Sunday, February 05, 2012

நயன் தாரா .. ஹன்சிகா மோத்வானி ..ரம்லத் .. வாழ்க்கை ஒரு வட்டம்டா. ( ஜோக்ஸ்)

http://cinespot.mywapblog.com/files/nayan-cute-8.jpg1.நடன நிகழ்ச்சிகளில் சில பெண்களின் அங்கஅசைவுகளுக்கு கிடைக்கும் கைதட்டல்கள் அந்த பெண்களின் நளினத்தை அவர்களயும் அறியாமல் குறைத்துவிடுகிறது

--------------------------------2. தாலி கட்டிய கணவனை பொது இடங்களில் டா போட்டு பேசுவதன் மூலம்  தன் பிரத்யேக உரிமையை நிலை நாட்டுகின்றனர் சில புரட்சிப்பெண்கள்

--------------------------

3. அந்த ஆளே சரின்னு போறாராம். உங்களுக்கு எங்க வலிக்குது?

ஹலோ, அந்த ஆளே நான் தாங்க.. ஹி ஹி

-----------------------------

4. தன் சவுகர்யத்தை முன்னிட்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்தாலும் அந்த பெண் அடங்காத தன்மையின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறாள்

-------------------------------------

5. ஆண்களின் சில குரூர மகிழ்வுகளுக்கு  தனது அசாதாரணமான சமயங்களில் உருவாகும்ஆடை நெகிழ்வகளும் காரணம் என்பதை பெண் பல சமயங்களில் உணர்ந்தே இருக்கறாள்

--------------------------------


http://m0.eyeofindia.com/gallery/3039/nayanthara.jpg

6. பெண்ணின் படைப்புக்கு தனி கவனம்  என்றும் உண்டு ,பலரால் சிலாகிக்கப்டும், சிலரால் விவாதிக்கப்படும், பர பரப்புக்கு பஞ்சம் இன்றி

-----------------------------

7. சௌபர்ணிகா - ஹிந்தில SOW = 100 , இங்க்லீஷ்ல BURN = எரித்தல் தமிழ்ல கா = தன்னிடம் பழம் விட்டவர்ளிடம் கூட சண்டை போட்டு டூ விடுபவர்

------------------------

8. வாசன் ஐ கேர்ல எல்லாரும்ரொம்ப அன்பா பழகறாங்கன்னு ஒருபொண்ணு விளம்பரத்துல சொல்லுச்சு, நான்போனப்ப என்னை யாரும் கண்டுக்கவே இல்ல:)

-----------------------------------

9. எண்ணெய் தடவப்பட்ட தலை முடி அழகுக்குறைவு என பல இளைய தலை முறைகள் நினைத்துக்கொண்டு,ஆரோக்யக்குறைவுககு அடி கோலுகின்றனர் ( இரு பாலினரும்)

------------------------------------

10. தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பல பெண்கள் தங்கள் விழிகளிலிருந்து கண்ணீரை இறக்கிக்கொள்கிறார்கள்

-----------------------------------

http://4.bp.blogspot.com/_pkcipyp9O94/Swnv2LkQO4I/AAAAAAAAFbw/66WmjdC58f4/s1600/Hansika-motwani-wedding.jpg

11.ராமராஜன் பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கா? அய்யய்யோ எப்படி?

ராமர் ஆட்சியை அவரால தரமுடியுமே? ( ராமர் + ராஜன்)

-------------------------------
12. என் ஆளு நயன் தாரா மாதிரி....

ஓஹோ,சாயல்லயா? 

ம்ஹூம், நடத்தைல. லவ் மட்டும் பண்ணா போதும், மேரேஜ் பண்ணிக்கத்தேவை இல்லை

----------------------------------

13. நேற்று ரம்லத்க்கு சக்களத்தியா நயன்தாரா, இன்று நயன்தாராக்கு  சக்களத்தியா  ஹன்சிகா மோத்வானி இதுதான் வாழ்க்கை # ஜோடி மாறும் கேடி மாறமாட்டான்

--------------------------------

14.  தலைவரே, எல்லா எம் எல் ஏஎக்களும்  ஏன் லேப் டாப் பார்த்துட்டே இருக்காங்க?

இனிமே பதவி போகுதான்னு மெயில் பார்த்தே தெரிஞ்சுக்கலாம் 

------------------------------------

15. காலனி ஆதிக்கம் சிறு குறிப்பு வரைக ./

டீச்சர், காலம் மாறிடுச்சு, இப்போ செருப்பு வீசறதுதான் ஃபேஷன்.. காலணி ஆதிக்கம் தான் ஜாஸ்தி

--------------------------------

http://mimg.sulekha.com/hansika-motwani/images/wallpaper/1024-768/hansika-motwani-sexy-wallpaper-hot25.jpg

10 comments:

சாவி said...

தல,
ஒரே நாள்ல ரெண்டு ஜோக்ஸ் பதிவா? அசத்துங்க.

சாவி
யின் தமிழ் சினிமா உலகம்.

மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!

Admin said...

பிரமா....தம்...போங்க..

KANA VARO said...

சிபி, அந்த நாலாவது மாட்டர். அடங்காத தன்மை என்பதை விட “அதற்கு அலையும்” ஒருவர் என்றும் பட்டுவிடும்.

சசிகுமார் said...

மாப்ள என்னாச்சு திரட்டில இணைக்க வில்லையா??

மூ.ராஜா said...

அருமை

காங்கேயம் P.நந்தகுமார் said...

நயன்தாரா நடத்தை தூள்

முத்தரசு said...

ம்....குட்..

தமிழ்விடுதி சத்யபிரபு said...

சார் நல்ல ஜோக்ஸ் அதிலும் அந்த நயன்தாரா ஜோக்ஸ் சூப்பர். //ஜோடி மாறும் கேடி மாறமாட்டான்//

IT from Shibly said...

Last photo vil irupppathu yaaru boss????????????????????????????????????????????????

Suganya said...

4th point yettru kollavey mudiyala. eppo dhaan indha olagam thirundhum ? thappu paarpavar kangalil thaan iruku..