Saturday, October 11, 2014

ப வா னி சிங் = பணம் வாங்கின சிங்?

1  நல்ல வேளை.ஸ்கூல் காலேஜ் மூடுனது மாதிரி தலைவிக்கு ஜாமீன் கிடைக்கலைன்னு கோயில் சர்ச் மசூதி களை மூடச்சொல்லலை


=================


2
அதிமுக தரப்பு வக்கீல்கள் செய்யும் அலப்பறைகள் பார்த்து ஜட்ஜ் கடுப்பாகி ஜாமீன் தராமல் இழுத்தடிக்கப்போவதாக என் உள் மனசில் ஜக்கம்மா சொல்றா


=================


3 நாளை சந்திர கிரஹணம். இன்று யாருக்கு கிரஹணம்?   ( 7 10 14 )


================


4 சுப்ரமணியம் சுவாமி ,தமிழ் இனத்தலைவர் இருவரும் ஜாக்கிரதையாக இருக்கவும்.முத டார்கெட்


===============

5 ஜெய லலிதா பெயில் லலிதா


================

6 தலைவி ஹெலிகாப்டர்ல வந்து இறங்கும்போது ஷங்கர் ரஜினி காம்போ சிவாஜி ஓப்பனிங் சீன் போல் கூட்டம் அள்ளும்


=================


7
அப்பாடா.தீபாவளி கொண்டாடிடலாம்.அம்மா ரிலீஸ் ஆகிட்டாங்க.கத்தி ரிலீஸ் ஆகுமா?


=================


தண்டிக்கப்பட்டவர்கள் இருவகை 1 திருந்தி வாழ நினைப்பவர் 2 தண்டனைக்கு காரணகர்த்தாக்களை பழி வாங்க நினைப்பவர்


=========================


9 முதல்வரா இருந்தப்ப ஜெ பாட்ஷா பின் பாதி படம் மாதிரி.இப்போ வரும் ஜெ பாட்ஷா முன் பாதி ரஜினி மாதிரி.பவர் ஜாஸ்தி


================

10
ப வா னி சிங் = பணம் வாங்கின சிங்? # நோ அப்ஜெக்சன் டூ கன்டிசன் பெயில்


===============


11 Breaking News: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் இல்லை- கர்நாடக உயர் நீதிமன்றம் # இப்பதான் இருக்குன்னீங்க.இப்ப இல்லைங்கறீங்களே




=================


12 ஜட்ஜ் ( பாட்ஷா குரலில்) = உள்ளே போ

=================


13 ரைட்டு.தீபாவளிக்கு கத்தி ரிலீஸ் ஆகிடும்fdfs கன்பர்ம். பை எல்லா பாலிலும் சிக்சர் அடிப்போர் சங்கம்


==================


14
ஜட்ஜ் தாமாகவே முன் வந்து ஜாமின் மனுவை நிராகரித்தார்
 
 
 
==================
 
 
15
அமைச்சர்கள் ,எம் எல் ஏ க்கள் அழுது பழகிட்டு வீட்டை விட்டு.வெளில வருவாங்களா?


==================


16 கர்நாடகா தண்ணி காட்டுது.


=================


17
லல்லு பிரசாத் யாதவை விட ஜெ வின் குற்றம் அதிகம் என்பதால் மினிமம் 1 வருடம் உள்ளே இருந்த பின் தான் ஜாமீன் கிடைக்கும் என சொல்றாங்க சிலர்.



================


18 கர்நாடகா ஜட்ஜ் ஜாமீன் தர்லைன்னதும் இது ஏதோ பாலிடிக்ஸ் னு சொல்லும் சமூகம் சுப்ரீம் கோர்ட்டும் ஜாமீன் தர்லைன்னா என்ன சொல்லும்?


================


19
விருதாச்சலம் ,சிதம்பரம் ,கள்ளக்குறிச்சி ஏரியாக்களில் பதட்டம் ஏதும் இல்லை.அமைதியா பஸ் ஓடுது.இது பாமக / தேமுதிக ஏரியா என்பதும் ஒரு காரணம்



================


20 
தொலை தூரம் பயணிப்பவர்கள் ரயிலில் செல்வது பஸ் ஸில் போவதை விட பாதுகாப்பானது.50 கிமீ 100 கிமீ எனில் பைக் பெட்டர்


====================

0 comments: