Tuesday, October 07, 2014

எனக்குப்பின்னால ரவுடி மாதிரி ஒருத்தன் நின்னுட்டிருக்கான்

1
ஜட்ஜ் ரத்னகலா ஒரு பெண்ணாக இருப்பதால் ஒரு பொண்ணோட கஷ்டம் இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியும் என்ற லாஜிக்படி நடப்பார்னு நினைச்சேன்


=================


2  அன்று = கத்தி ரிலீஸ் ஆவ்து அம்மா கையில் இன்று = அம்மா ரிலீஸ் ஆவது ஜட்ஜ் கையில் # வாழ்க்கை ஒரு வட்டம்


================


3 நான் சின்னப்பையனா இருக்கும்போது யாராவது நம்ம ட்வீட்டை RT பண்ணா நன்றி சொல்லிட்டு இருந்தேன்


==========================


4  ஜாமீன் வழங்கும் அதிகாரம் இருந்தும் வக்கீல் ராம் ன் மிரட்டல் தொனி வாதத்தால் அதிருப்தி அடைந்த ஜட்ஜ் திங்கள் வரை தள்ளி வெச்ட்டாராம்


=================


5 சுதந்திர தினத்துக்கு ஆரஞ்சு மிட்டாய் குடுக்கற மாதிரி கிரவுண்ட்ல ஒருத்தன் வாக்கிங் போற 4 பொண்ணுங்களுக்கு ரோஜா குடுத்துட்டிருக்கான்


====================


6  நான் ட்வீட் போடறதை பக் சீட் பிகர் எட்டிப்பார்த்துது.ஏண்டி எட்டிப்பார்க்கறே?னு டைப் பிட்டு இருக்கேன்=====================


7
வளையல் = வளைவி.யாம்.முறைப்படி ஒட்டியாணத்துக்குதான் அப்டி பேர் வைக்கனும்?


================

8 கே பாக்யராஜ் ன் ரசிகர் மன்றத்தலைவி சி ஆர் சரஸ்வதி உட்பட அனைத்துப்பெண்களுக்கும் ,போனாப்போகுது ஆண்களுக்கும் சரஸ்வதிபூஜை வாழ்த்துகள்


==============


9 அரைகுறை உடை அழகி டிஸ்கோ சாந்தியைப்போற்றி விட்டு முழு மனித மகாத்மா காந்தியை மனசாட்சியே இல்லாமல் தூற்றுவான் தமிழன்


============


10 
பலி ஆடுகளுக்கு இன்று பக் பக் னு இருக்கும் # பக்ரீத்


==========


11 "தூய்மை இந்தியா" திட்டத்துக்கு ஆதரவா முதல் கட்டமா எல்லாரும் தினமும் குளிக்கவும்=============

12 நான் சின்னப்பையனா இருக்கும்போது விஜயதசமி ன்னா இளைய தள்பதி விஜய் 10 கெட்டப்பில் தோன்றும் படம் னு நினைச்ட்டேன்


==============


13 எனக்குப்பின்னால ரவுடி மாதிரி ஒருத்தன் நின்னுட்டிருக்கான் னு எனக்கு முன்னால க்யூ வில் நிற்கும் பொண்ணு FB ல ஸ்டேட்டஸ் போட்டுட்டு இருக்கு


=========


14  பிரபல ட்வீட்டர்கள் 6 பேரும் குறிப்பிட்ட 5 பெண் ட்வீட்ட்டர்களிடம் மட்டும் வணக்கம் வைக்கறாங்க. # கொளுத்திப்போடு்


=============


15 தியேட்டர்ல பொண்ணு பப்ஸ் சாப்புடுது.காதலன் மடில துகள் சிந்தாம கர்ச்சீப் பிடிக்கறான்.டேய்.ரொம்ப நடிக்காதீங்கடா


=============


16 கே ஆர் பேக்ஸ் பேக்கரில 8 ரூபாக்கு விற்கும் வெஜ் பப்ஸை மனசாட்சியே இல்லாம 25 ரூபாக்கு விற்கறாங்க # ஈரோடு தேவி அபிராமி


==============


17 பூ ,நாய்க்குட்டி ,பேபி DP வைக்கும் பொண்ணுங்க அபூர்வமா சொந்தDP வெச்சா கன்னத்தை கிள்ளி விடலாம் போல இருக்கே ,மணப்பாறை முறுக்கே ம்பான் தமிழன்


===============


18 நீங்க எந்த ஊரு?அட்ரஸ் என்ன?னு பொண்ணுங்க கிட்டே நேரடியா தேங்காய் உடைச்ச மாதிரி கேட்காம நீங்க நெல்லையா?னு பூடகமா கேட்பான் நெட் தமிழன்


=============

19 சார்.தூய்மை இந்தியா திட்டத்துக்கு உலகநாயகனைக்கூப்ட்டீங்க.சூப்பர் ஸ்டாரை ஏன் கூப்பிடலை?  மோடி =கமல் = தாமரை = பிஜெபி.அதான் 

================20  ஒரு பக்கா பொரி கடலை கொடுத்தாலும் பத்து நிமிசத்தில் காலி செய்து விடும் பக்கா பிகர் நீ


=================

0 comments: