Wednesday, February 08, 2012

புரட்சித்தலைவி - கரண்ட் கட் -காமெடி கும்மி

http://www.envazhi.com/wp-content/uploads/2012/02/vijayakanth_jayalalitha_59.jpg1.மேடம், கரண்ட்டை இப்படி கட் பண்றீங்களே, இதனால ஒரு பிரயோஜனமும் இருக்காதே?

ஜெ - ஏன் இருக்காது? மக்கள் தொகை அதிகரிக்குமே?

---------------------------

2. சட்டசபைல கில்மா படம் பார்த்தீங்களாமே?அது உண்மையா?


நோ சார், அது.. டைட்டில் வந்து.. பெண்மையின் உண்மை ( மலையாளப்படம்)


----------------------------------

3. மேடம், 8 மணி நேர மின் வெட்டின் மூலம் நீங்க மக்களுக்கு சொல்ல வர்றது என்ன? 

எட்டுன்னா அஷ்டமத்துல சனி.. கஷ்டத்துல ஏழரை

----------------------------------

4. கரண்ட்டை கண்டு பிடிச்சது யாரு?

டீச்சர், அது சரியா தெரியலை, ஆனா கரண்ட்டை ஒளிச்சு வெச்சது புரட்சித்தலைவி ஜெ

---------------------------------

5.முதல் இரவில் மனைவி-டியர், லைட்டை ஆஃப் பண்ணுங்க,எனக்கு வெட்கம் ஜாஸ்தி .

. கண்ணைத்திறந்து பாரு, நாம இருக்கறது தமிழ் நாடு, ஆல்ரெடி ஆஃப்

------------------------------------
6. @Sowmi_ செளமி - டாடி, என்னால IPS  பாஸ் பண்ண முடியல 

நோ பிராப்ளம், ஆல்ரெடி நீ IPS தான் ( இண்ட்டர்நெட்டில் பொழுதை போக்கும் சங்கத்தினர்)

-------------------------------------

7. ஆசிரியர்- பாடத்தை கவனிக்காம செல் ஃபோன்ல என்னடா பார்க்கறே?

மக்கு - சீன் படம் சார் 

ஆசிரியர் -ம்க்கும், மனசுக்குள்ள எம் எல் ஏ-ன்னு நினப்பு

---------------------------------

8.ஒரு ரசிகர் -தனுஷ் தொட்டதெல்லாம் துலங்கும்..

சச்சின் ரசிகர் - விளங்கிடும்

---------------------------
9. எமர்ஜென்சி லைட்காரன் - அம்மாவின் ஆட்சில தான் நான் சொத்து சேர்க்க முடிஞ்சுது

-- ----------------------

10. ஜெ- அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி, ஏன்னா எல்லாமே இலவசம்.. 

கலைஞர் - அது கற்கால ஆட்சி, ஏன்னா 8 மணி நேர மின் துண்டிப்பு சாதனை தான் இலை வசம்

-------------------------------------

http://thenaali.com/cpanel/Editor/images/articles/thenaali%20choice/ptc.jpg
11. சார், நான் திருநெல்வேலிக்கு புதுசு..அல்வா வாங்கனும், இருட்டுக்கடை எங்கே இருக்கு?

சாரி சார், இப்போ எல்லாக்கடையுமே இருட்டுக்கடைதான்

----------------------------------

12. டியர், நைட் 9 மணிக்கு உங்க வீட்டுக்கு வர்றேன், எல்லா லைட்ஸையும் ஆஃப் பண்ணி வை.

.. ஒண்ணும் பிரச்சனை இல்லை, அந்த டைம்ல எப்படியும் கரண்ட் நோ

------------------------------------

13. சென்னைல லேடீஸ் ட்வீட்அப் வெற்றிகரமா நடந்ததுன்னு நியூஸ் வந்தப்பவே  நாட்டுக்கு ஏதோ கேடு வரப்போகுதுன்னு நினைச்சேன்,வந்துடுச்சு #மின்வெட்டு

--------------------------------

14. கலைஞர் - உங்க ராசி எண் 9 தானே? ஏன் 8 மணி நேர மின்வெட்டு? 

ஜெ- மின் வெட்டு- எட்டு மணி  எப்படி எதுகை மோனை? அதுக்குத்தான்

---------------------------------

15. விஜயகாந்த்தை சஸ்பெண்ட் செய்தது மரபை மீறிய செயல்-அன்பழகன் # இல்லை, மப்பை மீறிய செயல்

-----------------------------

16. ஜெ- ஜெயா  டிவியை விட சீரியல்ல ஹிட் ஆகற சன் டி வி வளர்ச்சி எனக்கு பிடிக்கலை, வெச்சோமில்ல ஆப்பு?

------------------------------

http://moonramkonam.com/wp-content/uploads/2011/11/vijaykanth-palvilai.jpg

17. மணிரத்னம் - என் படம் இருட்லயே பாதி நேரம் ஓடுதுன்னு கிண்டல் பண்ணீங்களே, இப்போ உங்க வாழ்க்கை முழுசுமே இருட்ல தான்!

---------------------------------

18. கின்னஸ்-ல் இடம் பெறவே ஜெ சரித்திரப்புகழ் (!!) பெற்ற மின் வெட்டை அறிவித்தார்..இது தவிர்க்க முடியாதது - துக்ளக் சோ அடுத்த வார தலையங்கம்

---------------------------------------

19. ஸ்டாலின் - தலைவரே! ஏன் நமுட்டு சிரிப்பு சிரிக்கறீங்க?

கலைஞர் - 3 மணி நேரம் மின் வெட்டுக்கே நமக்கு படு தோல்வி, 8 மணி நேர மின் வெட்டுக்கு?

-----------------------------

20. உலகில் இருண்ட கண்டம் எது? 

ஆப்பிரிக்கா டீச்சர். 

உலகில் இருந்தும் தண்டம் எது?

தமிழ்நாடு டீச்சர்

------------------------------

21. ஜெ- அதிமுகவுல நெம்பர்  டூ என யாருமே இல்லை.. ஃபுல் பவரும் என் கிட்டே தான்.

மக்கள் - ஓஹோ, எல்லா பவரையும் நீங்களே வெச்சுக்கிட்டா எங்களுக்கு பவர் கட் தான்

-------------------------------------

22. மேடம் நீங்க ஒரு ஃபோர் ட்வெண்ட்டி ( 420), இப்படி திடீர்னு கரண்ட்க்கு 144  போட்டுட்டீங்களே? # மக்கள் டூ ஜெ 


--------------------------------------

23. உங்களுக்குத்தான் கண் நல்லா தெரியுதே, ஏன் பிரெய்லீ முறைல படிக்க பயிற்சி எடுக்கறீங்க? 

ம்க்கும், கண் இருக்கு, கரண்ட் இல்லையே?

--------------------------------

24. செல்லாத்தா, எங்க மாரியாத்தா, இருந்த கொஞ்ச நஞ்ச கரண்ட்டையும் கட் பண்ணிட்டியே நியாயமா ஆத்தா?


-----------------------------------

25. கலைஞர் - தமிழ்நாடு 5  எழுத்து,ஜெயலலிதா 5 எழுத்து, மின்வெட்டு  5 எழுத்து, எனக்கு ஓட்டுப்போடாத தமிழர்களே! இதுதான் உங்க தலை எழுத்து

22 comments:

கோவை நேரம் said...

சும்மா.....ஷாக் அடிக்குது ....அருமை

கோவை நேரம் said...

மாலை வணக்கம்

கோவை நேரம் said...

பரபர நியூஸ் எதுவா இருந்தாலும் உடனே சிபிக்கு நகைச்சுவை அரும்பி வழியுது

குடந்தை அன்புமணி said...

5,11-ம் டாப்...

முத்தரசு said...

ரணகளத்திலும் கிளுகிளுப்பு கேட்குது

Anonymous said...

இன்வேர்ட்டர் வச்சு எழுதியதா?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ரெவெரி நல்லா கேக்குறாருய்யா டீட்டெய்லு!

Unknown said...

மின்தடையைப் பத்தி ஒரு காமெடி பதிவு எழுதி முடிச்சு போஸ்ட் பண்றதுக்குள்ள கரண்டு போயிருச்சாம் !
#செய்வனத் திருந்தச் செய் ! நம்ம @senthilcp கவனிக்க

rajamelaiyur said...

இன்று

யுவராஜ்சிங்கிற்கு நுரையீரலில் கேன்சர் கட்டியா ?

rajamelaiyur said...

எல்லாமே timing காமெடி

ராஜி said...

சார், நான் திருநெல்வேலிக்கு புதுசு..அல்வா வாங்கனும், இருட்டுக்கடை எங்கே இருக்கு?

சாரி சார், இப்போ எல்லாக்கடையுமே இருட்டுக்கடைதான்
>>>
ஆமா, நீங்க ஏன் அல்வா வாங்க போனீங்க. யாருக்கு குடுக்க?

ராஜி said...

உங்களுக்குத்தான் கண் நல்லா தெரியுதே, ஏன் பிரெய்லீ முறைல படிக்க பயிற்சி எடுக்கறீங்க?

ம்க்கும், கண் இருக்கு, கரண்ட் இல்லையே?
>>>
இதுதான் சூப்பர் அண்ட் நச்

ராஜி said...

கின்னஸ்-ல் இடம் பெறவே ஜெ சரித்திரப்புகழ் (!!) பெற்ற மின் வெட்டை அறிவித்தார்..இது தவிர்க்க முடியாதது - துக்ளக் சோ அடுத்த வார தலையங்கம்
>>
அப்படியும் சொல்ல வாய்ப்பு இருக்கு சிபி சார். அதனால் பொறுத்திருந்து பார்க்கலாம்

ஹாலிவுட்ரசிகன் said...

நாங்களும் IPS தான் பாஸ். ஹி ஹி

ஹாலிவுட்ரசிகன் said...

எல்லாமே செமயா இருக்கு. அதிலும் 23ம் நம்பர் சூப்பர்.

S.முத்துவேல் said...

இன்றைய நிலைமையை எழுதியுள்ளீர்கள்..

அனைத்தும் அருமை...

பொ.முருகன் said...

பாத்து பாஸ், கட்சிகாரங்க உங்க பியூஷ புடிங்கிடப்போறாங்க.

விச்சு said...

வழக்கம்போல் காமெடி கலாட்டா. படிக்கும்போது கரெண்ட் கட்டாயிடுச்சு. UPS உபயோகத்துல படிச்சு முடிச்சுட்டேன்.

Yoga.S. said...

கரண்ட் கட்டுக்கு காரணம் சி.பி தான்னும் அரசால்,புரசலா பேசிக்கிறாங்க!

மூ.ராஜா said...

நல்ல நகைச்சுவை

Sen22 said...

செமையா இருந்தது பாஸ்..

ஆனா இந்த கரண்ட்டு கட்-லயும் இரண்டு பதிவ போடுறீங்க பாருங்க நீங்க

Thalaiva your great...!!!! :)))

தனிமரம் said...

கரண்ட் கட் பண்ணி பலபேர்களின் வாழ்க்கையில் விளையாடும் அரசினை என்ன செய்வது.ம்ம் 
கரண்ட் கட் என்பதிலே பல ஜோக்ஸ் வந்துவிட்டது சி.பி இடம் இருந்து.அப்ப மக்கள் தொகை இனிக் கூடும் ஹீ ஹீ