Sunday, February 26, 2012

சிம்பு - நயன் தாரா வழங்கும் பழைய ஜிகிடி, கதவைத்திறடி(Jokes)

1.கணவன் சொல்வதை மனைவி காதுக் கொடுக்கவேண்டும் என்று நினைத்தால்,கணவன் தண்டமா 2 பவுன்ல கம்மல் வாங்கி அழ வேண்டும்!


------------------------------------

2. ஜீன்ஸ் போட்ட பீன்ஸ் -அப்பாலிக்க கம்முறேன் .. # வாங்க, எதிர்க்கீச்சு போட்டே உங்களை கும்முறேன்:)


-----------------------------------

3. ஈரோடு ஏர்செல் ஆஃபீஸ்ல ஒரு பொண்ணு நெற்றில புது வித பொட்டு வெச்சிருக்கு, ஒரு பெண் நிற்கற மாதிரி ஃபுல் சைஸ்ல, செம செம

-----------------------

4. மூட நம்பிக்கை இல்லாத நடிகர்கள் கமல், சத்யராஜ்...”மூட” நம்பிக்கை இல்லா நடிகைகள் நமீதா,ஹன்சிகா,நயன் தாரா


------------------------------

 5. ஆண்களின் சம்பளத்தை  ஏன் வெளீல சொல்றதில்லைன்னா சொன்னா கணக்கு கேப்பாங்க, சாமார்த்தியமா பொய் சொல்லனும், எதுக்கு ரிஸ்க்?


-----------------------------------6. தீவிர'வாதம்' னு சில விதண்டாவிவாதங்களையும் சொல்லலாம்

------------------------------

 7. அதிகம் பேசுவது  பெண்ணின் கண்கள், அவர்களிடம் பேச விடாமல்  நம்மை தயக்கம் கொள்ள வைப்பது  அவர்கள் உதடுகள் ( ஓவர் வாய்ங்கோவ்)


---------------------------------

8. சிரித்தால் கன்னத்தில் குழி விழுவது யாருக்கானாலும் அழகுதான்..!


 டொக்கு விழுந்தாலும் கன்னத்துல குழி விழுங்கோவ்

-------------------------------------

9.  டாடி, எங்கே பாரு குடிகாரப்பசங்களா இருக்காங்க, அதை தட்டி கேட்டா சண்டைக்கு வர்றாங்க.


. சரி சரி விடம்மா ,மாப்ள சோடா கேட்டாரு, எடுத்து குடு

-----------------------------------

10. பெண்ணைப்பெற்றவர்கள் மாப்பிள்ளை ஒழுக்கமானவனாக, குடிப்பழக்கம் இல்லாதவனாக இருக்கனும்னு நினைக்கறதில்லை, சொத்து இருந்தா போதுமாம், ?

--------------------------------------

மேக்-அப் இல்லா அழகி..!எனக்கு பிடிச்சிருக்காங்க..

11. எப்போது ஒழுக்கம் மதிக்கப்படுகிறதோ,செல்வம், சொத்து புறந்தள்ளப்படுகிறதோ அப்போதுதான் நடத்தை நல்லா இருக்கும்

-----------------------------

12. மாப்பிள்ளையிடம் பெண்ணை பெற்றவர்கள் கேட்கும் முதல் கேள்வி சம்பளம், சொந்த வீடு, சொத்து பற்றித்தான்,யார் ஒழுக்கம் பற்றி கவலைப்படறாங்க?

-----------------------------

13.வானில் ஒரு அதிசயம்: மூன்று கிரகங்கள் நேர்கோட்டில்..# ஹூம், நாங்க பூமியிலேயே  பல கிரகங்களை பார்த்தவங்க

-------------------------------

 14. வருமான கணக்கு விவரங்கள்: வெளியிட சோனியா மறுப்பு # நேர்மையா சம்பாதிச்சிருந்தா வெளியிடலாம், எல்லாம் ஊழல் பணம், எப்படி வெளியிட?


-----------------------------------

15. கோவை ரசிகர்கள் என்னிடம் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டனர்,உடலில் சிராய்ப்பு - ஹன்சிகா! # நீங்க லூஸ்தனமா டிரஸ் போட்டுபோய் இருப்பீங்க

-----------------------------------

16. நான் ராஜீவ்பிள்ளையை காதலிக்கவில்லை - பாவனா!  # ,ராகுல் காந்தியையே வேணாம்னு சொல்றீங்களே!


------------------------------------

17.நான் ஒரு குறும்(பு) படம் எடுக்கறேன், டைட்டில் பழைய ஜிகிடி, கதவைத்திறடி ( சிம்பு - நயன் தாரா கதை அல்ல)


----------------------------------

18.குடித்து விட்டு கும்மாளம் அடித்த ரீமா சென் கைது # மேடம், நீங்க அடித்த சரக்கு ரம்மா? ஜின்னா? -முன்னாள் நடிகர் சங்கத்தலைவர் கேப்டன்


---------------------------------------

19. கண்ணகிக்கு சிலை இருக்கு, சீதைக்கு ஏன் சிலை இல்லை? # கலைஞர்ட்டயும், மாயாவதி கிட்டேயும் கேட்கவேண்டிய கேள்வி மேடம்..

------------------------------

20 என் பேரை யாரும் தப்பா யூஸ் பண்ணக்கூடாது - சின்மயி # ஓக்கே மேடம் நீங்க CHIN மயி? அல்லது SIN மயி?

-----------------------

21.இளைஞர்களை கவராததால் தான் தி.மு.க., தோல்வி: ஸ்டாலின்# குஷ்பூவுக்கு பதிலா ஹன்சிகா, தப்சியை ட்ரை பண்ணவும் (பிரச்சாரத்துக்கு)

--------------------------------

22. திமுக இளைஞரணி சலூனில் தொடங்கப்பட்டது-ஸ்டாலின் # கழகத்தில் சேர்ந்தா மொட்டைதானா?

----------------------------------


7 comments:

கலையன்பன் said...

சண்டே இன்னைக்கு ஸூப்பரா போச்சி. நன்றி.

மதுரை அழகு said...

13வது ஜோக் அருமை. உண்மையும் கூட...!

தமிழ்சேட்டுபையன் said...

ஜிகிடி! பெண்களை அழைக்கும் சங்ககாலப்பெயர்!அருமை!அருமை! நான் இனி உங்களை ஜிபிடி என்று அழைக்கலாமா புலவரே!!!

கோகுல் said...

12 வது நச்.

@Ganshere said...

மேக்அப் இல்லா அழகி அழகு #யாரது

சேகர் said...

யாருங்க அந்த நகை கடை விளம்பரம்..

ADAM said...

SUPER