Thursday, February 16, 2012

இண்ட்டர் நெட்டில் பொழுதை கழிப்போர் சங்கம் (IPS) ( ஜோக்ஸ்)

http://1.bp.blogspot.com/-nGGz8QxiyYI/Te4jPHgYMfI/AAAAAAAAApc/3nOx1_5oraw/s1600/katrina-kaif-wallpapers-2.jpg 

1. மெடிக்கல்ஷாப் மேனகா -என் புருஷனை யார் திட்டினாலும் எனக்குப்பிடிக்காது..

நிஜமாவா?  

ஆமா, நான் மட்டும் தான் திட்டுவேன் # பொஸஸிவ்னெஸ்

----------------------------------

2. பிரபல பெண் ட்வீட்டர் -நெருக்கமானவங்களை பா போட்டு தான் பேசுவோம்.. 

மொக்கை ட்வீட்டர் - அப்போ ஐயப்பாவை?

----------------------------------

3. மிஸ்! உங்க ஜடை இன்னைக்கு ரொம்ப வித்தியாசமா இருக்கே?

ஹி ஹி இது கோச் “சடை”யான் கேத்ரீனா கைஃப் ஸ்டைல்

-----------------------------

4. கொரியர் ஆஃபீஸ் வேலை இண்ட்டர்வியூவுக்கு வந்திருக்கீங்களே?என்ன அனுபவம் இருக்கு? 

கோம்ஸ் -டெயிலி ஒரு கொரியன் மூவி டி வி டி ல பார்ப்பேன் சார்

--------------------------------

5. ரியாஸ் -டியர்! நம்ம காதல் பவித்ரமானது..

. ஓக்கே டாக்டர்.. என்னோட பிரச்சனை பவுத்ரமானது

-------------------------------

6. மாமா, என்ன? இது? பொண்ணு 40  வயசு கிழ போல்ட்டா இருக்கு?

மாப்ளை, அவசரப்படாதீங்க, அது பொண்ணோட 5 வது தங்கச்சி, பொண்ணு இனி தான் வரும் #அவ்

--------------------------------

7. DR,என் டி பி இப்போ எப்படி இருக்கு? செக் பண்ணி சொல்லுங்க , இருமல் ஜாஸ்தி ஆகிடுச்சு 

.. ட்விட்டர் பைத்திய DR - வழக்கம்போல் கேவலமா இருக்கு

----------------------------------

8. மச்சி = ஆண்பால், மச்சினி = பெண்பால் , அப்போ மச்சினிச்சி = ? தமிழ் இலக்கணத்துல ஒரு டவுட் அவ்ளவ் தான் ஹி ஹி 

----------------------------------

9. பிரதமராவது ராகுலின் நோக்கமல்ல:- பிரியங்கா பேச்சு # அரசியலுக்கு வருவது பிரியங்காவின் ஏக்கம் அல்ல - ராகுல் பேச்சு

----------------------------------

10. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் உடன் நயன் தாரா ஜோடி # ஷாலினி உஷார் இனி ஹி ஹி

---------------------------------

http://reviews.in.88db.com/images/Nayantara-unseen-stills.jpg

11. சரியா பழக்கமாகாம இருந்தா அது மச்சினி, நல்லா பழகி க்ளோஸ் ஆகிட்டா செல்லமா மச்சினிச்சி # ஹி ஹி

--------------------------------

12. அம்மா, அப்பா நம் மீது காட்டும் அன்பு, பாசம் இவற்றை 100% நம்மால் திருப்பி செலுத்த முடிவதில்லை :(
-------------------------------

13.சின்ன வயசுல அம்மா பூரி சுட்டாங்கன்னா உப்புன பகுதில இருக்கற மொறு மொறு பார்ட்டை மட்டும் எல்லாருடையதும்  பிடுங்கி சாப்பிட்றது என் பழக்கம்:)

----------------------------------


14. -மேடம், சவுமி ஐ பி எஸ் (SOWMI-IPS)-னு நேம் போர்டு வெச்சிருக்கீங்களே?ஏன்?

I = இண்ட்டெர்நெட்டில் P =பொழுதை  போக்குவோர்  S = சங்கம் 
---------------------------------

15. கணவன் -கடை வீதி போலாம்னு சொன்னியே, என்ன வேணும்? பட்டுன்னு சொல்லு .  

மனைவி - பட்டு
--------------------------16. எங்கள யாரும் பயமுறுத்த முடியாது-அன்புமனி'# உங்க சம்சாரம் கூடவா?

-------------------------------17. மிஸ், வீட்டை விட்டு வெளீல போகாம இருக்கீங்களே, ஏன்?

இன்னைக்கு உலக முத்த தினமாம்,ஊர்ல இருக்கற பசங்க எல்லாம் மொத்தமா ரோட்ல, எதுக்கு வம்பு?

------------------------------18. தலைவருக்கு முன்னால நாக்கை மடிச்சு பேசுனாராமே?

ஆமா, நல்ல வேளை, அவரை கூட்டிட்டு போய் அயர்ன் பண்னாம விட்டாங்களே?

---------------------------------

19. நீங்க டெயிலி ஒரே கலர்ல தான் சட்டை போடறீங்க, ஏன்?

எந்த பொண்ணும் என்னை சட்டை பண்றதில்லை,டெயிலி சட்டை மாற்றி மட்டும் என்ன யூஸ்?

-----------------------------------

20. ஆசீர்வாதம் பண்ணுங்க குருவே! மகராசியா இருக்கனும்..

என் ஜாதகம் பார்க்காமயே பலன் சொல்லுங்க பார்க்கலாம்.. மகர ராசியா இருக்கனும்?

---------------------------------------

http://cinebuzz.in/wp-content/uploads/2011/07/prabhudeva-nayanthara.gif

12 comments:

Unknown said...

அய்யா...ஒகே!

கூடல் பாலா said...

நம்பர் 8 : அடேங்கப்பா என்ன ஒரு ஆராய்ச்சி !

சசிகுமார் said...

மாப்ள கலக்குங்க....IPKS ன்னு வந்திருந்தா இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்.

Yoga.S. said...

நல்லாருக்கு!!!!

பாவா ஷரீப் said...

14--- IPPS ன்ல இருக்கணும்
டவுட்டு

தமிழ்சேட்டுபையன் said...

ஹரே ஜீ.....இருக்கிற சங்கம் பண்ணுற கொடுமையே தாங்கமுடியலை....!விளங்கிரும்

'பரிவை' சே.குமார் said...

எல்லா நகைச்சுவையும் அருமை.

ராஜி said...

நீங்க டெயிலி ஒரே கலர்ல தான் சட்டை போடறீங்க, ஏன்?

எந்த பொண்ணும் என்னை சட்டை பண்றதில்லை,டெயிலி சட்டை மாற்றி மட்டும் என்ன யூஸ்?

>>>>
ஹலோ உங்களை அவங்க சட்டை பண்ணாஆததுக்கு ஒருவேளை அந்த “சட்டைதான்” காரணமா இருக்க போகுது...

காங்கேயம் P.நந்தகுமார் said...

நகைச்சுவை மன்னரின் சரித்திரம் தொடர்கிறது.....

Anonymous said...

ஹா ஹா...ஹி ..ஹி ..அந்த 18 ஜோக்கு ..

நன்றி சி .பி அண்ணே ..பிளாக்கர் : மேற்கோள்களை பெட்டியில் காண்பிப்பது எப்படி

Sathish said...

40 வயசு பொண்ணு, கலக்கல் ..

Angel said...

எல்லா துணுக்கும் சிரிக்க வைத்தவை சூப்பர்ப் .
அந்த 12 வது துணுக்கு படிக்கும்போது அழுகை வந்தது