Friday, October 03, 2014

தானைத்தலைவர் புரட்சித்தலைவி கைதைக்கண்டித்து உண்ணா விரதம்.டோட்டல் இந்தியா அதிர்ச்சி!!!

1 டியர் டைரக்டர்.ஹீரோவை பாதாள சாக்கடை ,கூவம்னு எங்க வேணா உக்காரவெச்சுக்குங்க.ஆனா ஹீரோயினை டீசன்ட்டான இடத்துல உக்கார வைங்க =தா ரசிகர் மன்றம்===============


2  கட்டை பேக் பூரா காய்கறி் வாங்கி பஸ் ல ஸ்டேண்டிங் ல வரும் லேடி அதில் இருந்த பர்சை எடுத்துக்கிட்டு பேக்கை என் கிட்டே குடுக்குது.உஷா(ராம்)


=============


3  விஐபி ங்களை free யா இருக்க விடமாட்டான் தமிழன்.ஐ டீசர் /கத்தி டீசர் பார்த்தாச்சா? கருத்து சொல்லுங்கங்கறாங்க. # குஷ்பூ


=========


4 மிசஸ் ஓபிஎஸ் = வரனும்.நீங்க பழைய பன்னீர்செல்வமா.வரனும். # தலைவா TIME TO LEAD===================


ஷீலா = அம்மா வைப்பார்க்கனும்.ஜெயிலர் = சன்டே .லீவ்.பார்க்க முடியாது.


ஷீலா = பொய்.லீவ் னா நீங்க வீட்டுக்குப்போகாம ஏன் இங்கே இருக்கீங்க ?


=================தமிழகத்தின் நிரந்தர முதல்வர் மம்மி. இப்போதைய முதல்வர் டம்மி


==================


7 புரட்சித்தலைவி கைதான தினம் சனிக்கிழமை என்பதால் இனி வாரா வாரம் சனி அன்று.ஆபீஸ் லீவ் விட்டா தேவலை==================
200 கமல் + 300 கலைஞர் = 1 ஓபிஎஸ் ( உள்ளே கொண்டாட்டம் வெளியே அழுகை @ பதவியேற்பு விழா)


===================


9  ராம்- கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் ஒத்தை வழக்கில் மொத்தமா இறக்கப்போறேன்


 குன் ஹா = நான் ஒரு தடவ தீர்ப்பு சொல்லிட்டா அந்த கேஸ் கதம்கதம்


====================


10
சிறந்த குணச்சித்திர நடிகர்கள் 1 ரகுவரன் 2 பிரகாஷ்ராஜ் 3 அதிமுக அமைச்சர்கள்
================


11 திரைக்கதைல பெரிய ட்விஸ்ட்.தானைத்தலைவர் புரட்சித்தலைவி கைதைக்கண்டித்து உண்ணா விரதம்.டோட்டல் இந்தியா அதிர்ச்சி # கற்பனை=================12 
வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு. ஊழல் செய்தாரை போற்றிப்புகழ்ந்து அனுதாபம் காட்டும் தமிழ்நாடு


=======================


13 இந்த பொண்டாட்டிங்க திட்டும்போது பதில் பேசக்கூடாது.நம் தரப்பு நியாயத்தை சொல்லக்கூடாது.கோபம் வந்து சமைக்கமாட்டாங்க.காதுலயே போட்டுக்கக்கூடாது======================


14  வாய்தா வாங்கியவர்கள் வாய்தா பெறுகிறார்கள்.இழுத்தடிப்புக்கு இழுத்தடிப்பு


========================


15
இன்று தமிழகம் முழுவதும் மேகங்கள் தாமாகவே முன் வந்து மழை பொழியும்.வானிலை அறிக்கை.ஜோடி இல்லாமல் பயணிப்பவர்கள் குடையுடன்் செல்க=====================16  கனடா தாதா ஐ மம்மி டிபி யில் இளைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது - பெண்கள் இளைத்தால் வருத்தப்படுவோர் சங்கம்


===============


17
அதிமுக -திமுக 2 கட்சித்தலைவர்களையும் ் உள்ளே அனுப்பிட்டு தமிழ் நாட்டுல் பிஜேபி யை டெவலப் பண்ண மோடி ஏதாவது ஐடியா பண்ணி இருப்பாரோ?


======================


18 அன்புள்ள ஆண்டவருக்கு யார் தப்பு செ.ஞ்சாலும் தண்டனையை உடனே குடுத்துடுங்க.18 வருசம் 20 வருசம் லேட் பண்ணி தண்டிச்சா மக்கள் மறந்துடுவாங்க==================


19 
அபிமானத்தலைவர் ஜெயிலுக்குப்போய்ட்டா அவர் தப்பு செஞ்சாரா?இல்லையா?னு யோசிக்காம தீர்ப்பு சொன்ன ஜட்ஜ் நல்லவரா?னு நம்மையே கேட்பான் தமிழன்=================


20 உன் னிடம் கோபப்பட உரிமை இல்லையா? என்றாள் காதலி. தாராளமா படலாம் என சொல்லி மேலே பட்டேன்=======================
=

0 comments: