Friday, October 24, 2014

அம்மா பட்டாசுக்கடை


இந்த மாடர்ன் யுகத்திலும் ஸ்லீவ்லெஸ் போடாம புல் ஸ்லீவ் சுடிதார் போட்டு வரும் பெண்களை மனதார பாராட்டினாலும் ,மென்மையாக கண்டிக்கிறேன்


==============


2

பொண்ணுங்க என்னை அண்ணானு கூப்ட்டா என் காதுக்கு கண்ணா னு விழுது.கண்ணா னு கூப்ட்டா கண்ணாளா னு விழுமோ?

===================


3
அடேங்கப்பா.ஒரு பொண்ணு பரமபதம் மேப் டிசைன் டி சர்ட் போட்டுட்டு வந்திருக்கு பஸ்ல .ஏணி ,பாம்பு ;-)))


================


4 லிப் லாக் நாயகனே! மவுத் ஆர்கன் மன்மதனே! பிறந்த நாள் வாழ்த்து # ஆண்ட்ரியாப்ரியன் அனிரூத்


================ராசியான நாயகி சமந்தா நடித்த கத்தி அஞ்சான் போலவே மாஸ் ஹிட் ஆக வாழ்த்தும் ஈரோடு =தா ரசிகர் மன்றம்

===============
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் இரு படங்களும் ஆயுத பூஜைக்கு ரிலீஸ் ஆகி இருந்தா டைட்டில் மேட்ச்சா இருந்திருக்கும் # கத்தி,பூஜை


==============தரணி +விஜய் = கில்லி ஹிட்.அடுத்த காம்போ குருவி பிளாப். பிரபுதேவா+விஜய் = போக்கிரி ஹிட் அடுத்த வில்லு அவுட். ARM+VIJAY=துப் பாக்கி ஹிட்


=============


8
வீடியோ வில் டிரஸ் மாத்தும் சரிதா நாயர் மீராநாயர் தங்கச்சியா?னு ஒருத்தர் கேட்ட்டார்.அதை ஏன் என்னைப்பாத்து கேட்டீங்க ?


=================


9 அன்பே! நான் மிடில் கிளாஸ்! நீ மிடி போட்ட ஹை கிளாஸ்! நம் காதல் ஜெயிச்சா உங்கப்பாக்கு செம லாஸ்


================


10
உயிரினும் மேலான உடன் பிறப்பே! எனக்கு ஜாதகம் சரி இல்லை.பாரீன் டூர் போறேன்


================


11
அம்மா பட்டாசுக்கடை ,அம்மா ஜவுளிக்கடை ,அம்மா தீபாவளி ரிலீஸ் பட டிவிடி கடை திறக்கப்படும்# சும்மா


===============


12  பணம் சுப்ரீம் கோர்ட் வரை பாயும்

==============13 
நீ எவ்ளவ் பெரிய திருடனாக இருந்தாலும் திருடிய பணத்தை கணக்கு பார்க்காம செலவு செய்தால் ஜாமீனில் வந்து விடலாம்


================


14 

ராம்ஜெத்மலானி மைன்ட் வாய்ஸ் - நாம என்ன வாதிட்டமோ அதே தான் இவரும் வாதிட்டார்.நமக்கு பெய்லியர்.அவருக்குசக்சஸ்.என்னய்யா நடக்குது


=================15 
நீ லாயரோ ,லையரோ ,தப்பு செஞ்சியோ செய்யலையோ கேட்கற ஜாமீனை பணிவுடன் கேட்டா கிடைக்கும்# இன்று நான் கற்றது==============16 
யாரிடமும் கை நீட்டாமல் ,எந்த நிர்ப்பந்தமும் இன்றி நீதிபதி தாமாகவே முன் வந்து ஜாமீன் அளித்தார்


================

17 
பொண்ணுங்க யாராவது டி எம் கு பதில் சொல்லலைன்னா “ நம்மை எல்லாம் யாரும் மதிக்கறதே இல்லை”னு புலம்புவான் நெட் தமிழன்


=================


18
பிச்சைக்காரர்களுக்கு தர்மம் பண்ணும் மனைவிகள் எல்லோருமே தர்ம பத்தினிகள் தான்


================


19  FB ல என்ன எழுதறது?னு தெரியாம பொண்ணுங்க ஏதாவது ஒரு ஸ்வீட் ஃபோட்டோ அப்லோடினா “மிஸ்! இது ஜிலேபி தானே?”னு கொலம்பஸ் மாதிரி கேட்பான் தமிழன்


=============


20
நான் மொட்டை மாடியில் மிக எளிமையாக வெறும் லுங்கி , டி சர்ட் மட்டும் அணிந்தபடி தூங்கிக்கொண்டிருக்கிறேன் # கத்தி நைட், சாரி குட் நைட்


==================


1 comments:

Yarlpavanan said...

சிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்