Monday, February 13, 2012

என் காதலி ஜாலி மூடுல இருக்கறப்ப என்னை சோடியம் அயோடைடு-னு கூப்பிடுவா.,ஏன்னா... (joks)

http://actresspadam.com/wp-content/uploads/2012/01/oviya-kalavani-stills-107.jpg

1. கரண்ட் இருக்கறப்ப ஒருத்தர் பவர் ஸ்டார் ஆனவர் கரண்ட் கட் ஆனதும் பவர்கட் ஸ்டார் ஆகிடுவாரா? டவுட் டேவிட்.

--------------------------------------------

2. மேரேஜுக்குப் பிறகு பொண்ணுங்க மாமியாரை சரிக்கட்டுவது எப்படி-னு யோசிக்கறாங்க, ஆம்பளைங்க மாமிகளை கரெக்ட் பண்றது எப்படி?-னு யோசிக்கறாங்க.#கில்மா தத்துவம் 143.

--------------------------------------------

3. முதல் காதலை என்னால என்னைக்கும் மறக்கவே முடியாது.

ஏன்?

என் பிஸ்னெஸ்க்கு ‘முதல்’ போட்டு உதவி செஞ்ச காதல் அது... ஹி..ஹி..

----------------------------------------

4. டியர்!  என் கனவுல மட்டும்தான் நீ அழகா இருக்கே!

ஓஹோ! அப்போ நான் சொப்பன சுந்தரியா?

----------------------------------------

5. வேகமா மணி அடிச்சுட்டே போன ஃபயர் சர்வீஸ் வண்டியை துரத்திட்டே போன மிஸ்டர் பேக்கு அப்புறம் சொன்னாரு-போய்யா! போ! இவ்ளவ் வேகமா வண்டில போனா ஒரு பய உன்கிட்ட ஐஸ் வாங்க மாட்டான்.

---------------------------------------

6. பணம் என்பது மரத்தில் காய்க்கற மேட்டர் ஆகிட்டா பொண்ணுங்க மரத்துல தாவற மங்க்கிங்க கூட டேட்டிங் போகறதைக் கூட பெரிய மேட்டரா நினைக்க மாட்டாங்க.

--------------------------------------

7. ஜட்ஜ்: கொலை நடந்ததை பார்த்த சாட்சி நீதானா?

கைதி: ஆமா யுவர் ஆனர், கொலைகாரன் அஜித் ரசிகன் போல, கொலை பண்ணிட்டு ஜாலியா நடந்து போய்ட்டு இருந்தான். கொலைகாரன் நடந்ததை பார்த்த சாட்சியும் நாந்தான்.

---------------------------------------

8. என் சம்சாரம் செத்துப் போன நினைவு நாள் இன்னைக்கு. எனக்கு அழுகையே வர்ல. என்ன பண்ண?

அவ திரும்பி வர்றதா கற்பனை பண்ணிக்க. தன்னால அழுகை வரும்.

--------------------------------------


http://southtamil.files.wordpress.com/2010/08/001-oviya_kalavaani_01.jpg

9. என் காதலி ஜாலி மூடுல இருக்கறப்ப என்னை சோடியம் அயோடைடு-னு  கூப்பிடுவா.

அப்படினா என்ன?

சோடியம் (Na)+அயோடைடு(I)=NAI=நாய்.

-----------------------------------------

10. நீ செய்யற தப்புல இருந்து ஏதாவது கத்துக்கிட்டா நீ இண்ட்டலிஜெண்ட், மத்தவங்க மிஸ்டேக்ல இருந்து கத்துக்கிட்டா நீ ஜீனியஸ்.

-------------------------------------

11. டாடி...  நான் ஸ்கூலுக்கு போகலை, வேலைக்கு போறேன்.

UKGதான் படிச்சிருக்கே! உனக்கு எவன் வேலை தருவான்?

LKGகேர்ள்ஸ்க்கு டியூஷன் எடுப்பேன்.

-----------------------------------

12. தலைவரே! சாப்பிடலையா?

இன்னும் மணி அடிக்கவே இல்லையே?

தலைவரே! விளையாடாதீங்க இது ஜெயில் இல்ல, வீடு.

---------------------------------------

13. ஒரு யானையும், எலியும் லவ் மேரேஜ் பண்ணிக்கிச்சு யானை அடுத்த நாளே செத்துடுச்சு. அப்போ எலி சொல்லுச்சு “ஓ! அன்பே! ஒரு நாள் காதலுக்காக ஆயுசு முழுக்க என்னை குழி தோண்ட வெச்சுட்டியே?”

------------------------------------

14. என் கிட்ட அழகு இல்லையா? அந்தஸ்து இல்லையா? சொத்து இல்லையா? ஏண்டா உனக்கு என்னை பிடிக்கலை?

உனக்கு தங்கச்சி இல்லையே?

-------------------------------------

15. நான் வருவதே உன்னை பார்க்கத்தான். ஆனால் ஏனோ நான் செல்லும் வரை உன் கண்களை நீ மூடியே வைத்திருக்கிறாய்-வருத்தத்துடன் நிலா!

-------------------------------------

16. டாக்டர்! என் மனைவியை நீங்கதான் எப்டியாவது காப்பாத்தனும்

கட்ன புடவையோட என் வீட்டுக்கு வரச்சொல் நான் காப்பாத்தறேன்.

-------------------------------------

http://www.mirchiphotos.com/wp-content/uploads/2011/01/meera-nandan-new-stills-03-557x800.jpg

14 comments:

Unknown said...

கோவை இராமகிருஸ்ணா மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு AB+ இரத்தம் தேவைப்படுகிறது இரத்ததானம் தர விரும்பும் கோவை நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் Cell : 9865191061

முத்தரசு said...

வணக்கம்

அட அட என்ன ஒரு விளக்கம் நாய சொன்னேன்

உணவு உலகம் said...

15.சூப்பர்.

RAMA RAVI (RAMVI) said...

11--போகப்போக காலம் இப்படி மாறினாலும் ஆச்சரிய படுவதற்கு ஏதுமில்லை.

13-- ஹா..ஹா.. ரசித்து சிரித்தேன்.

ராஜி said...

டாடி... நான் ஸ்கூலுக்கு போகலை, வேலைக்கு போறேன்.

UKGதான் படிச்சிருக்கே! உனக்கு எவன் வேலை தருவான்?

LKGகேர்ள்ஸ்க்கு டியூஷன் எடுப்பேன்
>>>
நீங்க UKG படிக்கும்போது நடந்ததா?

ராஜி said...

14 ஜோக்கும் நீங்க சொன்னதா?

காங்கேயம் P.நந்தகுமார் said...

14 மற்றும் 16 செம காமெடி

நாய் நக்ஸ் said...

Enakku comb....comb-aa
varuthu....
:D

Unknown said...

ஹாய் பாஸ்! பாத்து கொஞ்ச நாளாச்சு!
6.செம்ம மேட்டர் பாஸ்!

Unknown said...

எல்லாமே கலக்கல்ஸ்!
10 ஆவதும் சூப்பர்! :-)

rajamelaiyur said...

//டியர்! என் கனவுல மட்டும்தான் நீ அழகா இருக்கே!

ஓஹோ! அப்போ நான் சொப்பன சுந்தரியா?
//

இல்லை சூப்பர்ஆனா சுந்தரி

rajamelaiyur said...

அனைத்தும் அருமை

Yoga.S. said...

ஜோக்குங்க எல்லாம் நல்லாருக்கு!வேகம் கொறைஞ்சிடுச்சே,ஏன்????(பதிவு போடுற)

mohan0710 said...

super jokes.. expecting more.. I appreciate your service to blog..