டு? ( CHEATING CARD)


--------------------------------------

5. மனைவியை குறை சொல்லி வள்ளுவர் ஒரு குறள் கூட எழுதலையே, வாசுகி அம்புட்டு நல்ல பொண்ணா? 


ம்ஹூம், வாசுகிதான் எடிட்டரா இருந்திருக்கும்

--------------------------------------

6. சரக்கு சங்கரன்கற பேரு உங்களுக்கு எப்படி வந்தது? 

 எந்த ஊருக்குப்போனாலும் டாஸ்மாக் எங்கே இருக்குன்னு முதல்ல விசாரிச்சுக்குவேன்

----------------------------------------

7. படத்துல ஹீரோ செம காண்டா இருக்கார், ஆனா ஹீரோயின் குண்டா இருக்காங்களே, ஏன்?


 படத்தோட டைட்டில் துப்பாக்கி. அதான் குண்டு ஹீரோயின்..

---------------------------------------

8. காலைல இருந்து மாலை வரை கட்சிக்காக தீயா வேலை செஞ்சேன்,  தலைவர் ஏன் பதவியை பறிச்சாரு?


 நைட் ஆனதும் மகளிர் அணித்தலைவியை அணைச்சா? அவர் ஆளு


----------------------------------

9. சாமி! பொண்ணுங்களுக்கு ஏன் காமெடி சென்ஸ் கம்மியா இருக்கு? 


பக்தா!, அவங்களுக்கு சென்ஸே கம்மிதான்


--------------------------------


இது நல்லாருக்கே! நல்ல கிரியேட்டிவிட்டி!

10. குட்டி - மிஸ், நான் ட்விட்டு போட்டா என்னிய பாலோ பண்ணுவீங்களா ? ஜீன்ஸ் போட்ட பீன்ஸ் - ட்வீட்ஸே போடலைன்னாத்தான் ஃபாலோ பண்ணுவேன் ஹி ஹி


----------------------------

11. இளைய தலை வலி - ஆனானப்பட்ட ஷங்கரே என்னை எதுவும் சொல்லலை,முருகதாஸ் என்னை பார்த்து “ நடிக்க ட்ரை பண்ணுங்க”ங்கறார் # துப்பா(ர்க்)கி (யம்)


--------------------------

12. மாறுவேஷத்தில் கோவை போலீஸ்கமிஷனர் நகர்வலம். # ம்க்கும்,இவங்க மஃப்டில இருந்தாலும் மப்புலதான் இருப்பாங்க,தெரியாதா? கண்டு பிடிக்க முடியாதா?


-------------------------------

13. மிஸஸ் டோனி - உங்களுக்கு பக்கத்துலயே நான் இருக்க என்ன கவலை?

 டோனி - கவலையே அதுதான், லக்‌ஷ்மிராய் வெய்ட்டிங்க், ஹி ஹி


--------------------------------

14. மின் கம்பிகளில் துணி காய வைப்போம்-பாமக அழைப்பு  # ஜெ - கமிஷ்னர், டாக்டரை லாக்கப்ல தள்ளி 2 நாள் காய வைங்க 


-------------------------------------

15. சங்கரன் கோவிலில் நான்கு முனை போட்டி # எடுக்கறது பிச்சை,இதுல போட்டி வேற 

------------------------------------


16. ஆஞ்சநேயர் தான் எனக்கு வேண்டும் - அனன்யா # அனன்யாவும் எனக்கு வேண்டும் - ஆஞ்சநேயர்

----------------------------------

 17. வாடகை வீட்டை காலி செய்யும்போதுதான் உங்கள் ஹவுஸ் ஓனர் பொண்ணு எப்படிப்பட்ட ஃபிகர் என்பது தெரியவரும்.

----------------------------

 18. எத்தனை பேர் என்னை திட்டினாலும்,உன் திட்டு மட்டுமே,எனக்குத் `தெளிவாகக்`கேட்கிறது என் கண்ணே!

-----------------------------

 19. விஜய், சிம்பு என்ன வித்தியாசம்?

விஜய் - ஆல் ஈஸ் வெல் , சிம்பு - ஆள் ஈஸ் ஜொள்


------------------------------------

20. சதீஷ் உன் மேல ஒரு தலைக்காதல் வெச்சிருக்கான், ஏண்டி ஏத்துக்க மேட்டேங்கறே?


 நான் விஜய் ரசிகை, எப்படி ஒரு “தலை”க்காதலை ஏத்துக்கறது?


-------------------------------------

டிஸ்கி -  கோவை நேரம் நண்பரின் வேண்டுகோள்

சிபி...எனக்கொரு உதவி ஆகணுமே...என் நண்பி ஒருவருக்கு வரன் தேடி கொண்டு இருக்கிறார்கள்.BE  சிவில்,  அரசு உத்தியோகம் வயது 33 ..ஆதி திராவிடா, இது வரைக்கும் வந்த வரன்களை அவரது பெற்றோர் தட்டி கழித்து வந்து இருக்கின்றனர்..காரணம் அரசு உத்தியோகம்.எங்கே சம்பளம் போய் விடுமோ என்று எண்ணி எதாவது சால்ஜாப்பு சொல்லி மறுத்து இருக்கின்றனர்.இப்போதுதான் என் நண்பிக்கு தெரிய வந்திருக்கிறது.ஆகையால் இப்போது நாங்கலாம் சேர்ந்து மணமகன் தேடும் படலம் ஆரம்பித்து இருக்கிறோம்.உங்க பதிவுல இத போட்டா ஏதாவது வரன் கிடைக்கும் ...(எனது உள்மனசு : எவ்ளோ மொக்கை பதிவுலாம் போடறீங்க....(அதுக்கு இது தேவல ..)ஒருத்தருக்கு வாழ்வு தரலாமே...)பெயர் : மணிமதி

வயது - 33

பணி - சிவில் அரசு உத்தியோகம்

ஜாதி - ஆதி திராவிடர்

இடம் - திருச்சி

மற்ற விவரங்கள்...நேரில்


தொடர்புக்கு நண்பர் ஜீவாவின் செல் எண் - 9965331401

14 comments:

சாகசன் said...

தல !!! நீங்க ரொம்ப நல்லவரு ...

அதுவும் கடைசியா வரன் பாக்குற மேட்டரு , உங்கள தூக்கி விட்டுருச்சு !!

அதெல்லாம் சரி , அந்த குட்டி என்ன பாவம் பண்ணான் ?? அவன் ஒரு அப்பாவி .... இத பாத்தான்னா சுவத்துல முட்டி அழுவான் !! ஹிஹிஹி

காங்கேயம் P.நந்தகுமார் said...

தலைவா காமெடிக்கு இடையே ஒரு உறுப்படியான விளம்பரம். தொடரட்டும் சிபிமெட்ரமோனி.காம்

மகேந்திரன் said...

நகைச்சுவைத் தென்றல் கவுண்டமணி அவர்களின்
திருமண புகைப்படம் மிக அழகு.

துணுக்குகள் அத்தனையும் அருமை..
ரசிக்கவைத்தது.

ராஜி said...

கல்யாண தரகரே காலை வணக்கம்

ராஜி said...

திருவள்ளுவருக்கு வாசுகிதான் எடிட்டரா? அரிய தகவல் தந்தமைக்கு நன்றி சிபிசார்

ராஜி said...

9
>
பெண்களுக்கு சென்ஸ் கம்மிதான். உங்க வீட்டம்மா சென்ஸோட கேள்வி கேட்க ஆரம்பிச்சா,நீங்க இப்படி ஜோக், ட்வீட், பிளாக் லாம் எழுதமுடியுமா?

RAMA RAVI (RAMVI) said...

நன்றாக இருக்கு..

1--கவர மட்டும்தானே வைச்சுக்கிறாங்க? உள்ள இருக்கற பணத்தை??

மணிமதிக்கு வரன் நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.

-‍‍‍தாஸ் அருள்சாமி said...

நல்ல விசயம் தான் செந்தில் சார்...
அப்படியே ஒரு மேட்ரிமோனி ஆரம்பிச்சுடுங்க...

எங்க வீட்லயும் பொண் தேடுறாங்க...!!!

sutha said...

எதோ இப்பவாவ்து பண்ணின பாவத்துகெல்லாம் பிராயச்சித்தம் பண்ணறீங்களே - நல்லது : ))

முத்தரசு said...

இப்ப எல்லாம் கமெண்ட் அப்ரோவல் ஆகணும்னு ...என்ன அடி பலமோ ஹி ஹி ஹி

baskaran said...

want to get tamilnadu government jobs updates ,

http://tngovjobs.blogspot.in/
<link href='http://tngovjobs.blogspot.in/>

baskaran said...

http://tngovjobs.blogspot.in/

Marc said...

அருமைப்பதிவு வாழ்த்துகள்

விச்சு said...

மனை விழைவார் மான்பயன் எய்தார்
வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது. - மனைவியை குறை சொல்லும் குறள்.