Monday, October 06, 2014

18+ மேட்டர் -கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் மொத்தமா இறக்கனும்னா


டியர்.எதுக்காக18 ம் வாய்ப்பாடு சொல்றீங்க?


 நீ தானே ' ஏதாவது 18+ மேட்டர் எடுத்து விடு"ன்னே?

================டியர்.லவ்வர்ஸ் எல்லாம் லவ் பண்ண ஏன் பீச் போறாங்க?


 கடலைப்பார்த்துக்கிட்டே போடலாமே கடலை?===============


டைரக்டர் சார்.ஒரு படத்துக்கு எவ்ளவ்.சம்பளம்? 


நார்மலா 10 கோடி.கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் மொத்தமா இறக்கனும்னா 25 கோடி

================


 4  டியர்.ஏன் டல்லா இருக்கீங்க ?்.உங்களை பழையபடி ஆக்டிவா பார்க்க ஆசைப்படறேன்.


ஓ.அப்போ உங்கப்பாவை ஒரு ஆக்டிவா வாங்கித்தரசொ


=================நீ மனசு சொல்றதை கேட்பியா? மூளை சொல்றதை கேட்பியா?


 எதை கேட்கலாம்னு சொந்த சம்சாரத்துகு ஒரு போனை போட்டுக்கேட்பேன்


================


6
தமிழ் மிஸ் தம்புராட்டி = கிளி - வாக்கியத்தை அமைத்து எழுது. லொள் /ஜொள் மாணவன் = விழாக்க்ளுக்கு வரும் நடிகைகள் "கிளி"யவேஜ் தெரிய வர்றாங்


======================


7
வீட்டு சாப்பாடு ஹெல்த்தின்னு சொல்றது ஏன்? 


 1 ஒரு கைப்பட இருக்கும் 2 அன்புடன் அக்கறையுடன் வியாபார நோக்கம் இல்லாமல் பரிமாற்ப்படும்"


==================


8
அம்மா தாயே.உங்க ஏரியாவில் நல்ல பிகர் நெம்பர் இருந்தா தாங்கம்மா.கடலை போட்டு மாமாங்கம் ஆச்சு


. கை ,கால் நல்ல்தானே இருக்கு.பீல்டு ஒர்க் பண்ணு


=================


9
DRநெத்தில விபூதி வெச்சிட்டு தூங்கினா "bad dreams " வராதா?


அது தெரியல.ஆனா விபூதி வெச்சா கோயிலுக்குத்தான் போகனும்.பெட்ரூம்க்குபோகக்கூடாது


===============


10
டாக்டர்.நெருங்குன சொந்தத்துல பொண்ணு கட்டலாமா?


 எப்டியும் தாலி கட்ன பின் அது நெருங்குன சொந்தம் ஆகப்போகுது


=================


11
கல்யாணம் ஆனதும் பொண்ணுக கால்ல மெட்டி கண்டிப்பா போடணுமா?


 கால்ல போட்டா அது கொலுசு ,சிலம்பு.கால் விரல் ல போட்டா தான் அது மெட்டி


=======================


12 
சார்.நீங்க சிரிச்ச முகமா இருந்தா தான் அழகு.ஏன் எப்பவும் ஸ்டில்சில் விரைப்பாவே முகத்தை வெச்சுக்கறீங்க? ஆக்சன் ஹீரோ ன்னா அப்டித்தான்


======================13  டாக்டர்.டீப் ஸ்லீப் ,சவுன்ட் ஸ்லீப் னா என்ன? 


ஆழமான கிணத்துல படிக்கட்ல படுத்துத்தூங்குனாDEEP sleep.குறட்டை விட்டா SOUND sleep


================


14  ஜட்ஜ் = அபராதத்தொகையை கட்டும் வரை உங்க சொத்தை முடக்கறேன்.


 கைதி = சொத்தை ரிலீஸ் செஞ்சா அபராதம் கட்றேன் 


====================


15 டாக்டர்.மழையில் நனைஞ்சா அறிவு நல்லா வளருமாமே? உண்மையா? காய்ச்சல் வரும்.இனி மழைல நனையைக்கூடாதுனு அறிவு வளரும்


===================


16 
யுவர் ஆனர்.நீங்க தண்டனை கொடுத்த கைதிக்கு நான் வெளில இருந்து ஆதரவு தரேன். 


எதுக்கு சிரமம்?"உள்ளே"போய் ஆதரவு தரலாமே?


======================


17
ஆபீஸ் ல ட்யூட்டி டைம் ல ஏன் அழறே? இதான் இப்போ பேசன்.4 பேர் பார்க்கும்போது உணர்ச்சிவசப்பட்டு அழனும்====================


18 ஜட்ஜ் = உனக்கு 7 வருசம் தண்டனை.என்ன வயசு?


 கைதி = 55 


 அப்ப 4 வருசம் தண்டனை

 கைதி =தூ தூ மாறாட்டம்.65 வயசு 


======================


19 
ஜட்ஜ் -திருடுனியா?இல்லையா?


 கைதி =இப்போ திருந்திட்டனுங். 


திருடுனது உண்மைதானே? 


அதோ.அவன் கூட திருடன்தான். 

நீ ஏன் திருடுனே? 
 யார் தான் யோக்யம்?


==========================20  லாயர் = நான் வெளிநாட்ல இருந்து அவசரமா இந்த கேஸ்க்காக வந்திருக்கேன்.கண்டிப்பா நீங்க விசாரிச்சே ஆகனும்.


ஜட்ஜ் = உங்களைக்கூப்ட்டேனா முருகேசா?


==================

0 comments: