Thursday, October 23, 2014

மந்த்ரா சொம்பு!!!!

1
அஜித் படத்தின் வழக்கமான விஷயங்கள் இதில் இருக்காது" - கெளதம் மேனன் # நடந்து வர்ற சீனே இருக்காதா? ரொம்ப சிரமம் ஆச்சே?==============தர்மபுரி யில் நிதி நிறுவன அதிபர் சிவராஜ் 60 அழகிகளுடன் உல்லாசம் -செய்தி # 60 பேரும் அழகிகள்தான்னு எப்டி தினத்தந்தி கண்டுபிடிச்சுதோ?


==============


3 காதலிப்பது பெருசு இல்லை.உண்மையா காதலிக்கனும் -சிம்பு #அதை விட முக்கியம் ஒரே ஒருவரைத்தான் காதலிக்கனும்.வருசா வருசம் சிலபஸ் மாத்தக்கூடாது


===============அடுக்குமாடி கட்டிட குளியலறையில் பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த ஆசாமி கைது # உனக்கே இது அடுக்குமாடா?னு அடிச்சிருப்பாங்களே?


==============


5
3 நாளில் மறுஜென்மம் எடுப்பேன் எனக் கூறி சாமியார் விஷம் குடித்து தற்கொலை # பைத்தியங்கள் பல வகை===============சுனந்தாவின் சொத்து எதையும் நான் எடுத்துக் கொள்ளவில்லை -் சசி தரூர் தகவல் # அடிச்சு விடுங்க.சுனந்தா வந்து மறுக்க வழி இல்லை.யார் கண்டா?


===============வருமான வரி செலுத்துவோருக்கு ரேஷனில் பொருட்கள் நிறுத்த யோசனை # இதான் சாக்குனு கட்றவனும் கட்ட மாட்டானே?


=================


8
சென்சார் போர்டு அனுமதி வழங்கிய படங்களுக்கு தடை கோர முடியாது. - கோர்ட்் #ஏன் முடியாது.எதிரடிக்கிரயத்துல பைனான்ஸ்ல கடன் வாங்கி கட்டாமப்போனா


================
ஜெ.,க்கு ஜாமின் தாமதம்: தாடி வளர்க்கும் அ.தி.மு.க., நிர்வாகிகள் பீதி # மினிமம் 9 மாசம் ஆகும் ஜாமீன் கிடைக்க.சாமியார் கெட்டப்தான்


===============


10
ஜெ.விடுதலைக்காக அதிமுகவினர் யாரும் அசைவம் சாப்பிட வேண்டாம் ஜோதிடர்கள் அறிவுரை. # அப்போ திமுக காரர்கள் மட்டன் சிக்கன் வெட்டுவாங்க்ளோ?


========================


11
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் -கேப்டன் # தோட்டக்காரர் ஊர்ல இல்லைன்னா ஊர்க்குள்ள எல்லாருக்கும் கொண்டாட்டம் தான்


===============


12
: அம்மா வெளியே வர அதிமுகவினர் சுத்த பத்தமாக இருக்க வேண்டும் -ஜோதிடர்!# எல்லாரும் வாசத்திண்ணைலயே படுங்கய்யா மொமென்ட்


==============


13
ஆபாச காட்சிகள் வெளியீடு : சட்டபடி நடவடிக்கை-சரிதா நாயர் ் #தாராளமா நடவடிக்கை எடுத்துக்குங்க.முதல்ல அந்த CDி எங்கே கிடைக்கும்னு சொல்லுங்க


==============


14
உடலில் காமத்தின் சுவிட்ச் எது? விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்! *செய்தி #இதெல்லாம் சயின்ட்டிஸ்ட் செய்யற வேலையா?


================


15
இசையை திருடிய அனிருத்; மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கத்தி # ஆன்ட்ரியா உதட்டை வருடிட்டாரு.இசையைத்திருடிட்டாருன்னு எத்தனை பேரு அடிப்பீங்க?


==================


16 கொலை,கொள்ளை,கற்பழிப்பு கொண்ட படங்களை வெளியிட தவிர்க்கவும் -- ஹை கோர்ட # அப்போ விசு ,வி சேகர்,விக்ரமன்  3 பேர் மட்டும்தான் பீல்டுல நிக்க முடியும்


================

17
மந்திர சொம்பு வாங்கலையா?: சதுரங்க வேட்டை பட ஸ்டைலில் மோசடி # நல்ல வேளை.மந்த்ரா சொம்பு னு ஏமாத்தலை


===============


18
தர்மபுரி பைனாசியரின் “உல்லாச லீலைகள்” – மெமரி கார்டுகளை உடைத்த போலீசார்! #,அவங்க மொபைல்ல டவுன்லோடிட்டு தானே உடைச்சாங்க?

================19 
ஹூட்ஹூட் நிவாரண நிதி: ஆந்திரா சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ரூ.25 லட்சம்,# போச்சு.இப்போ இளைய  தளபதியும் கொடுக்க வேண்டிய நெருக்கடி.எப்படியோ நல்லது நடந்தா சரிதான்


================


20
சிம்பு அவ்வளவு கீழ்த்தரமானவர் அல்ல: நடிகை ஹர்ஷிகா # அவர் ரொம்ப மோசம் எல்லாம் இல்ல.ஓரளவுதான் மோசம்கறாரா?


==================0 comments: