Sunday, October 26, 2014

கதிரே"சன்" to கதிரே"ஜெயா "

1 ஜெயா டி வி - உங்க படத்தை வாங்கி இருக்கோம்.கதிரே"சன்" கறதை கதிரேஜெயா னு மாத்துங்க


====================


2 அன்று - ஜெ ஆட்சிக்கு வந்தா ஆண்டவனால கூட தமிழ்நாட்டைக்காப்பாத்த முடியாது. இன்று- ஜாமீனில் வந்த ஜமீன்தாரினியே வாழ்த்து # நரம்பில்லா நாக்கு


=================


3 ஈரோடு டெக்ஸ்டைல்கம்பெனி =8.33% திருப்பூர் பனியன் கம்பெனி =32% கரூர் =18% # வருட சம்பாத்யத்தில் போனஸ்.சதவீதம்


==================


4 திருப்பூர் பனியன் கம்பெனி ல வேலை செய்யும் டெய்லர்கள் ,கட்டிங் மாஸ்டர் வாங்கும் குறைந்த பட்ச போனஸ் தொகை =ரூ 35,000,அதிகபட்சம் 150000


=====================


5 மழை வந்தா வேலைக்குப்போகத்தேவை இல்லைனு நிலைமை உள்ள ஜாலி வாலாக்கள் டீச்சர்ஸ் தான்


====================


6 இந்த வருசம் லாபம் இல்லை.போனஸ் தர முடியாது னு சால்ஜாப் சொல்லும் கம்பெனி லிஸ்ட் எடுத்து ஒரு பதிவு போட்டு கிழிக்கனும் அவங்க முகத்திரையை


====================


 7 
தீப ஒளித்திருநாளில் சொந்த டிபி வைக்கும் பெண்கள் வீட்டில் ஐஸ்வர்யம்பெருகும்.மங்களம் உண்டாகும் -கொல்லிமலை சித்தர்


=================


8
குழந்தை டிபி வைத்த பெண்கள் சொந்த டிபி வைக்கும்போது அவங்க முகத்தில் நாம் எதிர்பார்க்காத மெச்சூரிட்டி இருக்கும்


==================


9 கதிரேசனை செல்லமா கத்தி னு கூப்ட்டா ஆதிகேசவனை என்ன?னு கூப்பிடுவீங்க? # அடி ஆத்தி


====================


10 படத்தில் கிராமத்தானுக்கு சப்போர்ட்டாகப்பேசும் ஹீரோக்கள் படங்கள் சி சென்ட்டரில் டிக்கெட் பிளாக்கில் விற்க அனுமதிக்க மாட்டாங்களோ?


=================


11 திருமா = என் கட்சித்தொண்டர்கள் கத்தி ரிலீஸ் ஆக விட மாட்டாங்க. விஜய் = 150 பேரு இருப்பாங்களா? 


=====================

12 திருமா & க்ரூப் ஆட்களை பேச்சு வார்த்தைக்கு கூப்ட்டு மண்டபத்துல ஒரு வேளை சாப்பாடு போட்டு 2 நாள் காவல் ல வெச்சு 23ந்தேதி ரிலீஸ் பண்ணிடனும்


=====================

13 என்னை கவனிச்சீங்கன்னா படம் ரிலீஸ் ஆக எந்த எதிர்ப்பும் காட்ட மாட்டேன்.


 உள்ளே ஆபீஸ் ரூம் ல உக்காருங்க.நம்ம பசங்க செமத்தியா கவனிப்பாங்க 

====================


14 தமிழ் இனத்தலைவரே கத்தி லைக்கா மேட்டர்ல கருத்து சொல்லலை.எதிர்க்கலை.சிப்பாய்ங்க எதுக்கு சீன் போட்டுட்டு இருக்காங்க?


====================


15 தீனா படத்தை ரீமிக்ஸ் பண்ணி ஜில்லா. இப்போ சிட்டிசன் ,தூள் ரீமிக்ஸ் பண்ணி கத்தி # ரீமேக் ஹீரோ புரமோசன் ல ரீமிக்ஸ் ஹீரோ


=======================

16 கதையை யூகிக்க முடியாதபடி எப்படி ட்ரெய்லர் எடிட்டிங் இருக்க வேண்டும் என்பதற்கு் பல படங்கள்.எப்படி இருக்கக்கூடாது? என்பதற்கு் ஐ ,கத்தி்


======================

17 
 ஏர்செல் டூ BSNLமாறிட்டேன்.பில் பெண்டிங் எதுவும் இல்லை.டெபாசிட் பணம் 750 ரூபா தாங்க.


 4 மாசம் ஆகும்.பணம் வர. 


கொடுக்க மனசு வர்லைனு சொல்லுங்க


====================


18 ரஜினி = உண்ணா விரதப்போராட்டத்துல கலந்துக்க முடியல.தப்பா நினைக்காதீங்க.ஜாமீன் ல வந்ததுக்கு வாழ்த்து. 


ஜெ=லிங்கா ரிலீஸ் எப்போ? # கற்பனை 


=======================


19  என் பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம்.ஏன்னா நான் இளைய தளபதி போல் எளிமையான வாழ்வு வாழ ஆசைப்படுகிறேன் - இவண் கத்தி ஈரோடு ரசிகர் மன்றம்


=======================


20 மதியம் 2 மணி ல இருந்து மாலை 6 வரை மீட்டிங்.4 மணி நேரமா எம் டி இங்க்லீஷ் ல பேசுனதன் சாராம்சம் = போனஸ் தர முடியாத சூழ்நிலை;-)))============================

2 comments:

'பரிவை' சே.குமார் said...

வணக்கம் அண்ணா...

தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
அலுவலகம் சென்றதால் காலையில் தெரிவிக்க இயலவில்லை.
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

வலைச்சர இணைப்பு
http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_26.html

நன்றி

Siva said...

Why adra sakka still no posts for the past two days?