Thursday, February 23, 2012

”நாம” நாதா !!! அந்தப்புரம்.. ஒரு முக்கேனக்கள்ளக்காதல் கதை - ஜிகிடி-காமெடி கும்மி கலாட்டா


ராமநாதபுரம்:முதல் திருமணத்தை மறைத்து ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரை காதலித்து திருமணம் செய்த பெண், யாருக்கு சொந்தம் என கடைசி இரண்டு கணவர்களிடையே தகராறு ஏற்பட்டது.சி.பி - அடங்கொய்யால.. ஆத்துல போற தண்ணியை அவன் குடிச்சா என்ன? இவன் குடிச்சா என்ன? ஷேர் ஆட்டோல ஒத்துமையா போற மாதிரி அட்ஜஸ் பண்ணி ஷிஃப்ட் வெச்சுக்குங்கப்பா.. பட்டுக்கோட்டை சுப்பிரமணி மகள் ரேணுகா, 27. இவரது 14 வயதில் அதே பகுதியை சேர்ந்த தென்னரசுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். தென்னரசு, வேலை தேடி வெளிநாட்டிற்கு சென்றார்.


சி.பி - அண்ணன் குடும்பத்தை காப்பாத்த கஷ்டப்பட்டு ஃபாரீன் போய் வேலை செய்யறாரு/.. அண்ணி இஷ்டப்பட்டு லோக்கல்லயே நல்ல வேலை செஞ்சிருக்காங்க.. 

பட்டுக்கோட்டையில் ராமநாதபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்குமார் என்பவரை ரேணுகா சந்தித்தார். அப்போது முதல் திருமணத்தை மறைத்த ரேணுகா, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் செந்தில்குமாரை திருமணம் செய்து கொண்டார். (செந்தில்குமார் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவர்).


சி.பி - கார் டிரைவர்ங்கறதால  நல்லா ஓட்டிட்டு போய்ட்டாரு செகண்ட் ஹேண்ட் வண்டியை..

இருவரும் ராமநாதபுரம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தநிலையில், அரண்மனை அருகே ஒரு கடையில் ரேணுகா வேலைக்கு சென்றார். அங்கு வந்து சென்ற வாடிக்கையாளரான மதுரை திருப்பரங்குன்றம் செந்தில்மனோகரன் என்பவரிடம் ரேணுகா, முதல் இரண்டு திருமணம் மற்றும் குழந்தைகள் விபரத்தை மறைத்தார். இவர்கள், கடந்த ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்தனர். பின்னர் இவர்கள் ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் வசித்து வந்தனர்.


சி.பி - சும்மா மறைச்சார் மறைச்சார்னு நியூஸ் போடறாங்களே, நம்ம ஆளுங்க சும்மா ஜிகிடியைப்பார்த்தாலே  இது ஃபிரெஷா? செகண்ட்ஸா?ன்னு கண்டு பிடிச்சுடுவாங்க.. குழந்தை பெற்ற பொண்ணை அடையாளம் காட்ட சில அறி குறிகள் எல்லாம் இருக்கே.. தெரியாம இருக்குமா? அணில் கடிச்ச பழம் ருசிக்கும்னு நினைச்சிருப்பாங்க.. இல்லைன்னா கிடைச்ச வரை லாபம்னு நினைச்சிருப்பாங்க ( இந்த கமெண்ட்க்கு விஜய் ரசிகர்கள் சண்டைக்கு வர வேணாம்.. இது ஒரிஜினல் அணில்.. )

மனைவியை காணவில்லை என செந்தில்குமார் தேடி வந்தபோது, சக்கரக்கோட்டையில் வசித்து வருவது தெரிந்தது. அங்கு சென்று ரேணுகாவை தன்னுடன் அனுப்பி வைக்க செந்தில் மனோகரனை வற்புறுத்தினார். இருவருக்கும் இடையே, ரேணுகா, யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு ஏற்பட்டது. இருவரும் ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.


சி.பி - அடப்பாவமே, இதுக்கு ஏன் போலீஸ் ஸ்டேஷன் போகனும்? அவங்க பங்குக்கு வருவாங்க.. சும்மா டாஸ் போட்டு பார்த்து சரி பண்ண வேண்டியதுதானே? ராஜா விழுந்தா முத புருஷன், பட்டு விழுந்தா 2 வது புருஷன் இப்படி..? இல்லைன்னா திங்கள், செவ்வாய், புதன் ஒருத்தன், வியாழன், வெள்ளி, சனி ஒருத்தன்னு ஒத்துமையா  வெச்சுப்பிழைக்காம அட போங்கப்பா.. ( சண்டேன்னா ரெண்டு)

ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் மீனாம்பாள், ரேணுகாவிடம் நடத்திய விசாரணையில், ""ஆடம்பரமாகவும், வசதியாகவும் வாழவே, முதல் மற்றும் இரண்டாவது திருமணத்தை மறைத்து மூன்றாவது திருமணமும் செய்து கொண்டேன்,'' என தெரிவித்தார்.


சி.பி - அதானே பார்த்தேன் , விசாரிச்ச நாட்டாமை நல்ல வேளை ஒரு லேடி.. இல்லைன்னா அவங்களும் பங்குக்கு வந்திருப்பாங்க..

"இனி ராமநாதபுரம் பக்கமே தலைகாட்டக்கூடாது' என எச்சரித்து, பட்டுக்கோட்டையில் உள்ள பெற்றோரிடம் ரேணுகாவை, போலீசார் ஒப்படைத்தனர். இதில் ஏமாற்றமடைந்த செந்தில் மனோகரன், செந்தில்குமாருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

சி.பி - அடடா! வட போச்சே! 2 பேருக்குமே இல்லையே? இப்போ அந்த கற்புக்கரசி என்ன செய்யப்போறாங்க? சொந்த ஊர்லயே புது புருஷனை தேடுவாங்களா? தெரியலையே? ஒரே சஸ்பென்ஸா இருக்கே? 

  அவங்க 2 லவ்வர் பேரை எப்படி கூப்பிடிவாங்க? நாய்க்கு டோக்கன் போட்டிருக்கற மாதிரி செந்தில் நெம்பர் ஒன், நெம்பர் 2ன்னா? அவ்வ்வ்

14 comments:

Ram World said...

vadai enakeeee !!!

Ram World said...

Senthil Number 1, senthil Number 2 CBI visaranai padi Number 3 senthil namma Cibi senthil'laa irukumaam... he he he :)

Menaga Sathia said...

என்னத்த சொல்றது?????

ராஜி said...

வெளிநாட்டுக்கு போன கணவர் சீன்லயே வரலையே. எல்லாத்துலயும் லாஜிக் பார்க்கும் சிபி சார் இதை எப்படி மிஸ் பண்ணார்?

காங்கேயம் P.நந்தகுமார் said...

@ராஜியாணைக்கும் அடி செறுக்கும்

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஒற்றுமை என்னான்ன இரண்டுமே செந்தில் அடுத்தது யாரு?

Anonymous said...

செந்தில்ங்கற பேர்ல என்னமோ இருக்கு போல,

Anonymous said...

ரெண்டு பேரும் திரும்பி போகும்போது, எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாடிட்டுப் போயிருப்பாங்களோ...

குணசேகரன்... said...

தலைப்பைக் கொஞ்சம் கவனிக்கவும்

ADAM said...

SUPER

மன்மதகுஞ்சு said...

சி.பி சார் இந்த படம் எப்போ ரிலீஸ் ஆகும்ன்னு கடைசி வரைக்கும் சொல்லலையே, அட்லீஸ்ட் திருட்டு வீசிடி ஆச்சும் கிடைக்குமா

கோவை நேரம் said...

இதுக்கு வசனம் எப்போ வரும்

Unknown said...

நாட்டிலே இப்படியும் இருக்கின்றார்கள் , வேதனை

J.P Josephine Baba said...

இந்த கருமாந்தரத்துக்கு ஒரு பதிவு அதை எழுத சி.பி செந்திலு!